Saturday, May 05, 2018

ரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்

குளிர் காலத்தில்" ஒரு"பெண்ணின்"கூந்தலில்"சூடப்பட்ட மல்லிகைசரத்தின்"ஆயுள்"8 −10 மணி நேரம் ,வெய்யில்"காலத்தில் 3 மணி"நேரத்தில்"வாடிடுது ( கேள்வி அறிவு)


=============


2 ரயில்வே ஸ்டேஷன் ல அடிக்கடி ஒரு அறிவிப்பு வருது.சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தினா 500 ரூபா"பைன் னு.ஆனா இதுவரை பான்பராக் போடறவன் ,தம்"அடிக்கறவன் ,குடிகாரன் எல்லாம் எந்த பாதிப்பும் இல்லாம சுத்திட்டுதான் இருக்கானுக


==============


3 மார்த்தாண்டம் பாதிரியார் கில்மா வீடியோவை சன்"டிவி ஏன் ஒளிபரப்புல?னு"கேட்டு வாட்சப்ல மெசேஜ் வருது.நித்யானந்தா"வீடியோ"போடாம இருக்க 100 கோடி பணம் கேட்டு மிரட்டி அது கிடைக்கலைனு"போட்டாங்க.இது"பாவம் ஏதோ ஏழை பாதிரி போல


==============


4 கேள்விப்படாத"பழைய"கிசுகிசு − திருப்பூர் ராமராஜ் காட்டன்"வேட்டி கம்பெனி சேர்மேன் மகளை நடிகர் சூர்யாவுக்கு கட்டித்தர சிவகுமாரிடம் பேசி முடிக்கப்பட்ட தருணத்தில்தான் ஜோதிகா என்ட்ரி=============


5 ஒரு"சமூக விழிப்புணர்வுக்காக பாதிரியார் கில்மா பற்றி பதிவு"போட்டா யாரும் கொந்தளிக்கல.வீடியோ லிங்க் தான் கேட்கறாங்க


==============


6 மொபைல் ஃபோன்களில் சிறந்தது எது என்பதைத் தீர்மானிப்பது..கேமிராக்கள்தானா?


அது உண்மைன்னா நோக்கியா"லூமியா தான் டாப் சேல்சா இருக்கும்,ஆனா"ரெட்மி நோட் 4 தான்"நெ1 சேல்ஸ்.பேட்டரி 18 மணி"நேரம் நெட் யூஸ் பண்ணாலும் நிக்குது.அத தான்"எல்லாரும்"கவனிப்பாங்க================


7 கிரிக்கெட்டால்"சினிமா தியேட்டர்களில் கூட்டம் வருவதில்லை.அந்தக்கோபத்தை இப்ப சமயம்"பாத்து காட்டீட்டாங்கனு நினைக்கறேன்=============8 இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: ஐ.பி.எல் டிக்கெட்டை எரித்து, அதை இணையத்தில் பதிவேற்றி நூதன போராட்டம்!# பால் விலை உயர்வைக்கண்டித்து பாலை ரோட்ல ஊற்றி யாருக்கும் இல்லாம வேஸ்ட் பண்ணின கதை தான்.டிக்கெட் விலை குடுத்து வாங்குனாலே அவங்களுக்கு லாபம்தான்.எரிச்சா"நட்டம் யாருக்கு?


===================


9 எதிரி உங்களைத்தாக்கும்போது அப்போதைக்கு அமைதியா இருக்கனும்,வேற ஒரு பிரச்சனைல எதிரி மாட்டும்போது டக்னு நம் பலத்தை காட்டனும் # ரஜினி vs சீமான்=================10 போலீஸ் மேல கையை வெச்சவன்"வீடியோ"க்ளிப் மூலம் இந்நேரம் ஆளை பிடிச்சிருப்பாங்க.விசாரணை"படத்துல"வர்ற மாதிரி ஆளை துவைச்சு காயப்போட்டிருப்பாங்க================


11 சென்னை தி நகர் ஹிந்தி பிரச்சார் சபா கட்டிடத்தில் உள்ள அறைகளில் ஹிந்தி பிரசாரக் + ஹிந்தி MA முடித்தவர்கள் ஏதாவது வேலையாக சென்னை வருகையில் தங்கலாம்.ரூ 150 மட்டுமே 1 நாளுக்கு=============12 ரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள் முன்பு ரஜினி கால்ஷீட் கிடைக்காத கோபத்தில்தான்

உதா
1 பாரதிராஜா
2 சீமான்
4 கரு பழனியப்பன்
3 அமீர்
ஆதாரம் −நியூ பிலிமாலயா=================13 கேரளாவில் சூரைக்காற்றுடன்"மழை.பல இடங்களில்"மரம் சாலைகளில் வீழ்ந்து டிராபிக்"ஜாம்.இன்று இரவு நெடுந்தொலைவு பஸ்"பயணம்"தவிர்க்கவும் ( இடுக்கி,கோட்டயம்,ஆலப்புழா,பத்தனம்திட்டா 4 மாவட்டங்கள்)================14 10,வருசத்துக்கு"முன்பெல்லாம்"ரோட்டோரமா நிக்கற"கார்"முன்னால நின்னு"போட்டோ எடுத்து ஆல்பத்துல சேர்த்துட்டு இருந்தாங்க .இப்போவெல்லாம் காருக்கு உள்ள உக்காந்து செல்பி எடுத்துக்கறாங்க,சமூகத்துக்கு ஏதோ"சொல்ல வர்றாங்க===============15 எதிர்ப்பைத்தெரிவிக்க கறுப்பு பேட்ச் அணிந்தா போதாதா?கறுப்பு சட்டை போட்டுட்டு வெய்யில்ல வெளில போனா வெப்பத்தை இழுத்துக்குமே?

============16 ஒருத்தரை அவமானப்படுத்துனா 2 விளைவுகள்

1 தன் தப்பை உணர்ந்து திருந்தலாம்
2 பழி வாங்க டைம்"பார்த்துட்டு இருக்கலாம்
மோடி என்ன பண்ணப்போறாரோ?=============


17 தமிழ்நாட்ல அதிக பட்சம் 1 சீட் (கன்யாகுமரி தான்னு தெளிவா பாஜக வுக்கு தெரியும்.அதனால என்ன செஞ்சாலும் கட்சிக்கு பாதிப்பில்லைனு நினச்சு என்ன பண்ணப்போறாங்களோ?


=============18 கேரளா வில் GST வந்த பின் வரும் முதல் விஷூ .வியாபாரம்"மிக"மோசம்.மந்த நிலை


=============


19 போக்குவரத்து வசதி அதிகம்"இல்லாத ஊர்களில் "கடைசி"பஸ்" ல போய்க்கலாம் என உங்கள் பயணத்தை தள்ளிப்போடாதீர்கள்.எதிர்பாராத ரிப்பேர் ,விபத்து (பஸ்க்கு)நிகழ்ந்தால் மாட்டிக்கொள்வீர்!=============20 பஸ்ல 3 பேர் உட்கார்ற சீட்ல 3 வதா உட்கார்றவன் தான் இடஒதுக்கீட்டால பாதிக்கப்பட்டவன்============

0 comments: