Thursday, May 17, 2018

அழகான "பதினெட்டாம்" வாய்ப்பாடு

தலைவரே!பாஸ்கர் த ராஸ்கல் படத்தை தடை பண்ணனும்


ஏன்?
விஜய பாஸ்கர் னு ஒரு அமைச்சர் இருக்காரே?அவரைத்தான் நக்கல் அடிக்கறாங்க===========


2 தலைவரே!திருமா நம்ம கூட்டணியை விட்டு விலகறாரே?இதனால நம்ம வாக்கு வங்கிக்கு ஆபத்தா?


அதெல்லாம் இல்ல.அவர் குடும்பத்துல 18 பேர் இருக்காங்க.கூட இருக்கற எடுபுடிங்க 10 பேரு,ஆக மொத்தம் 28 ஓட்டு லாஸ்,அவ்ளோதான்===========3 தலைவரே!நீங்க ரொம்ப எளிமையானவர்னு உங்க"அடிபொடிங்க சொல்றாங்களே?எதுனா ஆதாரம் இரு க்காஸ


ரூ 20 கோடி செலவுல நம்ம எளிமையை விளக்கி அரசு செய்திப்படம் வெளியிட்டிருக்கமே?

==================


4 டாக்டர் ,எனக்கு ஏதாவது டென்சன்,்னா நெய்ல் பாலீஸ் ரிமூவ் பன்னிட்டு அகெய்ன் நெய்ல்பாலீஸ் அப்ளை பன்னுவேன் அகெய்ன் ரிமூவ் அகெய்ன் பாலீஸ் அப்ளை இப்டி பன்னிட்டே இருந்தா டென்சன் குறைஞ்சிடுமாமே?நிஜமா்?


ஏம்மா மின்னல்.இப்டி செஞ்சா நெய்ல் பாலீஸ் தான் குறையும்,டென்சன் எப்டி குறையும்?
========================


5 கடல் கன்னி கேரக்டருக்கு அமலாபால் ஒத்து வர மாட்டாரு


ஏன்?
கடல் மீன்கள் சமைக்கறப்ப அதுல பால் சேர்க்கக்கூடாது என்பது சமையல் விதி
==================


6 மாமா,உங்க வீட்டு ஹால்ல இருக்கற டிவி யை கிச்சன் ரூம்ல வெச்சிடுங்க


ஏன் மாப்ள?
என் பொண்ணு கிச்சன் பக்கமே வரமாட்டா என்று பெருமையாக பேசறீங்களே?சீரியல் பாக்க எப்டியும் வந்து தானே ஆகனும்?
=============7 குருவே!யோகா கத்துக்கிட்டா எல்லா வகை நோயையும் குணப்படுத்தலாம்னு நீங்கதானே சொன்னீங்க?


ஆமா
ஆனா,உங்க கால் முட்டி வலிக்காக பாரீன் போறீங்களே ,அது ஏன்?
===============8 மேடம்,எதுக்காக பக் வீட்டு கிச்சன்ல இருந்து சமையல் பொருள்களை சுட்டுட்டு வர்றீங்க?


அவுட்சைடு புட் என் உடம்புக்கு ஒத்துக்காதுனு டாக்டர் சொல்லிட்டாரு
===============9 தலைவரே! ட்ரெண்ட் பண்ண 3 கோடி ரூபா நம்ம கழகம் செலவு பண்ணி இருக்காமே?அது நிஜமா?


உடன்பிறப்பே!கழக வரலாறு தெரியாதா?தேர்தல் நேரத்தில் களப்பணி ஆற்றுபவர்களுக்கே(கள்ள ஓட்டு போடறவங்க) நாம ஒரு குவாட்டர் ,கோழி பிரியாணிதானே தருவோம்?==============

10 தலைவரே!எதுக்காக பிரதமர் ஆபீஸ்க்கு போன் பண்ணி போனை எடுத்த ப்யூன் கிட்டே "இப்போ டைம் என்ன?"னு கேட்டீங்க?


பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை னு பின்னால ஒரு பழிச்சொல் வந்துடக்கூடாதுனுதான்===========11 பொண்ணுங்க = நான்"சிங்கிளாதான் இருக்கேன்,ஆனாலும் யாரையும்"பிடிக்க"மாட்டேங்குது.லவ்"பண்ண"தோணுது,ஆனா மேட்ச்"செட்"ஆகலை


பசங்க= நான் சிங்கிள்தான்,பாக்கற எல்லா பிகரையும் பிடிக்குது,ஆனா யாருக்கும் நம்மைப்பிடிக்க மாட்டேங்குது


================


12 குருவே!பரோட்டா உடல்நலத்திற்கு கேடாம் .
ஆனால் பரோட்டா மாஸ்டர்
குடும்பத்திற்கு ரெம்பவே
நல்லது.
₹1000 ஆச்சே?
பரோட்டா மாஸ்டர் கூலி
MLA க்கள் கூடத்தான் தண்டம்,அவங்களக்கு தண்டச்செலவு மாசம்் ரூ 1 லட்சம் அழறமே? இதெல்லாம் அவங்க உடம்புல ஒட்டவா போகுது?ஜெ,சசி,நடராஜன் வாழ்வு போல்தான்===============13 உங்க கட்சித்தலைவர் மக்கள் பணத்தை திருடுனாரா?இல்லையா?

ஏதாவது ஆதாரம் இருக்கா?
ஊழலே பண்ணலைனு சொல்றீங்களா?
யார்தான் திருடலை?.ஜெ,சசி னு எல்லாரும் திருடுனாங்க.
அப்போ திருடன்னு ஒத்துக்கறீங்க?
அப்போ எல்லாரும் சொல்ல வர்றது "இதுவரை அவர் மாட்டலை"னு
கோர்ட்ல நிரூபிக்கப்படல


==============


14 DMK ,ADMK,IAMK இந்த மூணுனாலயும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல,ஆனா மக்கள் கூட்டம் இங்கதான்

மொத 2ம் கொள்ளைக்கோஷ்டிங்க தெரியும்,3வது?
அது கில்மா கோஷ்டி ,இருட்டு அறையில் முரட்டுக்குத்து===============15 என்ன"சார்,பாஸ்வோர்டை மாத்தச்சொல்லி நோட்டிபிகேசன்"வந்திருக்கு,அதை இங்க்லீஷ்ல டைப்பிட்டிருக்கீங்க
?
என் பாஸ்வோர்டே"change your password" தாங்க=============16 அருண்காந்த் =பார்ட் டைம் வேலைக்கு போயி அந்த காச வச்சு 12த் ஜாயின் பண்லாம்னு இருக்கேன்

ஓஹோ,நம்மோட மெயின் ஒர்க் என்ன?
மாசாமாசம் ஒரு,பொண்ணை மாசமாக்கறது
ஓஹோ,பார்ட் டைம் ஜாப்னா?
ஆண்ட்டிகளை"கரெக்ட் பண்ணி செலவுக்கு"பணம் வாங்கறது


=============


17 ஊருக்கு போன மனைவி திரும்ப வர்றாங்கனா வீட்டை க்ளீன் பண்ணி வைக்கிறதைவிட மொபைல் கேலரியை க்ளீன் பண்ணி வைக்கிறது பெரிய வேலையாக இருக்குது 😔

ரொம்ப சிம்ப்பிள் வழி,அவங்க பார்க்கறதுக்கு டம்மி போன் 1 , நாம யூஸ் பண்ண தனி போன்,1 ,நைட் ஆபிஸ்லயே அதை வெச்ட்டு வந்துடனும்


==============


18 பைக் பின்னால டாகி குரைச்சுட்டு தொரத்திட்டு வந்தா அது நம்மள தொரத்தலையாம். ஏதோ பேய தொரத்துதாம்
- உண்மையா இருக்குமோ 🤔?
பைக்ல நீங்க மட்டும் போகும் போது துரத்துச்சா?பின்னால டபுள்ஸ் யாராவது இருந்தாங்களா?=============19 டியர் ,அழகான "பதினெட்டாம்"
வாய்ப்பாடு
நீ னு கவிதை எழுதுனீங்க,இப்ப ஏன் என்னைக்கண்டுக்கறதில்ல?
இப்பதான் உன் தங்கச்சி ஒரு 16ம் வாய்ப்பாடு னு கண்டுபிடிச்சேன்,சொல்லவே இல்ல?=============


20 ரொம்ப வருஷம் கழிச்சு வாழ்க்கைல ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.பேங்க் மேனேஜர் லோன் சேங்சன் பண்ணீட்டார்

மகிழ்ச்சி,பாஸ்போர்ட் ,விசா எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா?==============

0 comments: