Tuesday, May 29, 2018

கமலின் பேச்சில் சுவாரசியம் குறைந்துகொண்டே வருகிறதாமே நிஜமாவா?

முன்னணி வங்கி நிறுவனங்கள் அளித்த தகவல்படி லோன் தொகையை திருப்பி செலுத்துவதில்


1 கிறிஸ்துவர்கள்
2 இந்துக்கள்
3 முஸ்லீம்கள் (மிக மிக லேட்)
இந்துக்களில் ஜாதி ரீதியாக 1 கவுண்டர்கள்
4 பிராமணர்கள்
2 செட்டியார்கள் 3 செங்குந்த முதலியார்கள்
வரிசைப்படி சரியாக ,முறையாக கட்டுபவர்கள்==========

2 என்னதான் அழகுரதியா இருந்தாலும்"நைட்டி போட்ட பெண்ணை "நைட்டி"ங் கேர்ள் னு சொல்லிட முடியாது


=========3 திருமண விழாக்களில் முதல் பந்தில முதல் வரிசைல முதல் இலைலயே சாப்ட்ரனும்னு ஆண்கள் விரும்பறதுல ஒரு உளவியல் இருக்கு (பொண்ணுங்க முதல் பந்திக்கு அடிச்சுக்க மாட்டாங்க)===========4 பஸ் ,ரயில் பயணங்களில் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்குபவரிடம் முன்"கூட்டியே நம் பேக் (பை) தந்து இடம் பிடித்துக்கொள்வதே குமாரசாமித்தனம்


============5 பெரிய ஹோட்டல்களில் அதிக கூட்டம் வர டிப்ஸ்.மெஸ் ,கையேந்தி பவன் போல் டிப்ஸ் வாங்காத சர்வர் அல்லது செல்ப்"சர்வீஸ்
===========
6 இப்போ "எதுக்காக என்னை பாலோ பண்றீங்க?எது உங்களை கவர்ந்த அம்சம்?" ட்ரெண்ட் ஆகி வருது.இதை ஆண்கள் மட்டும் கேட்கவும்.பொண்ணுங்க எல்லாருக்கும் ஒரே பதில்தான் ."பொண்ணு என்பதால்"

===============
7 வீட்டுச்சாவிகள் செட் எப்போதும் எதிர் வீட்டில் /பக் வீட்டில் கொடுத்துச்செல்வது கிராமத்துப்பழக்கம்.சிலர் வீட்டின் அருகே ஏதோ ஒரு இடத்தில் மறைவாக வைத்து வெளியே செல்வர்.வீட்டு நபர்கள் யார் வந்தாலும் சாவிக்காக காத்திருக்கத்தேவை இல்லை==============8 ரயில்வே ஸ்டேஷனில் (ஈரோடு ,திருப்பூர்,கோவை) 10 கவுண்ட்டர்களில் டிக்கெட்"தந்தாலும் போதாத அளவு மாளாத கூட்டம்.ஆனா 2கவுண்ட்டர்தான் .அட்லீஸ்ட் கண்டக்டர் மாதிரி 5 பேரையாவது நியமிக்கலாம்


============9 கேரளா −கோழிக்கோடு ஏரியாவில் பணிபுரியும் தமிழர்க்கு எச்சரிக்கை.நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் ஹாஸ்பிடலில்.தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை.நோய் தாக்கப்பட்டால் 60% மரணம்


============


10 பசி என்று இரந்து வரும் ஆண்களுக்கு பணமாக யாரும்"தராதீர்.பாதி பேரு அதை சேர்த்து வெச்சு சரக்கு அடிக்கறாங்களாம்.இட்லி பாக்கெட் ,லெமன் சாதம் இப்டி உணவு பார்சலாக தரவும் (பவானி சைடுல அதையும் பாதி விலைக்கு அதே கடைல ரோலிங் பண்றாங்க)============

11 பத்திரிக்கைகளில் ,வார இதழ்களில் வரும் தங்கள் கீச்சுகளை பதிவிடுவோரை விடுங்க.டிவி ல ஒரு விநாடி யில் கடக்கும் ட்விட்டை எப்டித்தான் டக்னு போட்டோ எடுத்து போடறாங்களோ?
============


12 குருவே!கமலின் பேச்சில் சுவாரசியம் குறைந்துகொண்டே வருகிறதாமே நிஜமாவா?

அறிஞர் அண்ணா,டாக்டர்"கலைஞர் மாதிரி அடுக்குத்தமிழ் பேச்சு கேட்டு கை தட்டின தமிழகம் இது,இயல்பான ,யதார்த்தமான உரைநடை பழக பழக பழகிவிடும்.பிக்பாஸ் பாணி கவுண்ட்டர் டயலாக் ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கு மட்டும் புரியும்


============

13 நல்ல படைப்புகள் தரும் படைப்பாளிகள் தான் அதிக பாலோயர்ஸ் பெறுவார்கள் என்பதில் எனக்கு நப்பிக்கை இல்லை.எத்தனையோ நல்ல படைப்பாளிகள் இன்னும் அகல்விளக்காகவே அடையாளம்"காணப்படாம இருக்காங்க


============14 நாம 10 நாட்கள் பழகற பக் வீடு ,எதிர் வீடு ,ஆபீஸ்/கம்பெனி கொலீக்சோட கேரக்டரையே நாம அப்சர்வ் பண்றப்ப பல வருசமா இங்கனயே சுத்திட்டிருக்கற நெட்வாசிகளோட கேரக்டரை அறிய முடியாதா என்ன? ட்விட்டர்/fb id யை சொல் ,நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்னு எதிர் காலத்துல பொண்ணு குடுக்கறவங்களே சொல்வாக================15 குருவே!செம்பு (copper) சொம்பு ஒன்னு வாங்கினேன்! அதுல அப்படியே தண்ணி குடிக்கலாமா? சில பேர் அப்படியே அதுல குடிக்க கூடாது! உள்ள மறுபடி நாம தனியா ஈயம் பூசி தான் குடிக்கணும்ன்றாங்க?

செம்புக்குடம் ,செம்பு அண்டா,சொம்பு இதுக்கெல்லாம் ஈயம் பூசத்தேவை இல்லை.அப்டீ பூசுனா மகத்துவமே போய்டும்==============
16 தமிழக அரசியல் தலைவர்களில் இப்போது இருப்பவர்களில்"இளமையானவர்கள் ,பேச்சுத்திறமை மிக்கவர்கள்"அன்புமணி",சீமான் .
ஆனா ஜனங்க செல்வாக்கோ ,வாக்கு"வங்கியோ தேத்த முடியல


==========17 எழுத்துலகில் பலரும் மதுப்ரியர்கள் னு நாசூக்கான பதத்தை உபயோகிக்கறாங்க,ஏன் வலிக்கட்டுமே?குடிகாரன் னு குறிப்பிட்டா என்ன ஆகிடும்?============


18 மிகச்சிறந்த குறள் வளம் உள்ளவர் திருவள்ளுவர் மட்டுமே


===========
19 அந்தக்கால அட்லி தான் கம்பர் என இப்போ வால்மீகி இருந்தால் சொல்லி இருப்பார்ல?


==========20 படுக்கை அறை புதுமணத்தம்பதிகளுக்கு மையல் அறை


==========


0 comments: