Friday, May 11, 2018

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு"மணம் உண்டு

1  டிஆர்"சார் உங்க"பையன்"எங்கே?

மன்சூர்அலிகானை"காப்பாத்த போலீஸ் ஸ்டேஷன்"போய்"இருக்கார்;
ஓஹோ,நீங்க எங்கே கிளம்பீட்டீங்க?
சரி,உங்களைக்காப்பாத்த யார்"வருவா?
என் மகன் சிம்பு வை நான்தானே காப்பாத்தனும்


=============2 ஜோசியரே!கண் தெரியாத ஒருத்தர் இறந்து பேய் ஆகிட்டா அந்த பேய்க்கும் கண் தெரியாதா ?

தெரியாது
எதை வெச்சு அப்டி சொல்றீங்க?
பேய்க்கு கண் தெரியுமா?தெரியாதா?னு எனக்கு தெரியாதுனு சொல்ல வந்தேன்


==============3 வீட்டோட மாப்ளையா இருக்கறவனுக்கு மாமியார் கூட மனஸ்தாபம் வந்தா என்ன"சொல்லி"பொங்குவான்?

அடங்க மறு,அத்தை(யை)மீறு


==================4 குருவே!பொதுவாவே.. ஆம்பளைங்களுக்கு சபலம் ஜாஸ்தி.இப்படிப்பட்ட ஆம்பளைங்களை பெண்களுக்குப்பிடிக்குமா?

சம்பளம் ஜாஸ்தின்னா பிடிக்கும்,சபலம் ஜாஸ்தின்னா எப்டி பிடிக்கும்?==============5 நானும் த்ரெட் போடலாமுனுன்னு இருக்கேன் கான்சப்ட் தந்து உதவலாமே

10 ம் நெம்பர் நூல் எல்லாரும் போடறாங்க,நீங்க முறுக்கு நூலா போடுங்க==============6 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் கட்சி ஆட்கள் நடத்தும் மது பான ஆலைகளை மூடிவிடுவோம்.ஏன்னா ஏதோ ஒரு வழில வருமானம்"வந்தா போதும் ,நாங்கள் பேராசைக்காரர்கள் இல்லை=============7 தலைவரே!எல்லா கோல்மாலும் பண்ணியும் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரன் னு பந்தாவா மேடைல சொல்லிக்கறீங்களே,எப்டி?

எந்த தப்பு பண்றதா இருந்தாலும் கைல கிளவுஸ் போட்டுக்குவேன்==============


8 பங்காளி பொண்ணை லவ் பண்றதா சொல்லி உறவையே இன்சல்ட் பண்ணீட்டான் ஒருத்தன்

இன்செஸ்ட் பண்ணீட்டான்னு"சொல்லு


============9 குருவே!காதலை தேடி போகாதீங்க..
தேடி வர்ற காதல் தான் நிலைக்கும்..என்பது சரியா?
தேடிப்போய்"பிக்கப்"பண்றவன்"வருசாவருசம் ஒண்ணை"கரெக்ட்"பண்ணிடறான்,தேடி வரும்னு நினைக்கறவன் கடைசி"வரை சிங்கிளாவே சுத்தறான்===============10 மேடம் ,ஏன் துப்பட்டா போடலை?

சாரி,எனக்கு"மூட நம்பிக்கை கிடையாது


===========


11 டாக்டர் ,ஞாயிற்றுக்கிழமை
அதிகமா கோபம் வருது.
லீவ் நாள்ல வீட்லயே இருக்கீங்க இல்லையா?அதான்,லீவ் திஸ் மேட்டர்============12 யுவர் ஆனர்",விசாரணை செஞ்சிட்டு இருக்கோமே அந்த நிர்மலா தேவிக்கு உடம்பு சரி இல்லையாம்

இல்லியே?நான் பாத்தப்ப நல்லாதானே இருந்தது?gummunu


============13 குருவே!எங்க வீட்டு மாப்ளை நிகழ்ச்சியின் மூலம் ஆர்யா எந்தமுடிவும் எடுக்க தகுதியற்றவர் என்று தன்னை நிருபித்திருக்கிறார். னு சொல்றாங்களே அது உண்மையா?
கரும்பு தின்ன கூலியும் வாங்கிக்கிட்ட புத்திசாலி சினிமாக்"கலைஞர்" அவர்

============14 எனக்கு எப்பவும் ஜாலியா இருக்கறது
தான் பிடிக்கும் யார் என்ன சொன்னாலும்
நான் அத காதில போட்டுக்க மாட்டேன்
அப்டியா?இந்தாங்க 2 பவுன் ல செஞ்ச ஜிமிக்கி கம்மல்================15 தலைவரே!ஒரே பால்ல 2 சிக்சர் அடிச்ட்டாங்க நம்ம ஆளுங்க
மிக்க மகிழ்ச்சி உடன்பிறப்பே!
கிராமத்தில் ஒரு நாள் கில்மா கிளுகிளுப்பு நிகழ்ச்சியால சன் டிவிக்கும் கெட்டபேரு,நம்ம கழகத்துக்கும் கெட்ட பேரு
================


16 இன்று உலக புத்தக தினம் ,ஒரு நாள் லீவ் வேணும் சார்
சரிங்க மேடம் ,என்ன பண்ணப்போறீங்க?
பேஸ்புக்ல சில ஸ்டேட்டஸ்"போடனும்

============17 சார் ,உலக புத்தக தினத்தை"முன்னிட்டு உங்க பீரோல இருக்கற புக் கலெக்சனை எல்லாம் காட்டுங்க பார்ப்போம்
இந்தாங்க திரைச்சித்ரா ,சினிமித்ரன் ,மருதம் ,விருந்து ,1944 ல வந்த"லட்சுமிகாந்தனின் இந்து நேசன் எல்லா ரேர் கலெக்சனும் இருக்கு===============18 மாப்ளை ,பொண்ணு பாத்துட்டு போய்ட்டீங்க, ரிசல்ட் சொல்லீட்டீங்கன்னா நல்லது கெட்டது ,சீர் பற்றி பேசி முடிச்சிடலாம்.
பொண்ணு கட்றது உறுதி,ஆனா முகூர்த்த"நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
விளங்கிடும்


==============19 கோடை விடுமுறை இரண்டாம் நாளே போரடிச்சுடுச்சு. எதாவது பார்ட் டைம் வேலை இருந்தா சொல்லுங்க
மேடம்,புல் டைமா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
பிரமாதம்,அதையவே வாட்சப் க்ரூப் ஆரம்பிச்சு"பார்ட் டைமா பண்ணுங்க
FB ல காலை வணக்கம் ,மதிய வணக்கம் ,இரவு"வணக்கம்"போட்டுட்டு இருக்கேன்


===========


20 தலைவரே!பிறன் மனை நோக்கா பேராண்மை வேண்டும் னு வள்ளுவர் சொல்லி இருக்காரே?

அது பத்தி தெரியல.ஆனா"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு"மணம் உண்டு"னு அறிஞர் அண்ணா சொல்லி இருக்காரு============


0 comments: