Monday, May 07, 2018

டேய்,நான்"ஒரு"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு"உங்க கேர்ள்"பிரண்டு சொன்னா

புருசனின் ஆடைகளை துவைக்கப்போகும்"முன் அவன்"சர்ட் ,பேண்ட்"பாக்கெட்களை பொண்டாட்டிங்க"செக்"பண்ணுவதே "அலசி ஆராய்தல்",அல்லது"அலசுவதற்கு"முன்"ஆராய்தல்============


2 F TV ல கேட் வாக் போற பொண்ணுங்க எல்லாம் நல்லா வாட்டசாட்டமா"குதிரை மாதிரி இருப்பதால் இனி அது "பரி"மளா மேளா!


============3 இக்கட்டான சூழ்நிலை கண்டு பதட்டப்படுபவன் ,பயப்படுபவன் சாமான்யன்.
தன் சாமார்த்தியத்தால் ,திறமையால் அந்த சூழ்நிலையை கையாள்பவன்தான் தலைவன்


===========4 வடக்கு வாழ்கிறது ,தெற்கு தேய்கிறதும்பாங்க,ஆனா பாஜக எதிர்ப்பு விஷயத்துல தெற்கு தான் பாய்கிறது
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
ஆந்திரா


===============5 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள "தளவாய்புரம்" சிறந்த "நைட்டி"விட்டி உள்ள ஊர்.இந்தியா முழுமைக்கும் இங்கிருந்தே நைட்டிகள் அனுப்பப்படுகின்றன.ஹோல்சேல் ரேட் ரூ 60 முதல் ரூ 300 வரை


================


6 பைக்ல ரிசர்வ் விழுந்துட்டா உடனே அருகாமை பெட்ரோல் பங்க் போய்டனும்.இன்னும் 50 கிமீ ஓட்டலாமில்ல?னு அசால்ட்டா இருந்தா மறந்துடுவோம்.அப்றம்"நடராஜா,உருட்டு ராஜா தான்


==========


7 அமாவாசை /விஷூ வுக்கு எல்லாரும் பழ வகைகளை படையல் பண்ணி சாமி கும்பிட்டா நெட் தமிழன் முருங்கைக்காய்க்கு குங்குமம் வைக்கறாப்டி.மக்கள் தொகை எப்படி குறையும்?


===========


8 மேல்மருவத்தூர் ப்ராடு சாமியார் இதுவரை எந்த வழக்கிலும் மாட்டாம கலைஞர் மாதிரியே தப்பிச்சு ஜாலியா இருப்பது ஆச்சரியமா இருக்கு.=============9 கோயில் கருவறை,சர்ச் பாவமன்னிப்பு வழங்கும் இடம் ,தர்கா இப்டி எல்லா இடங்களிலும் சிசிடிவி வெச்சு டிவி ல லைவா ஒளிபரப்புனா இந்த கில்மா குற்றங்கள் குறையும்னு தோணுது


============10 ஈரோடு டூ சென்னை ஏற்காடு எக்ஸ்ப்ரெசில் 9pm (pf no 3) (22650)மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி வழக்கமாக இஞ்சினுக்கு அடுத்த 2 வது பெட்டியாக இருக்கும்.இன்று +இனி கடைசி பெட்டியாக இணைக்கப்படுகிறது 15/4/2018


==========11 செக்"தரும்"பார்ட்டி செக் புக்கிலோ"டைரியிலோ"தேதி,தொகை குறிப்பிடாமல் அசால்ட்டாக"தந்தால் அது பவுன்ஸ் ஆகப்போகும் செக் என்பதை அறிக!==============12 பைனான்ஸ் களில் ,கந்து வட்டி தொழிலில் ,பேங்க் லோன் வசூல்களில் 10% போக்குவரத்துச்செலவுக்கு சரியாகிவிடுகிறதாம்===========13 குருவே!செயின் பறிப்பைத்தடுக்க சிறந்தவழி பர்தா போடுவதா?சுடி ஷாலால் நகையை மூடிக்கொள்வதா?

2 ம் இல்லை.பெற்றோர் /கணவர் துணை இல்லாமல் தனியே வெளியே செல்கையில் வெறும் கழுத்துடன் செல்வதே பாதுகாப்பு============14 கவர்னர் லெவல் பெரிய ஆபீசர்கள் பெயர் வெளி வராமலிருக்க போலீஸ் ராம்குமார் விஷயம் போல் நிர்மலா விஷயத்தில் டீல் செய்யாமல் இருந்தால் நல்லது


==============15 சம்பளம் வாங்குபவருக்கு ஏகப்பட்ட செலவு காத்திருக்கும் ,ஆனா"கைல பணம் இருக்காது ,சொந்தத்தொழில்/வியாபாரம் செய்வோர்க்கு எப்போதும் கைவசம் காசிருக்கும்,ஆனா செலவு பண்ண முடியாத சூழல் இருக்கும்===============16 டவுட் 1 − கவர்னர் லெவல் பெரிய கை சம்பந்தப்பட்ட மேட்டர்ல இவ்ளோ ஈசியா டெலிபோன்ல பேசி மடத்தனமா மாட்டிக்குவாங்களா யாராவது?

டவுட் 2 −4 பேர்ட்ட தனித்தனியா பேசி பிரெய்ன்வாஸ் பண்றதுதான் நடைமுறை வழக்கம்.க்ரூப் ல மொத்தமா ஸ்பீக்கர் போன்ல போடுவாங்களா யாராவது?


===========17 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு
# பிராதே நம்ம மேல தான்.நமக்கு"நாமே திட்டமா?


============18 காவேரி மேலாண்மை வாரியம் பிரச்சனை ,தூத்துக்குடி ஸ்டேர்லெட் ஆலை போராட்டம் இதிலிருந்து தமிழர்களை டைவர்ட் பண்ணவே "நிர்மலா தேவி நாடகம்" செட்டப் செய்யப்பட்டிருக்கு போல===========19 கடன் வாங்க நம்மை தேடி வர்றவங்க எப்பவும்,நேரிடையா"பேச"ஆரம்பிக்க மாட்டாங்க.
அப்பறம் ,நல்லா இருக்கீங்களா?உங்களைப்பாக்கவே"முடியலையே?எப்டி இருக்கீங்க?


==========


20 டேய்,நான்"ஒரு"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு"உங்க கேர்ள்"பிரண்டு சொன்னா அதே"சிக்கல்ல உங்களை மாட்டி"விடப்போறா னு"அர்த்தம்================

0 comments: