Sunday, May 13, 2018

மலர்களில் சிறந்தது"மல்லிகையா?முல்லையா?

ஜோசியரே!நாளை நடக்கப்போவதை இன்னைக்கே கணிச்சு சொல்றது தானே ஜோசியம்?

ஆமா
ஆனா ஒரு ரயில் விபத்தோ ,பஸ் விபத்தோ நடப்பதை முன்"கூட்டியே கணிச்சு ஏன் எந்த ஜோசியரும் சொல்ல முடியறதில்லை?============2 யுவர் ஆனர்.காலைல 10.30 க்கு "குற்றவாளி"னு தீர்ப்பு சொல்றீங்க.ஆனா தண்டனை விபரம்" மாலை 4.30 க்கு தான்னு"சஸ்பென்ஸ்"வைக்கறீங்களே அது"எதுக்கு? டீலிங்க் எதுனா பேச அவகாசமா?

டிவி ல பிரேக்கிங்க் நியூஸ் ல 2 தடவை வரலாமில்ல?


===========3 குருவே!95 வயசான நீங்க என்ன தைரியத்துல ஒரு பொண்ணை ரேப் பண்ணீங்க?

என் ஆயுள் 100 வயசு னு ஜோசியக்காரர் சொன்னார்.கேஸ் முடிஞ்சு தீர்ப்பு வர எப்டியும் 5 வருசம் ஆகிடும்=============4 ஜோசியரே!எனக்கு நாக தோஷம் இருக்குன்றீங்களே?நான் என்ன பண்ணனும்?

நாகலட்சுமி ,"snek"a .நாகவள்ளி இவங்க கிட்ட கடலை போடறதை குறைக்கனும்==============5 நான் பாகுபலி படத்துல வர ஹீரோயின் அனுஷ்கா மாதிரி இருக்கேனு சொல்லிட்டாங்க. அவ்ளோ அழகாவா இருக்கேன்?

பாகம் 1 ? பாகம் 2? நல்லா விசாரீங்க=============6 டாக்டர் ,"அந்த பக்கம் போகாதன்னு" யாராச்சும் சொன்னா உடனே அந்த பக்கம் ஓடி போய் என்ன இருக்குன்னு பார்க்க சொல்லுது என் மனது.!!

அப்டியா?நம்ம ஹாஸ்பிடல்"பின்னால ஒரு புதைகுழி இருக்கு.போய்டாதீங்க==============7 யுவர் ஆனர் ,ஜெயில் களி எனக்கு ஒத்துக்காது,ஆசிரமத்துல சமைச்ச"சாப்பாட்டை வரவைத்து சாப்ட்டுக்கலாமா?

சரி
அப்டியே பரிமாற 2 பொண்ணுங்க...
யோவ்,இது ஜெயிலா? லாட்ஜா?


=============8 சைக்கிள்ல கொரங்கு பெடல் , பெரியவனா ஆனதுக்கப்புறமும் அடிக்க முடியுமா?..

தாராளமா அடிக்கலாம்,ஆனா"பாக்கறவங்க "ஏழு கழுத வயசாகிடுச்சே ,உனக்கெதுக்கு இந்த ஹெச் ராஜா வேலை ம்பாங்க


============


9 சார்,ஒரு பேஷண்ட் சீரியசா இருக்கார்னு அட்மிட் பண்ணா முத கட்டமா என்ன செய்வீங்க?

முதல் உதவி பண்ணிட்டு பிளட் சாம்ப்பிள் எடுப்போம்
இப்போ கோர்ட் கேட்டப்ப பிளட் சாம்ப்பிள் கை வசம் இல்லைன்னீங்க?
பேஷண்ட் உயிரோட அட்மிட் ஆனாத்தாங்க பிளட்சாம்ப்பிள் எடுப்போம்===========


10 க்ரீன் டீ யை வீட்டுக்கு வர்ற கெஸ்ட்க்கு தந்தா மறுபடி இந்தப்பக்கம் தலை காட்ட மாட்டாங்க

வெரிகுட் ஐடியா.மேடம்,உங்க வீட்டுக்காரரைக்கூப்பிடுங்க,பாராட்டனும்
அவருக்கும் 1 கப் போட்டுக்குடுத்தேன் ,ஆளைக்காணோம்,இருங்க கால் பண்ணி பாக்கலாம்


==========


11 டியர்
என் டோட்டல் பிரச்சினையே
நீதான்
மேத்ஸ்"டீச்சரா இருக்கே.டோட்டல் போடறதுல"1008 தப்பு பண்றே.கேட்டா அவ்ளோ இருக்காது.998 தான்"கற
ஏன்?எதற்கு?எப்படி?
அதுலயும் டோட்டல் மிஸ்டேக்


==============
12 சார்.காமராஜரை விட கலைஞர்தான் கெட்டிக்காரர்னு சொல்றீங்களே? எதை"வெச்சு?

அவங்க"பதவி"ல"இருந்தப்ப" சம்பாதிப்பை"வெச்சு.காமராஜர்ட்ட சொந்தமா 10,000 ரூபா"கூட தனக்குனு சேத்தி வைக்கல.நம்மாளு 10 தலைமுறைக்கு சேத்து வெச்ட்டாரு,இப்ப சொல்லுங்க"யார் பிழைக்கத்தெரிந்தவர்?===========13 டாக்டர் , முட்டிக்கு மேல் ஷார்ட்ஸ்.. போட்டா. உயரமாகத் தெரிவோமா?

கெண்டைக்கால் வேணா தெரியும்==============


14 தலைவரே!அமைச்சரோட வேலையை மட்டும் பாருங்கனு நடிகை அறிக்கை விட்டிருக்காங்களே?

அமைச்சரோட வேலை பொதுமக்கள்ட்ட கை"நீட்றது ,மேலிடம் கால்ல விழறது,மீடியா மைக்"நீட்னா உளர்றது இதானே?சரியாதானே பாலோ"பண்றேன்?


===========

15 குருவே!இந்த வெய்யில்"காலத்துல சேலை கட்டிக்கறதுதான் பொண்ணுங்களுக்குப்பிடிக்குமாமே?

ஆமா,குளிர் காலம்னா ஆண்களுக்கு பிடிக்கும்


=========16 டர்ட்டி பாலிடிக்ஸ் என்பது என்ன?

பாலிடிக்ஸ்னாலே"டர்ட்டி ,பொலிட்டீசியன்ஸ்னா டர்ட்டி பெலோஸ்


===========17 யுவர் ஆனர் ,நீங்க 3.28 Pm க்கு சொன்ன தீர்ப்பை தந்தி டிவி பாண்டே 2PM க்கே சொல்லீட்டாரே?இது எப்டி?கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சா?

ஜெ அவுட் ஆனப்பவே அந்த செய்தியை 1 நாள் முந்தியே கணிச்சு சொன்னவராச்சே?===========


18 யுவர் ஆனர் ,நீதி"ங்கறது"எல்லா ஊர்லயும்"ஒரே மாதிரி தானே?அதென்ன தமிழ்நாட்ல ஒரு"மாதிரி பாண்டிச்சேரில ஒரு மாதிரி?

நீதிங்கறது வெய்யில் மாதிரி,ஒவ்வொரு ஊர்லயும்"ஆளும்கட்சிக்கு ஏத்தபடி"தீர்ப்பு


===============19 பொண்டாட்டி டூர் போய்ட்டு வந்தா லொட லொட னு கத சொல்லுது.ஆனா நம்மாளுங்க(புருசன்மார்கள்) டூர் போய்ட்டு வந்தா எதும் மூச்சு விடறதில்ல ,அது ஏன்?

ஆம்பளைக்கு கோர்வையா ஏதும் சொல்லத்தெரியாது,ஏதாவது உண்மையை உளறிட்டா ஆபத்து,அதான் அடக்கி வாசிக்கறான்============20 மலர்களில் சிறந்தது"மல்லிகையா?முல்லையா?

மல்லிகை டீ ஆக்டிவேட் பண்ணிடுச்சு,முல்லை இப்ப டி எல் வர்றதில்ல.மிச்சம் இருக்கறது கருணைமலரும் பனிமலரும்தான்


===========

0 comments: