Sunday, May 13, 2018

தலைவலியைப்போக்க 50,000 வழிகள் -

நெட் தமிழன்களை நல்லா நோட் பண்ணிட்டே வாங்க.4 நாளைக்கு 5 தடவை "ரெண்டு நாளா ஒரு வித சோகம் பிசைஞ்சுகிட்டே இருக்கு.. என்னன்னு சொல்லத்தெரியல."னு ஒரு பிட்டு போடுவாப்டி.ஆறுதல் சொல்ல யாராவது வந்தா அப்டியே டிஎம் கூட்டிட்டு போயிடுவாங்க.


=============2 தன் சோகத்தை ,சந்தோஷத்தை ,கோபத்தை வெளிக்காட்டிக்கொள்பவன் சாமான்யன்.உணர்ச்சிகளை"வெளிக்காட்டிக்கொள்ளாதவன்தான்"தலைவன்


=========


3 வலைப்பூக்களில் எழுதுவோர்"கவனத்துக்கு.
பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தும்"அந்தக்கால வார்த்தைகளை"தவிர்ப்பீர்!மாற்றுச்சொல் பயன்படுத்துக.
குருடன் = விழி ஒளி இழந்தவர் செவிடன் = செவித்திறன் அற்றோர்
நொண்டி = ஒரு கால் இழந்தவர்
ஊமையன் = மொழி ஆளுமை வசப்படாத மாற்றுத்திறனாளி============
4 தன் ஆயுட்காலம் முழுவதும் தான் சம்பாதித்த செல்வத்தை 100% அனுபவித்தவர் 1% கூட இருக்க மாட்டார்கள்


============5 சேமிப்புக்கணக்கில் பணம் இல்லாம ஒரு செக் பவுண்ஸ் ஆனா செக் ரிட்டர்ன் சார்ஜ் (SB A/C) rs 250 .270 னு மத்த பேங்க் ல சார்ஜ் பண்றாங்க.ஆனா SBI ல மட்டும் 590 ரூபா சார்ஜ் பண்றாங்க.மல்லய்யா கிட்ட விட்டதை இப்டி டேலி பண்ணினா எப்டிய்யா உருப்படுவீங்க?===========6 மழைக்காலத்தில்"எப்போதும் பாலீதீன்"கவர் கைவசம் வைத்திருந்தால்"செல்போன் ,பணம் ,இன்ன பிற நனையாமல் பாதுகாக்கலாம்===============7 கண்டக்டர் 3 ரூபா சேஞ்ச் இல்லைனு டபாய்க்கப்பாத்தாரு,ரெடியா வெச்சிருந்த 97 ஒரு ரூபா காசு"தந்து 100 வாங்கியாச்சு.இனி நீ யார்ட்டயாவது சில்லறை இல்லைம்பே?


=============

8 கேரள மாநிலத்தை போல் தமிழக காவலர்களுக்கு ஏன் பணி நேரம் நிர்ணயிக்கவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் # இதுதான் சாக்குன்னு கேரளா மாநிலம் போல் பஸ் சார்ஜ் 1 கிமீ க்கு 1 ரூபா ஆக்கிடப்போறாங்க===========9 ஆபீஸ் /கம்பெனி வேலைக்கு"போக"கடுப்பாக இருக்கிறதா?அங்கே"பணி புரியும் பிகரை நிபந்தனையற்ற தற்காலிக குறுகிய கால ஒப்பந்த அன்பு செய்க!===========10 கருணைமலருக்கு தலைவலியாம் .எப்படியும் இன்னைக்கு 58569 பாலோயர்சும் ஆளுக்கு தலா ஒரு டிப்ஸ் சொல்வாங்க.தலைவலியைப்போக்க 50,000 வழிகள்னு"ஒரு புக் போட்டுட வேண்டியதுதான்=========
11 லோன்"ட்யூ / கடன் பாக்கி வசூல் பண்ண"போறப்ப கஸ்டமர் சிடுசிடுனு இருந்தா பணம் தந்திடுவார் எனவும் ,சிரிச்ச முகமா வரவேற்றா தவணை"சொல்லப்போறார் எனவும் அறிக===========12 கள்ளக்காதலிகள் வைத்திருப்போர் பேங்க்கில்"ஒருபோதும் லோன் வாங்குவதில்லை


===============13 Mrp 20.50/- ஆனால் அரசாங்கம் விற்பது 22/- ரூபாய் மல்லிகை கடையில் 23/- ரூபாய் இது எதனால்..?

சட்டப்படி MRP யை விட 1 ரூபா கூட அதிகம் வை(வி)க்கக்கூடாது.ஆனா பால் கெடாம இருக்க ப்ரிட்ஜ்ல வைக்கறதால அதுக்கான கரண்ட் சார்ஜ்னு சமாளிக்கறாங்க


=============


14 உங்க வெற்றி எப்படி இருக்கனும்னா நீங்கதான் ஜெயிக்கப்போறீங்கனு எதிரிக்குத்தெரிஞ்சிருக்கனும் ,ஆனா எப்படி அதை சாத்தியப்படுத்தறீங்க?எப்போ ஜெயிக்கப்போறீங்க?னு எதிரியால் கணிக்க முடியாத அளவு இருக்கனும்


===========
15  இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் எல்லாம்"மோடிக்கே"டப்"பைட்"குடுக்கறாங்க.25 லட்சம் போட்டீங்கன்னா 25 வருசம் கழிச்சு 25 கோடி ஆகும் அப்டி இப்டினு.கொஞ்சமாவது நம்பற மாதிரி பொய்"சொல்லக்கூடாதா?

============16
உண்ணாவிரதப்போராட்டம் இருக்கறவங்க அதிகாலை 5 மணி டூ இரவு 10 வரை தான் இருக்கனும்னு சொல்லிடனும் ,50% பேர் துண்டைக்காணோம் ,துணியைக்காணோம்னு ஓடிடுவாங்க


===========17 குருவே!தண்ணி அடிக்கறவன
விட தம் அடிக்கறவன்
நிச்சயமா "காதலில்"
இரு(ற)ப்பான்!!!!னு"சொல்றாங்களே ,அது"சரியா?
தோற்றவனாகத்தான்
2 பேருமே உடல் ஆரோக்யத்துல கோட்டை விட்டவங்களா ,அல்ப ஆயுசு கொண்டவங்களாதான் இருப்பாங்க,இறப்பாங்க=============


18 உங்க தலைவர் நல்லவரா?திருடரா?னு கேட்டா சண்டைக்கு வர்றாங்க.அதே தலைவர் மேடைல ஏறி "நான் திருட்டு ரயில் ஏறித்தான் சென்னை வந்தேன்" னா கை தட்றாங்க.


============


19 சமீபகாலமாய் தமிழ்நாட்டில் சாய்பாபா பக்தர்கள் அதிகரித்துவிட்டதாகத் தெரிகிறது. இது நல்லதா?கெட்டதா?

சமூகத்துக்கு பெரிய கேடு தனிநபர் துதி.சாமி இருக்கோ இல்லையோ கும்பிட்டுக்கோ,யாருக்கும் பாதிப்பில்லை.சாதாரண"மனிதரை கும்பிடாதே!அனைவரும் சராசரி மனிதரே!நோய் ,மரணம்"அனைவருக்கும் பொது


=============


20 பிக்பாஸ் சினேகனுக்கு"தங்கையா ஒரு படத்துல கூந்தல் அழகி கன்னிகா ரவி நடிக்கறாரம்.அய்யோ"பாவம்

0 comments: