Monday, May 21, 2018

சங்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா அவன் காங்கிரசா?பாஜக வா?

1  சொந்த சரக்கு இல்லாவிட்டாலும் அடுத்தவர் படைப்பை தொகுத்து வழங்கும் தனித்திறமையால் ஜெயித்தவர்கள்
1 மதுரை முத்து 2 ஈரோடு மகேஷ் 3 அட்லி


==========


2 அன்பே!நீ சேலம் கலெக்டர் போல எங்கு சென்றாலும் உன்னைப்பின் தொடர்ந்து கவர் பண்ணும் கேமரா நான்===========


3 கோன் மெஹந்தி போட்டு நோகாம நோம்பி கும்புட்டுட்டு என்னமோ மருதாணி இலை பறிச்சு அம்மில வெச்சு அரைச்சு விரலுக்கு வெச்ச மாதிரி ஸ்டேட்டஸ் போடும் மாடர்ன் பொண்ணுங்களே!நாங்க உள்ளங்கை சிவப்பைப்பாத்தே கண்டுபிடிச்சிடுவொம்,யார் கிட்ட?ஆங்


============


4 திருடர்களிலும் ,அரசியல்வாதிகளிலும் இரு வகை
1 யார் நம்மை என்ன செய்துவிட முடியும்னு பட்டவர்த்தனமா திருடி மாட்டிக்கறவன் 2 சாட்சியோ,ஆதாரமோ இல்லாம சாமார்த்தியமா திருடி சட்டத்தின் பிடியில் சிக்காதவன் நாட்டுக்கு,சமூகத்துக்கு இந்த இரண்டாம் வகைத்திருடர்களால்தான் ஆபத்து அதிகம்


=============


5 நடிகையர் திலகம் கீர்த்தி மாதிரி பலரால் நீ எள்ளல் செய்யப்பட்டாலும் வெற்றிச் "சாவி" 3 உன் வசம் வந்ததும் தரணி எங்கும் உன் கீர்த்தி பரணி பாடும்,பரவும்==========


6 கிடைக்கற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டா உன் வாழ்க்கைக்கு நீ தான் முதலாளி!மிஸ் பண்ணிட்டா இன்னொருத்தரோட வாழ்க்கைல நீ தொழிலாளி


=============7  மருதாணி வைக்கறப்ப வலது"கை,இடது கை னு எங்கே வேணா வெச்சுக்கலாம்,ஆனா நெயில் பாலீஷ் வலது கை விரல்களுக்கு வைக்கக்கூடாது.சாப்பிடும்போது கெமிக்கல் உள்ளே போகும் மங்கையர் கவனத்துக்கு,குறிப்பா பொள்ளாச்சி,சென்னை


============


8 ஜாதியை வைத்து ஒருவரை இகழ்வதை விட கேவலம் அவர் செய்யும் தொழிலை வைத்து எள்ளல் செய்வது,செய்யும் தொழிலே தெய்வம்==========


9 புது காதலி செட் ஆன பிறகும் யாருக்கும் பழைய காதலியை தூக்கி போட மனசு வருவதில்லை ...!------------10 குருவே!
நட்பு நம்பிக்கை நாணயம் எல்லாம் இணையத்துல சாத்தியப்படாது.னு சொல்றாங்களே!அது நிஜமா? நேர்மையா,நியாயமா நடக்கறவங்க மத்தவங்களை குறை சொல்லிட்டு இருக்க மாட்டாங்க.மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கறவன்தான் தலைவன்,===========


11 செவ்வாய் தோஷம் இருந்து
உங்க ஜாதகத்துல ராகு ,கேது பாதிப்பும் இருந்தா உங்க"வாழ்க்கைல அடிக்கடி உங்க கண்ணுக்கு பாம்பு தட்டுப்படும்


==========


12 பணி புரியும் இடங்களில் தினசரி 10 மணி நேரம் பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்பவர்கள் பாக்கியசாலிகள் # கார்மெண்ட்ஸ் டெய்லர்கள்
ஆடியோ ரெக்கார்டிங் கடை டிவிடி கடை பியூட்டிபார்லர்கள் தனியார் பஸ் டிரைவர்,கண்டக்டர் சில ஹோட்டல்கள்==================13 மேனாமினுக்கி என்பது பிழை,
விமனாமினுக்கி என்பதே சரி


=============14 நடந்ததை நினைத்து வருந்தாதீர்கள்
உங்களுக்கு சுகர் குறைய /வராம இருக்கக் காரணமே தினசரி 4 கிமீ நடந்ததுதான்=================15 சித்த ராமய்யா தோத்த(காலி)நாமமய்யா ஆகிடுவார் போல


===========


16 பாஜக 120 வந்துட்டா வாக்கு இயந்திரம் 420 னு சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க=============17 சங்கீதாவை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா அவன் காங்கிரசா?பாஜக வா?


==========


18 பிரகாஷ்ராஜ்க்கு டைம் சரி இல்ல போல===========19 (2019) ஜெயிக்கற கட்சிக்கு வாக்களிப்பமேனு பலர் நினைப்பதும் எதிர்பாராத தொடர் வெற்றிகளுக்கு ஒரு காரணமா இருக்கக்கூடும்


=============20 1% ல போய்டுச்சுனு யாரும் புலம்பாதீங்க?37% க்கும் 38% க்கும் 1% தான் வித்தியாசம்,ஆனா சீட்ஸ் டபுள்============

0 comments: