Sunday, May 06, 2018

பூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா?

டெய்லி வாழை இலைல பரிமாறி சாதம்"சாப்பிட்டா உடல் ஆரோக்யத்துக்கு நல்லது

டாக்டர்,எதுக்கு சுத்தி வளைச்சுட்டு"?வாழை இலையையே சாப்ட்டா?


============


2 ராமர் பாலத்தை"கட்டுனது யாரு?

தெரியலை டீச்சர்
அட லூசே!ராமர்"தான்"கட்னாரு
ஓஹோ
சரி,பாம்பன் பாலத்தை"கட்னது யாரு?
டீச்சர்,இப்ப"பாருங்க நம்ம சாமார்த்தியத்தை, பாம்பன்.எப்பூடி?


=============


3 டாக்டர்,டெய்லி மல்லாக்க"படுத்து"தான் தூங்குவேன் ,எந்திரிக்கும்போது"பாத்தா"பெட்ல கூந்தல் முடி"உதிர்ந்து"கிடக்குது

அவ்ளவ்தானே?கொஞ்ச"நாள்"குப்புறக்கா"படுத்து பாருங்க


===========4 நான் ஒரு புது ஹீரோ பேனா வாங்கினா கிறுக்க மாட்டேன்.. பிடித்த பெயர் எழுதுவேன்...நீங்க?

நான் முதல்ல பேனா வுக்கு"இங்க் ஊற்றுவேன்===========


5 மத்தவங்க"கண்ணுக்கு அழகா"இருக்கற"மாதிரி"டிபி வைக்கனும்னா நம்ம டிபி யை வைப்பதை விட மத்தவங்க"டிபி வைப்பது"தானே சிறந்தது?

இல்லை.டி பி ங்கறது அழகா இருக்குனு"கமெண்ட் வாங்கறதுக்கு இல்ல.அது நம்ம அடையாளம்=============


6 நோபல்"பரிசு"பெற்ற தமிழர்கள்"அனைவருமே,பிராமணர்கள்",இதுல"இருந்து"என்ன தெரியுது?

திறமையின் அடிப்படைல "பரிசு"தரப்பட்டாலும்"அதிலும் ஜாதியை பார்த்துத்தான்"கை"தட்டுவீங்கனு"தெரியுது================


7 கிரிக்கெட்"மைதானத்துல"எதுக்காக"பாம்புப்புற்றுக்கு பால் ஊத்தறாங்க?

பால் ஊத்துனாத்தானே பாம்பு வெளில வரும்?============8 வேல்முருகன் சார் பாம்பு விடறதா சொன்னீங்க ,ஏன் விடல?

அது சரி வர்ல.அதுக்குப்பதிலா Snake ன் ,sneka (சினேகன்,சினேகா) 2 பேரையும் கிரவுண்ட்ல இறக்குனமே?=======9 இன்ஸ்பெக்டர் ,விசாரணை பட டிவிடியை எதுக்கு ஸ்டேஷன் ல எல்லாருக்கும் போட்டு காட்றீங்க?

வெற்றி மாறன் நம்ம கஸ்டடில,ஒரு"காட்டு காட்டிடனும்===============


10 இப்ப சமைக்கிறப்ப தெரியாம விரல் கட் பண்ணிக்கிட்டேன்.டாக்டர் இப்ப என்ன?போன்லயே"ஐடியா குடுங்க

"லேடிஸ் பிங்கர்" சிப்ஸ் னு பேரு"வெச்சிடுங்க==================11 ஆர்யா பொண்ணுங்க வீட்டுக்கு போனமாதிரி அந்த பொண்ணுங்கள அவன் வீட்டுக்குகூட்டிப்போய் அம்மாகிட்ட பேசவச்சானா? 🤔🤔

இல்ல,மேரேஜ்"பண்ற ஐடியா இருந்தாத்தானே?லேட்டஸ்ட் நியூஸ் ஹாட்"டாபிக்,பொண்ணோட அம்மா வை ஆர்யா வுக்கு"பிடிச்சிடுச்சாம்.ஆண்ட்டி ஹீரோ ஆகலாமானு"யோசிப்பு================12 தலைவரே!எந்த"போட்டோவைப்பார்த்தாலும்"நீங்க"ஒரு"புக் படிக்கற,மாதிரி"போஸ்லயே"இருக்கீங்களே?படிப்புல"அவ்ளோஆர்வமா?

அதெல்லாமில்ல அரசியல்ல ஆட்சில இருந்தா "புரட்டு" பண்ணுவேன்.எதிர்க்கட்சியா இருக்கறப்ப பழக்க தோஷத்துல"எதுனா"புக் "புரட்டு"வேன்

==============
13 அந்தப்பொண்ணு தீவிர,பாஜக"னு"எப்டி"கண்டுபிடிச்சீங்க?

ஊரே ஒண்ணு"கூடி "ஓடிப்போ மோடி" டேக் போட்டு ட்வீட் போடுது.இவங்க"மட்டும் "ஓடிப்போலாமா மோடி" னு டேக் போடுது===============14 குருவே! தாமரை மலர் நல்லதா?கெட்டதா?

பெருமாள் கோவில்ல மட்டும்தான் தாமரை பயன்படுது.வீட்டுக்கு கேடு.ஆகாயத்தாமரை குளத்தில் ,ஏரியில் ,ஆற்றில்"வளர்ந்தால் நீர் வளத்துக்கு கேடு==============15 தலைவரே!பகுத்தறிவுப்பாசறைக்கு எதுக்கு மஞ்சள் துண்டு?னு(நமக்கு) எதிர்க்கட்சிங்க கேட்கறாங்க,எதுனா"அடிச்சு விடுங்க

உடன்பிறப்பே! தபால்"னா அஞ்சல்.
பகுத்தறிவுப்பெரியார் பிறந்த"மண் ஈரோட்டின் சிறப்பு மஞ்சள்.அதனால்தான்"போர்த்தி இருக்கிறேன் நெஞ்சில்.ஜோசியர் அட்வைஸ்னு சொன்னா கலாய்ப்பானுங்க


=================


16 மேடம்,வாக்கிங் போகலையா?

"நடக்கற" விஷயத்தை பேசுங்க
==============17 டாக்டர்,என் நாக்குல சனி குடி இருக்கறதா ஜோசியர் சொன்னாரு

ஓஹோ,குடக்கூலி வசூல்"பண்ணனுமா?
நாக்குல ஒரு ஆபரேஷன் பண்ணி சனி யை துரத்தி விடனும்


==============


18 நேற்றைய"நெட்டிசன்களின் ஒட்டு மொத்த ரிங்க்"டோன்
“கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு” 12/4/18


============19 தலைவரே!நான் சொல்றதை அப்டியே திருப்பி சொல்லுங்க

சரி
பூனை கண்ணை"மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
பூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா?
அய்யோ"ராமா!


=============


20 மேடம்,அம்மவுக்கு முதன்முதலா வாங்கின புடவையை ஏன் பரண் மேல போட்டுட்டீங்க?

Fb ல போட்டோ போட்டு அப்டேட்னப்போ "கீப்"இட் அப்" னு சொன்னாங்க,அதான்=============

0 comments: