Wednesday, May 09, 2018

ஏரோப்ளேன்ல ஏர்ஹோஸ்டல்ஸ்"எல்லாம்"ஹெல்மெட் போட்டிருக்காங்களே?ஏன்?

தலைவரே!மனைவி,துணைவி,இணைவி, என்ன வித்யாசம்?


முறைப்படி தாலி கட்னா மனைவி
வயசான காலத்துல,கூட"மாட துணைக்கு"மட்டும் வெச்சிக்கறது"துணைவி
வெளில நாம எங்கே போனாலும்"பெருமைக்காக ஜோடி போட்டு கூட்டிட்டுப்போறது இணைவி. ஏழை 1 க்கே திண்டாடுவான்.பணக்காரன்"ரகத்துக்கு ரெண்டு"வெச்சிருப்பான்


==============


2 ஆர்யா சார் ,எங்க வீட்டு மாப்ளை ல யாரையுமே செலக்ட் பண்ணலையாமே?ஏன்?


மடத்தனமான கேள்வி.செலக்ட் பண்ணா கல்யாணம் பண்ணிக்கனும்.செலக்ட் பண்ணலைன்னா எபிசோடு 2 ல இன்னும் 50 பேர் கூட டூயட் பாடலாம்.சம்பளம் வேற===========3 நிர்மலா தேவியை சிபிஐ நேத்து விசாரணை பண்ணி இருக்கு.இன்னைக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணை பண்ணி இருக்கு


சார் சார் எங்க பங்குக்கு நாங்களும் ஒரு வாட்டி விசாரணை பண்ணிக்கறோம் சார்


===========4 ஜட்ஜ் − நீ ரேப் பண்ணலைங்கறதை நிரூபிக்க முடியுமா?


கைதி − எனக்கு 80 வயசு ஆகுது.கொள்ளுப்பேரன் இருக்கான் ,நான் எப்டி ரேப் பண்ணி இருக்க முடியும்?============5 சார் ,நீங்க ஆளைப்பாத்தே கேரக்டரை ,எந்தக்கட்சிக்காரருனுஎடை போட்டுடுவீங்களாமே?


ஆமா,கூனிக்குறுகி நின்னா அவரு அதிமுக
பொண்ணோட இடுப்பைக்கிள்ளுனா அவரு திமுக
கன்னத்துல தட்டிக்கொடுத்தா அவரு பாஜக============


6 குருவே!அட்சய திருதியை அன்னிக்கு ஒருத்தனுக்கு கல்யாணம் நடந்து மனைவி வீட்டுக்கு வந்தால் வருஷம் முழுக்க மனைவிங்க சேருவாங்களா?


அது உண்மையா இருந்தா அரசியல்வாதிங்க ,பணக்காரங்க பூரா இன்னைக்கு கல்யாணம் பண்ணுவாங்களே?============


7 தலைவரே!இப்பதான் உங்க செக்"லீப் பாத்தேன் ,ஏன் இங்க்லீஷ்ல சைன் பண்ணி இருக்கீங்க?


பொதுவா மக்கள் பாக்கற மாதிரி அறிக்கைல ,கட்சி லெட்டர் பேடு ல தமிழ்ல தான் சைன் பண்ணுவேன்.இதை யாரு பாக்கப்போறாங்க?தெரியவா போகுதுனு அசால்ட்டா இருந்துட்டேன்============


8 கவர்னர் சார் ,உங்களுக்கு பிடிச்ச தமிழ்ப்பாட்டு என்னென்ன?


1 கன்னத்துல வை ,வைரமணி மின்ன மின்ன

2 பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
3 கன்னத்தில் என்னடி காயம்?அது வண்ணக்கிளி செய்த மாயம்
4 கண்ணம் மா காதல் எனும் கவிதை சொல்லவா..=============9 ஜட்ஜ் − அந்தப்பொண்ணோட"கையைப்பிடிச்சு இழுத்தியா?


கைதி −ஆமா

என்ன தைரியம்?
அங்கங்கே இடுப்பைப்பிடிச்சு கிள்றாங்க ,கன்னத்துல தட்டிக்கொடுக்கறாங்க,இதெல்லாம் ஒரு மேட்டரா?
==============10 கம்பெனில லேபர்ஸ் சரியா வேலை செய்யலைன்னா தட்டிக்கொடுத்து வேலை வாங்கனும்


எம்டி சார்.நான் என்ன கவர்னரா? சாதாரண மேனேஜர்===============11 கவர்னரோட செல் போன் ரிங்க்டோன் என்னவா இருக்கும்?


"தாமரை"க்கன்னங்கள்
தேன்மலர்க்கிண்ணங்கள் (எதிர் நீச்சல்)============12 ஜட்ஜ் = குற்றவாளிக்கூண்டில்"நிக்குதே இந்தப்பொண்ணை"ரேப் பண்ணுனியா?


கைதி − அபாண்டம்,இந்தப்பொண்ணோட"முகத்தைக்கூட பாத்ததில்லைங்க

;பேச்சை மாத்தாத,கேட்ட கேள்விக்கு"பதில் சொல்
===============


13 மேனேஜர் சார் ,ஏடிஎம் ல"பணம் இல்லை

150 ரூபா குடுங்க

எதுக்கு?
அபராதம்.எங்க அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் இல்லைன்னா நீங்க அபராதம் போடறீங்க இல்ல?============14 மன்னா!நமக்கு எதிராக போராட்டம் வலுக்கிறதே?நீர்த்துப்போக வைக்க என்ன செய்யனும்?


எதிரி மன்னனின் பழைய குப்பையைக்கிளறு.பதறிப்போய் அதுக்குப்போராட ஆரம்பிச்சு இதை கோட்டை விட்ருவாங்க.எதிரியை டைவர்ட் பண்ணுவது போரின் புது யுக்தி============


15 ஜட்ஜ் = உங்களுக்கு எதிரா வசமா ஒரு ஆதாரம் சிக்கி இருக்கு


கவர்னர் = என்ன?

தொழில் தொடங்கனும்னா கவர்னர் மாளிகை வாங்க.24 மணி நேரமும் திறந்தே இருக்கும்னு சொன்னீங்களே?==============


16 ஜட்ஜ் = எதுக்காக பரஸ் ரிப்போர்ட்டர் கன்னத்துல செல்லமா"தட்டிக்குடுத்தீங்க?


கவர்னர் = லட்சுமி குறும்படம் நேத்து தான் பாத்தேன்.சாரி,இவங்க"வேற லட்சுமி போல==========


17 ரோப்ளேன்ல ஏர்ஹோஸ்டல்ஸ்"எல்லாம்"ஹெல்மெட் போட்டிருக்காங்களே?ஏன்?கவர்னர்" வந்திருக்காராம்============

18 தலைவரே!எச்சில்"துப்பும்"போராட்டம் நடத்தப்போறீங்களாமே?வாழ்த்துகள்


நன்றி

ஆமா ,சொந்தமா எதுவுமே யோசிக்க மாட்டீங்களா?ஜோக்கர்"படத்துல வர்ற சீன் ல இருந்து உருவுனதுதானே இந்த"ஐடியா? தேர்தல் அறிக்கை ல பாமக வை காபி அடிச்ச"மாதிரி?
============19 டாக்டர் ,உங்க ஹாஸ்பிடலுக்கு"வர்ற 90% பேஷண்ட்ஸ் கட்சிக்காரங்களாவே இருக்காங்களே?


வெய்யில்"காலத்துல சும்மா இருக்காம கறுப்பு"சட்டை போடற போராட்டம் ,எச்சில்"துப்பும்"போராட்டம் னு"ஆரோக்யத்துக்கு"கேடான விஷயமாவே"பண்ணுனா?எப்டியோ"நமக்கு வருமானம் வந்தா சரி=============20 யுவர் ஆனர் ,நீதிபதியின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை ,இயற்கை சாவு தான்னு தீர்ப்பு தந்திருக்கீங்களே ,அது ஏன்?


என்னோட சாவாவது இயற்கையானா சாவா இருக்கனும்னுதான்
=================

0 comments: