Tuesday, May 22, 2018

நெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....

மோடி− இனிமே எந்த மாநில தேர்தல் வந்தாலும் அந்த மாநில பாஜக தலைவர்தான் நெ1 ஊழல்வாதினு நீங்க மேடைல பேசனும்

அமித்ஷா−எதுக்கு?
மோடி−கர்நாடகா செண்ட்டிமெண்ட்தான்,நம்ம பேர் ரிப்பேர் ஆனாலும் கடைசில வெற்றி நமக்குதான?


===========


2 பாலகுமாரனின் மாஸ்டர்"பீஸ்

1 இரும்புக்குதிரைகள,மெர்க்குரிப்பூக்கள்்(நாவல்)
2 இனிது இனிது காதல் இனிது (கட்டுரை)
சினிமா வசனம்
3 பயணிகள் கவனிக்கவும் (குறு நாவல்)
ஜெண்டில்மேன் ,காதலன் , குணா , நாயகன்


==========


3 ரஜினி யின் பாட்ஷா பஞ்ச்
நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி
கமல்+மணிரத்னம் =நாயகன்
நீங்க நல்லவரா?கெட்டவரா?
4 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை===============4 அதிர்ஷ்டம் சில சமயங்களில் தராதரம் பார்க்காமல் கதவைத்தட்டும்
நேற்று தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி
இன்று கர்நாடகாவில்
குமாரசாமி============


5 மதியம் பாஜக"ரிங்க்,டோன்

நான் ஆளான,தாமரை
மாலையில்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல @ கர்நாடகா============


6 பிரபல திமுக ட்வீட்டர்"லேடீஸ் மேட்டர் ல மாட்டிக்கிட்டாராம்,போட்றா வெடிய


=============7 நம்ம முன்னோர்கள் சொன்னதுலயே ஏத்துக்கவே முடியாத பழமொழி − பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது,
வாராவாரம் புதன் கிடைக்குது,மாமாங்கம் ஆனாலும் பொண்ணு கிடைக்க மாட்டேங்குது பல மாப்ளைகளுக்கு============8 கொஞ்ச தூரம் நேரா போய்"ஒரு லெப்ட் கட் பண்ணி"கொஞ்ச"தூரம்"போய் ரைட் கட்.ஷப்பா.இப்பவெல்லாம்"நேர் வகிடு எடுத்து சீவறதை பெண்கள் விரும்பறதில்ல போல=============9 பெரும்பாலான முதல்வர்கள் ஒரு சம்சாரத்தோட நிறுத்திக்கறதல்ல போல,இதுக்கு விதை போட்டதே எங்க தானைத்தலைவர்தான்.லேட்டஸ்ட் கர்நாடகா முதல்வர் (ஆகப்போறவர்னு சொல்லப்படுபவர் )2 வது சம்சாரம் அவரை விட 20+ வருசம் இளையவர்=============10 எனது ஜோக்(!!) குகளில் வரும் கேரக்டர்கள் மடச்சாம்பிராணிகள்.அவர்கள் தரும் முட்டாள்தனமான கருத்துகள் எனது தனிப்பட்ட கருத்து அல்ல
===============11 அன்பே!நமது காதல் பாஜக மாதிரி,வெளில இருந்து பார்க்க எல்லாரும் எதிர்ப்பது போல் இருந்தாலும் இறுதி வெற்றி நம் காதலுக்கே!தில்லுமுல்லு பண்ணியாவது ஜெயிச்சிடும்
==============
12 ஆட்சி அமைக்கனும்னா கவர்னரை கரெக்ட் பண்ணனும்
கவர்னரைக்கரெக்ட் பண்ணனும்னா என்ன பண்ணனும்னு நிர்மலா தேவியை கேட்டா தெரிஞ்சிடும்,எதிர்கால ஆட்சியாளர்கள் கவனத்துக்கு
============13 தமிழ்நாட்டில்
இல்லற வாழ்வில் சம்சாரங்கள் மோடியாகவும்
புருசன்மார்கள் EPS ,OPS ஆகவும் அமையப்பெற்றது"துரதிர்ஷ்டமே

============14 11 வருடங்களுக்குப் பிறகு படம் இயக்குகிறார் டி.ஆர்: நமிதாவிடம் பேச்சுவார்த்தை # டைட்டில் "நமீதா போடற துணி கம்மிதா(ன்)"============
15 ஜட்ஜ் குமாரசாமியும்"சரி;
கர்நாடகா குமாரசாமியும்"சரி
போடற கணக்கெல்லாம் தப்பாயிடுது============
16 ட்விட்டர் ல ரயில் ஓட்றதைக்குறைக்க ஒரே வழி ஆண் ரயில் ,பெண் ரயில் னு பிரிச்சு விட்றதுதான்.ஒரு ரயில் கூட ஒரு ஸ்டேஷன் தாண்டாது.==========
17 தரமான உணவு,சிக்கன விலை யில் வெளியூரில் தங்க நேரிடுபவர் சாப்பிட நினைத்தால் ரயில்வே கேண்ட்டீனில் சாப்பிடலாம்.கேரளா கோட்டயம் ,கொச்சின் ரயில்வே (சைவம்)
1 ரோஸ்ட் − 20 ரூ
2 நெய் ரோஸ்ட் −25 ரூ
3 இட்லி 7 ரூ
5 சாதம் (லிமிடெட்) 35 ரூ ,அன்லிமி 50 ரூ
4 உப்புமா 17 ரூ
6 வெஜ் பிரியாணி 45 ரூ=============18 நெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா முன்னாள் ,முந்தாநாள் தோழிகள் ,சிநேகிதிகள்,காதலிகள்,காதலியோட சினேகிதிகள் எல்லாரையும் பாலோ பண்றான்.விடிஞ்சதும் 7 மணிக்கு அன் பாலோ பண்ணி டூ விட்டுடறான்,அடுத்த நாள் நைட் மறுபடி பழம் விடறான்.என்ன நடக்குது?===========19 குருவே! வெளியூர்ல இருந்தா என்னதான் சம்பாதிச்சாலும் சொந்த ஊர்ல ,சொந்த வீட்ல வாழ்ற மாதிரி வராதில்ல?

அப்டி இல்ல.அவரவர் அம்மா உடன் இருந்தால் அதுவே சொந்த ஊர்,சொந்த வீடு,சொர்க்கம்===========
20 தலைவர்கள்,சினிமா ஹீரோக்கள் ட்விட்டர் அக்கவுண்ட் அட்மின் நியமிக்கும்போது அட்லீஸ்ட் 12 வது வரை படித்தவரை நியமிக்கவும்.தமிழ் சிரிப்பா சிரிக்குது.ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்===========

0 comments: