Monday, May 28, 2018

மைதா மாவு மஞ்சுளா

தலைவரே!தமிழ் ஈழத்துக்காக ஆட்சியையே விட்டுக்கொடுத்தவர்னு உங்களைப்புகழ்றாங்களே அது நிஜமா?எதை விட்டுத்தந்தாலும் பதவியை நான் விட்டுத்தந்தது இல்லை.யாருக்காகவும் ,எதுக்காகவும் என் கொள்கை ல இருந்து மாற மாட்டேன்
ஓஹோ ,நம்ம கொள்கை என்ன?
பதவியில் நீடிக்க என்ன வேணா செய்
=========2 சார்,கேரளா பிகர் ,ஆந்திரா பிகர் னு எல்லா ஸ்டேட் பொண்ணுங்க கூடவும் ஏன் சுத்தறீங்க?தமிழ்ப்பொண்ணைதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு"அறிக்கை விட்டுட்டேன்.நாட்டு நடப்பை தெரிஞ்சுக்க வேணாமா?
===========3 சோம்பேறி மோட்...ல இருக்கும்போது வழக்கமா நான் 1 கப்

தயிர்சாதம் சாப்பிடுவேன்
ஓஹோ,அப்போ சுறுசுறுப்பா இருக்கும்போது?
3 கப் தயிர் சாதம் சாப்பிடுவேன்
===========4 மேடம் ,நல்லா இருக்கற செல்போன் ஸ்க்ரீனை ஏன் விரிசல் வர்ற அளவு கல்லால உடைக்கறீங்க?ஸ்பைடர்மேன் எபக்ட் னு பந்தாவா FB ல போட்டுக்கலாமில்ல
==========5 சார்,நீங்க சினிமா தியேட்டருக்குப்போறப்ப எந்த மாதிரி டிரஸ் பண்ணீட்டு போவீங்க?ஹீரோ மாதிரியா டிரஸ் பண்ண முடியும்.ஆடியன்ஸ் மாதிரி தான்
===========
6 தலைவரே!உங்களிடமிருந்து போராட்ட குணத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.னு பேசிக்கறாங்களே?எதெதுக்கெல்லாம்"போராடுனீங்க?என்னை விட சீனியர் கட்சில இருந்தப்ப அவர் தலையெடுத்துடக்கூடாதுனு போராடுனேன்.ஊழல் வழக்கில் மக மாட்டிக்கிட்டதும் ஜெயில்"போகாம இருக்க டெல்லி சென்று போராடுனேன்.இப்டி பலது=========7 தலைவரே!தமிழ்உணர்வு உங்க ரத்தத்தில் ஊறுனதுனு உங்க 200 ரூபா கோஷ்டிங்க சொல்றாங்களே?அதுக்கு ஆதாரம் இருக்கா?ஊருக்கே தெரியும்
Sun tv
ஸ்டாலின்
red ஜெயண்ட் மூவி
இப்படி எங்கும் தமிழ் ,எதிலும் தமிழ்
===========8 கவர்னர்"சார்.எதுக்காக ஒரு சினிமாப்படத்தை 2 1/2 மணி நேரமா நின்னுட்டே பாக்கறீங்க?உட்காரலாமில்ல?படத்தோட டைட்டில் "தேசியகீதம்".நேத்து"தான்"தேசியகீதம் ஒலிக்கும்போது நிக்காம கிளம்பிட்டார்னு சர்ச்சைல மாட்னேன்.மறுபடியுமா?
===========


9 டாக்டர் ,எனக்கு சாவே வர மாட்டேங்குதுவாய்ல கூழாங்கற்களை வெச்சு பிராக்டீஸ் பண்ணுங்க,ச சா ழ எல்லாம் கரெக்டா வரும்.சரிகமபதநி யும் வரும்
===========


10 குருவே!அன்பாக இருந்துவிட்டு

போய்விட வேண்டும்...
உரிமைகொண்டாட
கூடாது.னு சிலர் சொல்றாங்களே?
கொண்டாடுவதற்குத்தான் வாழ்க்கை.மனதுக்குப்பிடித்தவரை கொண்டாடாவிட்டால் எதற்கு இந்த வாழ்க்கை?=======
11 பாப்பா,எதுக்காக அழறே?
அம்மா அடிச்ட்டாங்க
ஓஹோ ,எதுக்காக அடிச்சாங்க?
நான் அழுதுட்டு இருக்கேன்னுதான்
மறுபடி முதல்ல இருந்தா?=========


12 கவர்னர் சார் ,குமாரசாமி உங்க அழைப்புக்காக காத்திருக்கார்,எப்போ கூப்பிடுவீங்க?
வெய்ட் பண்ணட்டும் ,என்ன அவசரம் இப்போ? நிர்மலா தேவியை வரச்சொல்,விசாரணை பண்ணனும்===========
13 ஹாலிவுட் ஹீரோ ஹல்க்"க்கு கல்யாணம் ஆச்சுன்னா பொண்ணு என்ன பாட்டு பாடும்?
அட ஆத்தாடி என்ன உடம்பு
அட அங்கங்க பச்ச நரம்பு==========


14 மிஸ்,எதுக்காக என்னை பாலோ பண்றீங்க?னு உங்க பாலோயர்ஸ்"கிட்டே கேட்டீங்களே?இது"கூடவா"தெரில


சொல்லுங்க
உங்க வீட்டு அட்ரஸ்,ஆபீஸ் அட்ரஸ் கண்டுபிடிக்கத்தான்.இது"தெரியாம மத்தவங்க சொல்ற திரைக்கதையை எல்லாம் நம்பிட்டு இருக்காதீங்க


================15 டைரக்டர் சார் ,மைதா மாவு மஞ்சுளா னு உங்க"படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்களே?
யோவ்,கோல மாவு கோகிலா எல்லாம் வைக்கறாங்க,இப்டி 1 இருந்துட்டுப்போகட்டுமே?===============


16 என்ன சார்?பவுடர் கூட ஒழுங்கா அடிக்க மாட்டீங்களா?அங்கங்க திட்டு திட்டா படிஞ்சிருக்கு?
இதெல்லாம் ஒரு டெக்னிக்ங்க.பவுடர் கூட ஒழுங்கா அடிக்கத்தெரியாத வெள்ளந்தியா இருக்காரே"னு பொண்ணுங்க ஏமாந்துடுவாங்க


============17 குருவே! பொய் சொல்றோம்ங்குறதே எதிராளி உணர முடியாதளவுக்கு பேசி நம்ப வைக்கவும், மனசாட்சி சுத்தமா உறுத்தாம இருக்க முடியிறவங்களால மட்டுமே மார்க்கெட்டிங்ல ஜெயிக்க முடியும்னு சொல்றாங்களே அது உண்மையா?
அது உண்மைன்னா பொண்ணுங்க மட்டும்தான் மார்க்கெட்டிங்க்ல இருப்பாங்க================18 சார் ,29 வயசுலயே"உங்களுக்கு வழுக்கை விழுந்துடுச்சா?மனசுக்கு"கஷ்டமா இருக்கு


எனக்கெப்போ விழுந்துச்சு?
நான் ஒரு ட்விட்டர் சூப்பர்ஸ்டார்"னு சொன்னீங்களே?
===============
19 மேடம் உங்களுக்கு வரப்போற புருசன் எப்படி இருக்கனும்?


அவன் ராமனா இருந்தாலும் ,ராவணனா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.எனக்கு வேளா வேளைக்கு ருசியா,சமைச்சு போடற நளபாகனா இருந்தா போதும்
===========


20  வதந்தி பரப்பறதுக்கு ஒரு அளவு இருக்கு


ஏன் என்ன ஆச்சு?
வவ்வால்களால்தான் நிபா வைரஸ் பரவுதுனு நியூஸ்ல சொன்னதும் அப்போ பேட் மேன் படம் பார்க்கற ஆடியன்ஸ் குறைஞ்சிடுவாங்களா?னு கேட்கறாங்க===================

0 comments: