Tuesday, May 15, 2018

இந்தியா"பூரா பாஜக"தீபாவளி"கொண்டாடினாலும் தமிழ்நாட்ல,நமக்கு பொங்கல்"தாண்க்கோவ்

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது.. கொந்தளித்த தமிழிசை! "பூரா பாஜக"தீபாவளி"கொண்டாடினாலும் தமிழ்நாட்ல,நமக்கு பொங்கல்"தாண்க்கோவ்=======


2 மறு தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும் - ராமதாஸ்
# முதல்வர் ஆக"குறைந்தபட்சம் 234/2 = 117 +2 =119 சீட்டாவது"தேவை,நாம"தனியா நின்னா அதிகபட்சம் 10 சீட் ஜெயிப்பமா?============


3 ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை : காங்., தேர்தல் வாக்குறுதி # இதுக்கு முன் நாம 50 வருசம் ஆட்சி பண்ணுனப்ப 50 வருசமும் கூடியே 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தர்லையே?============


4 1,600 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு # தன்மானம் தாக்கப்பட்டால் கண்டுக்க மாட்டோம்,வருமானம் பாதிக்கப்பட்டால் பொங்குவோம் மொமெண்ட்


==============


5 மாணவர்கள் மரங்கள் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
!# மரம் வளர்ப்போம்",மார்க் மழை பெறுவோம்னு ஒரு பயலும் பாடம் படிக்காம இருந்துடப்போறான்


===============


6 நடிகர் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு விட்டனர்
-அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் # அட்மின் "என்னை அறிந்தால்" அஜித்"ரசிகராம்=============

7 காவிரி விவகாரத்தில் பந்து கையில் இருந்தாலும் சரியான கோல் போடவே மத்திய அரசு முயலுகிறது - பொன்னார் #
கால் பந்தாட்டத்தில் முக்கியமான விதியே பந்தை கையில் தொடக்கூடாது என்பதே.பவுல் ஆட்டம்===============8 காவிரி பிரச்னையை தீர்க்க திமுக என்ன செய்தது என்று ஏதேனும் ஒரு தகவலை ஸ்டாலின் கூறினால் ஒரு பக்க மீசையை அதிமுகவினர் எடுத்துக்கொள்வர் - அமைச்சர் சி.வி.சண்முகம் # ஏற்கனவே தற்கொலை பண்றதா சொன்னதே பெண்டிங்க் ல இருக்கு==============9 தினகரனை அவர் மனைவி இயக்குகிறார் - திவாகரன் குற்றச்சாட்டு
விடும் அறிக்கைகளை அவர் மச்சினி தான் தயாரிக்கறார் னும் கிளப்பி விடுங்க,இதெல்லாம் ஒரு பிரச்சனையா?கல்யாணம ஆன எல்லா ஆண்களும அப்டித்தான்்


=============

10 தினகரனும், திவாகரனும் புதிய கட்சிகள் தொடங்குவதால் மக்களுக்குப் பலனில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
# அப்டி சொல்ல முடியாது.2 பேரும் போட்டி போட்டுக்கிட்டு 20 ரூபா டோக்கன் தருவாங்க.அந்த 20+20= 40 ரூ மிச்சம் தானே?
அப்ப கர்நாடகத்தில் அழிவு நிச்சயம் னு சொல்ல வர்றாரா?


============17 MGR-படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள்-செல்லூர் ராஜீ# நாட்ல நடக்கற சம்பவங்களை எல்லாம் பாத்தா ஷகீலா படம் ,டின்ட்டோ பிராஸ் படம் பார்க்கறவங்க"பெருகிட்டாங்கனு தோணுது


=============

18 எடப்பாடி சாமிக்கு அர்ச்சனை’ விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவு # அர்ச்சனையை நிறுத்துனா சாமி குத்தம் ஆகிடாதா?===============18 தமிழகத்துக்கு தென்மேற்கு பருவமழை கிடைக்க மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு # சூரியனோட சுற்றளவை குறைக்கசொல்லல,நல்ல வேளை=============


20 உபியில் 11 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி
//தமிழ்நாடு எவ்ளவோ தேவலை,தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார்சபா நடத்தும் பிராத்மிக் ,மத்யமா உள்ளிட்ட 8 பிரிவு தேர்வுகளில் தமிழர்கள் வருடாவருடம் 70% பேர் 50% மார்க் வாங்கிடறாங்க=============

0 comments: