Saturday, May 19, 2018

டாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா?

குருவே!ஸப்த (7) ரிஷிகளில் சக்தி வாய்ந்தவர் யார்?சந்தேகம் என்ன?யார் சப்தம் போடாம அமைதியா இருக்காங்களோ அவங்கதான் சக்தி வாய்ந்தவர்===========2 சாரி,மேடைல பேசிட்டு இருக்கும்போது எதித்தாப்டி ஆண்ட்ரியா இருந்ததால "36"வது குடியரசு தினம்னு தப்பா சொல்லிட்டேன்


நல்ல வேளை,நமிதா இல்ல.வந்திருந்தா 42 வது குடியரசு"தினம்னு சொல்லி இருப்பீங்க


================


3 குருவே!கேட்ட உடன் அனுப்பப்படும் கில்மாப்படங்கள் உங்களுக்காகவே எடுக்கப்பட்டதல்ல.னு சிலர் எச்சரிக்கறாங்களே!பாக்கலாமா?வேணாமா?


சிஷ்யா!நீ 10 தடவை பாத்த அஞ்சரைக்குள்ள வண்டி இதுவரை ஒரு தொகுதிக்கு 2 லட்சம் பேரு பாத்த படம் தான்.அதுக்கு என்ன செய்ய?
==============


4 பாட்டனி மிஸ் பாரிஜாதம் =

மனிதனால் அதிகம் உட்கொள்ளப்படும் கனி எது?
தெரியாது டீச்சர் பெஞ்ச் மேல ஏறி நில்லு
கொய்யா
அடங்"கொய்யா"ல. சபாஷ் ,சரியான பதில்
=============


5 சார்,எங்க ஊர்ல நைட் 9 மணிக்கு மேல திருடர் பயம் ஜாஸ்தி,உங்க ஊர்ல எப்டி?


எங்க ஊர்ல போலீஸ் பயம் தாங்க ஜாஸ்தி.
=============

6 வாழ்க்கைல மனுசனுக்கு பிரச்சன வரலாம்

பிரச்சனையே வாழ்க்கையா இருந்தா என்ன தான் பண்றது ?
விடுங்க விடுங்க,பொண்டாட்டிங்கன்னா பிரச்சன பண்றதும்,பிரச்சனை எல்லாமே பொண்டாட்டியாலதான்னு ஆகிப்போச்சு
==========


7 குருவே!பொண்ணுங்களின் பொறுமையை,

அவர்கள் புடவை எடுக்கும் போது பார்க்கலாமாமே,நிஜமா?
தெரிலயே!புடவை எடுக்கும்போது நான் புடவையைத்தான் பார்ப்பேன்,பொண்ணுங்களைப்பாக்க மாட்டேன்==============


8 ட்விட்டர் வந்து இந்த எட்டு மாதங்களில் எந்த பெண்ணிடமும் டிஎம்மில் பேசியதில்லை என்கிற பெருமை எனக்கு உண்டு 💪
அப்டியா?அப்றம் எதுக்காகத்தான் ட்விட்டர் வந்தீங்க?


=============9 என்னது டிவிட்டர்ல இருக்கிற எழுத்தெல்லாம் மங்கலா தெரியுது ..

முதல்ல டாக்டர்கிட்ட கண்ண காட்டி கண்ணாடிய வாங்கி மூக்குல மாட்டனும் போல
அதெல்லாம் தேவையில்லை.சிஸ்டம் மானிடர்ல தெறிச்சு விழுந்த மானிட்டர் துளிகளை துடைச்சு விட்டா போதும்


==============


10 பொண்ணுங்க அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறேன்
எதனால?
சமைக்க தான் தெரிய மாட்டேங்குது.அரிசியல்தான் வர்லை,அட்லீஸ்ட் அரசியல்லயாவது சைன் பண்ணட்டுமே?=============

11 ஏம்மா!மாசமானா வாடகை தரனும்கற நினைப்பு இருக்கா?
இருக்கு சார்.அதனாலதான் மாசமாகாம ஜாக்கிரதையா இருக்கோம்


===========


12 கீர்த்தி மாதிரி பொண்ணு அமைஞ்சாதான் கண்ணாலம் கட்டுவேன்
பொண்ணு பாக்கக்கிளம்பற புதுசுல எல்லா மாப்ளைங்களும் இப்டி ஜம்பமா சொன்னவங்கதான்,30 வயசு வரை பொண்ணே சிக்கலைன்னா ஆர்த்தி மாதிரி பொண்ணு வந்தாக்கூட போதும்,ஆரத்தி எடுக்கறேம்பாங்க


============


13 தெரியாத பொண்ணுங்க கிட்ட எப்படி தான் நம்பர் வாங்குறானுங்கன்னு தெரியல
சிம்ப்பிள் டெக்னிக்.அந்தப்பொண்ணை பாலோ பண்ணி அவங்க இருக்கற ஏரியாவுல ரீசார்ஜ் பண்ணிவிடற கடைல இருக்கற பையனை கரெக்ட் பண்ணி பின் பொண்ணை கரெக்ட் பண்றாங்க


=============


14 சார்,தாகமா இருக்கு,தண்ணீர் ஒரு டம்ளர் குடுங்க
இந்தாங்க மேடம் அய்யே,கசக்குதே?
ஏன்?காவேரி ஆத்துத்தண்ணி இல்லையா?
கடல் தண்ணி தான்
வாய்ப்பில்லையேல்
நீங்கதானே "கடலை காதலிக்க வேண்டும் . கடலை காதலிப்பவனை
யாவது"னு பஞ்ச் பேசுனீங்க.குடிங்க


=============


15 இப்பவும் ஆண்கள் எதிரே வந்தால் அவர்களை பார்க்காமல் கடந்து செல்லும் பழக்கம் என்னிடம் அனிச்சைசெயலாகவே உள்ளது.குனிஞ்ச தலை நிமிர மாட்டோம்
ஓஹோ,நிமிர்ந்து பாக்காமயே எதிர்ல வர்றது ஆம்பளைதான்னு எப்டி கண்டுபிடிப்பீங்க?


==============


16 மேடம் ,எங்கே போனாலும் உங்க கூடவே வர்றாரே அவர் யார்?உங்க கார் டிரைவரா?புருசனா?
செல்பி எடுக்க ஒரு ஆளை சம்பளத்துக்கு வெச்சிருக்கேன்=================


17 குருவே!எமி ஜாக்ஸனுக்கு சோனாக்ஷி சின்ஹாவ விட வயது அதிகம் னு சொல்றாங்களே,அது நிஜமா?
சிஷ்யா?!ஆம்பளைங்க எந்தக்காலத்துல பொண்ணுங்க வயசைப்பாத்தாங்க?


===============


18 ஹஸ்பண்ட் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவேனு சொல்ற மனைவிகள் இன்னும் இருக்காங்களா?
கமல் ரசிகர் = இருந்தா நல்லாருக்கும்


===========
19 ரைட்டர் சார்,உங்க படைப்பாற்றல் முன்ன மாதிரி இல்லைனு ஜனங்க பேசிக்கறாங்களே?
இப்டி எல்லாம் ஒரு பேச்சு வரக்கூடாதுனுதான் வருசா வருசம் சம்சாரத்தை டெலிவரிக்கு அனுப்பிட்டு இருக்கேன்


===========


20 டாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா?
அடடே! அந்த மாதிரி அபூர்வமான கலர் முட்டையை மியூசியம்ல,எக்சிபிசன்ல வைக்கலாம்.4 பேரு வந்து பாப்பாங்க============

0 comments: