Tuesday, May 01, 2018

"போட்டோ ஆப் த நைட்

குருவே!வாரிசுகள் சினிமா/ பிசினஸ்/அரசியல் தலைமைக்கு வரது தப்பே இல்லை. அவங்களுக்கு மத்தவங்களவிட துறை ரீதியிலான அறிவு, பொறுப்புணர்வு, அனுபவம் இயல்புலயே இருக்கும்!னு சொல்றாங்களே நிஜமா?


ஆமா,அப்பா ஆல்ரெடி திருடனா இருந்தா மகனுக்கு மாட்டிக்காம திருடுவது எப்படி?னு கத்துக்கொடுத்துடுவாரு================


2 மேடம்.தனி ஒரு ஆளா பஸ்ஸை வழி மறிச்சு போராட்டத்துல ஜெயிச்சதுக்கு வாழ்த்துக்கள்


கூட்டத்தோட கூட்டமாப்போனா தறுதலைப்பசங்க இடுப்புல கிள்ளி"வெச்சுடறாங்கப்பா================


3 கைதி = எனக்கு 4 3/4 வருசம் ஜாமீன் வேணும்ங்க

ஜட்ஜ் = ஏன்?
கைதி = 5 வருச ஜெயில்"தண்டனை கிடைச்சிருக்கு
ஓஹோ,அப்போ 3 மாசம் ஜெயில்ல இருப்பியா?
இல்லீங்க,நன்னடத்தை னு சொல்லி 3 மாசம் தண்டனையை"குறைச்சுடுவாங்க


============4 தலைவரே!ஸ்கூல் பசங்களுக்கு புது யூனிபார்ம் ஐடியா பிரமாதம்.மக்கள் நன்மைக்காக"பாடுபடறது"அருமை

இதுக்கு மக்கள்தான் பணம் தரனும்.ஆல்ரெடி அரசாங்கம் இலவசமா தந்தது இனி கட்.கஜானா ல காசு மிச்சம்.எப்டி ஐடியா?எந்தக்காலத்துல ஜனங்களுக்கு நாம நல்லது பண்ணி இருக்கோம்?


==============


5 சார் ,உங்க பையன் ஏன் இந்த வருசம் பெயில் ஆகனும்னு ஆசைப்படறீங்க?

9 வது படிக்கும் வரை தான் யூனிபார்ம் free யாம் ,10,11,12 வதுக்கு பணம் கட்டனுமாம்.யாரு"கிட்ட?===============


6 ஜோசியரே!ஒரு"ஆளை கார்"ஏத்தி கொன்ற வழக்குல தப்பிச்ட்டேன்,ஆனா மான் விஷயத்துல மாட்டிக்கிட்டனே?

MAN விஷயத்துல தப்பிச்ட்டீங்க,
MAAN விஷயத்துல மாட்டிக்கிட்டீங்க.இது தாங்க தலைஎழுத்து==============


7 தொண்டரடிப் பொடியாழ்வார்
பத்தி உனக்கு தெரிஞ்சத"சொல்லு
டீச்சர்,அவருக்கு அனேகமா மூக்குப்பொடி போடற பழக்கம் இருந்திருக்கும்னு நினைக்கறேன்,பேருல கடைசில "ஆழ்வார்" னு சேத்து இருக்காரு.அப்போ அஜித் ரசிகரா இருக்கலாம்


=============


8 யுவர் ஆனர் ,என் சம்சாரம் என்னை நாளைக்கு கொலை பண்ணப்போறா,காப்பாத்துங்க

எப்டி சொல்றீங்க?
சனிக்கிழமை ஒரு ஆட்டுக்கு முத்தம் குடுத்தாப்டி,இன்னைக்கு வெட்டி கறி"செஞ்சுட்டாப்டி
சரி
இன்னைக்கு எனக்கு கிஸ் தந்தா.அப்போ நாளை என்னை வெட்டப்போறாளோனு"டவுட்டா இருக்கு


=================


9 மேடம் ,டெய்லி போட்டோ ஆப் த டே போடறீங்க

ஆமா,போட்டோகிராபில இஷ்டம்
அப்டியே"போட்டோ ஆப் த நைட் டும் போடலாமில்ல?ஜனங்க கிளுகிளுப்பா இருந்துட்டுப்போறாங்க================


10 செலவு செய்யறதைக்குறைக்க என்ன செய்யனும்? கைல க்ரெடிட்"கார்டு இருக்கறதால கண்மண்"தெரியாம செலவு பண்ணிடறேன்

சிம்ப்பிள்.க்ரெடிட் கார்டை"தலையை"சுத்தி தூக்கி ஆத்துல போட்டுடுங்க,கைல இருக்கற கேஷை பேங்க்ல போட்டுடுங்க.


===============11 மிஸ்!நீங்க தளபதி விஜய்யோட தங்கச்சி மாதிரினு சொன்னீங்க?

ஆமா
அவரு தளபதியோட தம்பி மாதிரி னு"சொல்லிக்கிட்டாரு
ஆமா
இப்போ 2 பேரும் லவ் பண்றீங்களே?பங்காளிகளுக்குள்ள பொண்ணு கட்டலாமா?

================


12 சார்,பேங்க்ல செக் லீப் க்கு சார்ஜ் பிடிப்பீங்களா?

ஆமா,Yearly 20 leafs free for sb a/c , 100leafs free for ca a/c, அதுக்குமேலயும் வேணும்ன்னா சார்ஜ் பண்ணி தா ஆகனும்
ஓஹோ,நீங்க தர்ற 20 செக்லீபை ஜெராக்ஸ் எடுத்துக்கலாமா?


===============13 தலைவரே!வாராவாரம் ஒரு"கட்சி பந்த் பண்றாங்க,இதை தடுக்க வழி இருக்கா?

யார் பந்த் பண்ணாலும் அன்றாடங்காய்ச்சிகள்,தினக்கூலிகளுக்கு உண்டாகும் ஒரு நாள் வருமான இழப்பை கட்சி நிதில இருந்து தரனும்னு"சட்டம் வந்துட்டா ஒரு பய போராட்டம்னு நாடகம் போடமாட்டான்


=============


14 குருவே!அழகானவர்களிடம் இயல்பாகவே ஒரு தன்னம்பிக்கை ஒட்டிக் கொள்கிறது.என்பது"உண்மையா?

யாரோ வாக்கியத்தை மாத்தி போட்டுட்டாங்க.தன்னம்பிக்கை உள்ளவர்களிடம் இயல்பான அழகு சேர்ந்து"கொள்ளும் என்பதே உண்மை


==================15 .உனக்கு பிடிச்ச ஆறா மீனுடீ ஆத்துல ப்ரெஷா பிடிச்சது

fresh ஷா பிடிச்சதா? fish ஷா பிடிச்சதா?


================16 சார் ,ஆத்து மீனு,இப்ப தான் fresh ஷா பிடிச்சது.

யோவ் மத்தவங்க எல்லாம் செகண்ட்சாவா பிடிக்கறாங்க.?


===============17 ஜட்ஜ் = ஏம்மா ,இடுப்பைக்கிள்ளுனார்னே,இப்போ மேல வேணும்னே மோத வந்தார்ங்கறியே?எது உண்மை?

லேடி = மேல மோத வந்தாரு,நான்"சாமார்த்தியமா"விலகும்போது ஆறுதலுக்கு மினிமம்"டச்சா இடுப்பைக்கிள்ளிட்டாருங்க


=============18 உங்கள் பெயரைக் குறித்து உங்களுக்கு பெருமையுண்டா?
உங்கள் பெயர் உங்களுக்கு பிடித்தமானதா?
பேரு எதுவா இருந்தா என்னங்க?சோறு வெரைட்டியா இருக்கனும்.லெமன் ரைஸ் ,தக்காளி சாதம் ,புளி சாதம் ,கொழுமிச்சை"சாதம் னு


=================19 மௌன போராட்டம்னா நடிகர்கள் ஒத்தரோட ஒத்தர் பேசிக்கலாமா?

ஆமா,நடிகைகளோட பேசத்தான்"தடை=================20 இண்ட்டர்வ்யூவில்

யார் மாதிரி வாழ ஆசைப்படறீங்க?
ட்விட்டர் அடிக்ட் = கருணை மலர்"மாதிரி சம்பளம்
வன யட்சி"மாதிரி சாப்பாடு செயின்"ட்வீட்டர் மாதிரி டிவி பாத்துட்டு ஜாலியா"வாழ"ஆசை


==============

0 comments: