Wednesday, May 09, 2018

அன்பே! நீ ஒரு அரை வேக்காடு

எங்க வீட்டு மாப்ளை நிகழ்ச்சி ல ஆர்யா யாரையும் செலக்ட் பண்ணலையாம்.நிகழ்ச்சி ல கலந்துக்கிட்ட பொண்ணுங்களோட பெற்றோர் பொண்ணுக்கு மாப்ளை பாக்கும்போது ஆர்யா வால் நிராகரிக்கப்பட்ட டி வி புகழ் னு பெருமையா சொல்லிக்குவாங்க இல்ல?


===========


2 குருவே! உனக்கு கிடைத்த வரங்கள் எல்லாம் ஒரு நாள் சாபங்களாய் மாறும் என்பது இயற்கையின் நியதி.,யாமே?உண்மையா?

காதலி ,மனைவி விஷயத்தில் சரி,ஆனா தா"வரங்கள்" விஷயத்தில் பொய்============


3 எதிர்காலத்தில் (2025) தியேட்டர்களில் சினிமாப்படத்துக்குப்பதிலாக "பிரேக்கிங் நியூஸ்" தொகுப்புகள் திரையிடப்படலாம்.
மக்கள் அதில்தான் அதிக ஆர்வத்தில்.


============4 மூதேவி என்பது ஆண்பாலா?பெண்பாலா? டீச்சர்?

பெண்பால்தான்,அதிலும் பலர்"பால்
எப்படி?
முப்பெரும்தேவியர் லட்சுமி ,சரஸ்வதி,பார்வதி


=============5 ஏதோ ஒரு மாநிலத்தில் தேர்தல் வருதுன்னா நாம முன் ஜாக்கிரதையா பேங்க் ல இருந்து 2 மாசம் முன்பே பணம் எடுத்து வெச்சுக்கனும் போல. பணத்தட்டுப்பாடு============6  ஆண்கள் அதிகம் விரும்புவது எது?
1 மொபைல்?
2 கார் ,பைக்?
3 டிரெஸ்?
3 மே இல்லை.நாலாவதா ஒரு"ஆப்சன் வைக்கனும்.நான்முகன் பிரம்மன்"கூட தவிர்க்க முடியாதது.பெண்==================7 ரஜினிக்கு தர்ம சங்கடமான சூழல் .ஹெச் ராஜா வுக்கு பகிரங்கமா கண்டனமும் தெரிவிக்க முடியாது.ஆனா நிருபர்ங்க கேள்விக்கு பதிலும் சொல்லனும்


=============


8 முதல்முறை ஒருவரை"சந்திக்கும்போது உங்கள்"உடை கவனிக்கப்படும்.அடுத்த முறை"உங்கள் நடத்தை.


===========9 உனக்கு சமைக்க தெரியாதவ தான் பொண்டாட்டியா அமைவானு ஒரு பொண்ணு தனக்குப்பிடிச்சவனுக்கு சாபம் விட்டா அந்தப்பொண்ணு சமையல்ல LKG என அறிக=============================


10 கவர்னர் அண்மையில் மதுரைக்கு வந்த சமயத்தில் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில், நிர்மலா தேவிக்கு தனியாக சூட் ரூம் ஒதுக்கியது ஏன்?
-டாக்டர்.ராமதாஸ் கேள்வி
# அறை எண்"305 ல் கடவுள் படம் ஓட்டிக்காட்டவாம்===============11 குருவே!கருநாக்கு காரங்க(கரிநாக்கு) சொல்றது அப்படியே நடக்குமாமே. அதுவும் அவங்க சாபம் விட்டா பழிக்கும்னு சொல்றாங்க. இது உண்மையா 😕?

காக்கை உட்கார பனம்பழம்"விழுந்த கதை தான்.அது உண்மையா இருந்தா இந்த உலகமே அழிஞ்சிருக்கும்==============


12 மேலிட ஆசிர்வாதத்துடன் ,அனுமதியுடன் தான் ஹெச் ராஜா ,எஸ்வி சேகர் போன்றோர் மக்களை காவேரி மேலாண்மை வாரியம் ,ஸ்டெர்லைட்"ஆலை"தடை" யிலிருந்து டைவர்ட் செய்ய பிரச்னை கிளப்புகிறார்கள்


===========13 பாஜக வின் தமிழக சரித்திரத்தை அஞ்சே பாயிண்ட்ஸ்ல"அடக்கிடலாம்

1 அது என் கருத்து அல்ல ,அட்மின் போட்ட ட்வீட்

2 படித்துப்பார்க்காமல் ஷேர் பண்ணீட்டேன் ,சாரி
'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்'
3 'அது அவரின் சொந்த கருத்து' 4
5 இதை ஒரு டாக்டராக நான்"சொல்கிறேன்


=============14 உனக்கு 15 எனக்கு 22... சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய இளம் பெண் கைது @ அரூர் # பாப்கார்ன் ,ஜவ்மிட்டாய் ,கடலை"பர்பி ,சோன்பப்டி குடுத்து மயக்கிடுச்சாம்.நம்மை எல்லாம்"யாரும்"கடத்த மாட்டேங்கறாங்க=============


15 பைக் சர்வீஸ் செய்ய 1 நாள் போதும் ,2 நாள் ,3 நாள்"என மெக்கானிக் உங்களை இழுத்தடித்தால் அதிக வேலை இருந்ததாக"கணக்கு காட்டி பில் தீட்டப்போகிறார் என அறிக


==============


16 மக்கள் செல்வாக்கு பெற்ற பின்"அறிஞர் அண்ணா,கலைஞர் ,MGR,J.J போன்றோர் தனி நபர் சுய துதி பாடி அரசு விளம்பரம் எடுத்தனர்.ஒரு வகைல ஏத்துக்கலாம்.கொல்லைப்புறமாக ஏதோ அதிர்ஷ்டத்துல பதவிக்கு வந்தவங்க பாடற சுயபுராணம் ரொம்ப ஓவர் எடப்பாடி பழனிசாமிக்கு அர்ச்சனை ,பூஜை


================17 அன்பு ஒருவரை
அடிமைப்படுத்திவிடும்
வல்லமை கொண்டது
என்று தெரிந்தும்"அன்பானவரின்
சிறகை ஒடித்து விடாமல் இஷ்டத்துக்கு பறக்க வைப்பதில் இருக்கிறது அளப்பரிய அன்பின் வீச்சு================18 அன்பே! நீ ஒரு அரை வேக்காடு
நான் ஒரு அரை வேக்காடு.
நாம் இருவரும் சேர்ந்தால் முழு வேக்காடு ஆகிடமாட்டோமா?


===========


19 நான் சின்னப்பையனா இருக்கும்போது வீட்டுக்கு தேளோ ,பாம்போ வந்தா அதை அடிக்க குச்சி,கம்பு,செருப்பு எதுனா தேடுவாங்க.இப்பவெல்லாம் முதல்ல செல்பி எடுக்கறாங்க.தப்பிச்சுப்போனாலும் பரவால்ல===============


20 மாடர்ன் பொண்ணுங்க அவங்க"போனை"கைல எடுத்து 16×24 கோலம் போடறாங்க,என்னம்மா?னு விசாரிச்சா லாக் ரிலீஸ்"பண்றாங்களாம்,அடங்கோ!


=======

0 comments: