Tuesday, May 22, 2018

இனி விளக்கை அணைச்சா என்ன?அணைக்காட்டி என்ன?

1  ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்ல திட்டம் - தமிழிசை # கொஞ்சம் நஞ்சம் டவுட் இருந்தவங்களுக்கும் இப்போ க்ளியர் ஆகி இருக்கும்
===========

2 சசிகலா இனி எனக்கு முன்னாள் சகோதரி - திவாகரன் # எக்ஸ் மினிஸ்டர் மாதிரி எக்ஸ் சிஸ்டர்?==========
3 தேர்தலாவது தமிழகத்தில் நடக்குமா ? இல்லை அதுவும் வட மாநிலங்களில் தானா ?

- ஜெ. தீபா.#"நீட்"டான கேள்வி.நோட்டா வுக்கு போட்டியாளரான கட்சி பதில் சொல்லுமா?


=========


4 சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி : புதுச்சேரி ஆளுநர் அதிரடி தொகுதி னு பேர் எடுத்தாதான் MLA க்களுக்கு சம்பளம்னு அங்கே ஒரு செக் வைக்கலாமில்ல?


===========5 ஆன்மிக அரசியல் என்பது பச்சை பொய்; கடவுளிடம் சென்று சேர்பவர்களுக்கு மக்களை பற்றி என்ன கவலை?- ஆ.ராசா # "காலா" காலத்துல ரஜினி ரசிகர்கள் இதுக்கு பதிலடி தருவாங்க============


6 ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது.முதல்வர் பழனிசாமியின் ஸ்டைல் போல் யாருக்கும் வராது- திண்டுக்கல் சீனிவான் # அமைச்சரா நீடிக்கனும்னா மெலிடம் கால்ல விழனும், இல்லைன்னா காக்கா பிடிக்கனும் போல


============7 நமக்கு கிடைக்க வேண்டியது நீர் தான்; பெயர் இல்லை- தமிழிசை# தண்ணீர் எங்கே கிடைக்கப்போகுது? கண்ணீர்தான் மிச்சம்=============8 வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாத காலம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு!# அப்டியே அதுக்கு மூலகாரணமா விளங்கும் விளங்காத மருமகள்களுக்கும் 2 வருசம் தீட்டவும்
=============

9 ஆன்மிக அரசியல் என்பது பச்சை பொய்; கடவுளிடம் சென்று சேர்பவர்களுக்கு மக்களை பற்றி என்ன கவலை?- ஆ.ராசா # "காலா" காலத்துல ரஜினி ரசிகர்கள் இதுக்கு பதிலடி தருவாங்க

==============
10 சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி : புதுச்சேரி ஆளுநர் அதிரடி தொகுதி னு பேர் எடுத்தாதான் MLA க்களுக்கு சம்பளம்னு அங்கே ஒரு செக் வைக்கலாமில்ல?

================
11 தேர்தலாவது தமிழகத்தில் நடக்குமா ? இல்லை அதுவும் வட மாநிலங்களில் தானா ?

- ஜெ. தீபா.#"நீட்"டான கேள்வி.நோட்டா வுக்கு போட்டியாளரான கட்சி பதில் சொல்லுமா?================12 சசிகலா இனி எனக்கு முன்னாள் சகோதரி - திவாகரன் # எக்ஸ் மினிஸ்டர் மாதிரி எக்ஸ் சிஸ்டர்?=============


13 ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது.முதல்வர் பழனிசாமியின் ஸ்டைல் போல் யாருக்கும் வராது- திண்டுக்கல் சீனிவான் # அமைச்சரா நீடிக்கனும்னா மேலிடம் கால்ல விழனும், இல்லைன்னா காக்கா பிடிக்கனும் போல


==============


14 நமக்கு கிடைக்க வேண்டியது நீர் தான்; பெயர் இல்லை- தமிழிசை# தண்ணீர் எங்கே கிடைக்கப்போகுது? கண்ணீர்தான் மிச்சம்==============


15 நடிகர் எஸ்.வி. சேகர் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" - தமிழிசை
# இதை சொல்றதுக்கே இத்தனை நாள் தேவைப்பட்டிருக்கு,இதை செயல்படுத்த எத்தனை நாள்"ஆகுமோ?================16 தபால் வாக்குகளில் காங்கிரஸ் அதிரடி முன்னிலை

தபால் வாக்குகளில் பாஜக அதிரடி முன்னிலை
னு 2 நியூஸ் வருது.கூரியர் வாக்கு னு தனியா இருக்குமோ?
============


17 பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிய நான் ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமி இல்லை.. :- குமாரசாமி # ஆந்திரா,கர்நாடகா,கேரளா னு நம்ம மானம் கப்பல் ஏறிக்கிட்டே இருக்கே===================18 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக் கொண்டது மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் # கையோட காலக்கெடுவும் விதிக்கவும்


=============
19 13 வயது சிறுவனை காதல் திருமணம் செய்த 23 வயது பெண் இருவரும் அவரவர் வீட்டில் தனிதனியே வாழ வேண்டும் என கலெக்டர் அதிரடி உத்தரவு 4 மாசம் வாழ்ந்துட்டாங்களே!இனி விளக்கை அணைச்சா என்ன?அணைக்காட்டி என்ன?கவுண்டமணி மொமண்ட்===========

0 comments: