Monday, May 14, 2018

என்ன ஒரு எகத்தாளம்?

1  சட்டமன்றத்தில் குற்றவாளி ஜெ ் படத்தை வைப்பது தார்மீகப்படி தவறு. அனால், அதைத் தடுப்பதற்குச் சட்டம் ஏதும் இல்லை” - தலைமை நீதிபதி. # உங்க தீர்ப்பு சட்டப்படி சரியா ?தப்பா?தெரில,ஆனா தார்மீக முறைப்படி தவறு.
=============

2 என்னை ஏமாற்றிய அன்வர் ராஜா எம்.பி.யின் மகனை பற்றி கவர்னரிடம் முறையிடுவேன் - RJ ரொபினா # உங்க ஜாதகத்துல வரிசையா ஏமாற்றம்தான் போல
============

3 தமிழகத்தில் மறு தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும் - ராமதாஸ் # வெளில வேற யாருக்கும் தெரியாம பாத்துக்குங்க,மீம்ஸ் போட்டு கலாய்ப்பாங்க

===========
4 மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது - எடப்பாடி

# சிசிடி"வி கேமரா கிடையாது,ரத்த"மாதிரி எடுத்து"வைக்க"மாட்டாங்க.கோமா ஸ்டேஜ்ல இருந்தாலும் இட்லி சாப்பிட்டார் ,புரோட்டா சாப்ட்டார்னு"அடிச்சு விடுவாங்க,ஒலக பேமஸ்


==========5 கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் - கர்நாடக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தகவல்
# தமிழகத்துக்கு தண்ணி தர மாட்டாங்க ,ஆனா தமிழக அரசியல் சக்சஸ் பார்முலாவ பாலோ பண்ணுவாங்க


===========
6 தினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார்.. ஜெயக்குமார் நக்கல் "நாள் முன்னே OPS பற்றிEPS ம் ,Eps பற்றி OPS ம் புகார் சொன்னாங்களே ,அதுக்கு மோசமில்ல==============


7 சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி : புதுச்சேரி ஆளுநர் அதிரடி தொகுதி னு பேர் எடுத்தாதான் MLA க்களுக்கு சம்பளம்னு அங்கே ஒரு செக் வைக்கலாமில்ல?=========================\\\8 சரத்குமாருடன் இணைந்து செயல்பட போவதாக சீமான் அறிவிப்பு - செய்தி # மன்சூர் அலிகான் மாதிரி சித்தப்பா உள்ளே போய்டுவாரோ?


============


9 சரத்குமாருடன் இணைந்து செயல்பட போவதாக சீமான் அறிவிப்பு : செய்தி
# நீயும் வெட்டி நானும் வெட்டி,2 பேரும் சேர்ந்தா வாழாவெட்டி மொமெண்ட்============10 'குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபில்கான் குற்றமற்றவர்!'' -அலகாபாத் உயர்நீதிமன்றம்
# இந்த ஆண்டின் சிறந்த தீர்ப்பு.அவரை பழி சுமத்துன அரசு இனி எந்த முகத்தை வெச்சுட்டு மீடியாவை,மக்களை சந்திக்கும்?
===========
11 அரசு வேலையை எதிர்பார்க்காமல் இளைஞர்கள் சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும்: திரிபுரா முதல்-மந்திரி
# மக்களிடம் வாக்கு சேகரிக்காம அரசியல் கட்சிகள் கள்ள ஓட்டு போட்டுக்கற மாதிரி?/ வோட்டு மெஷின்ல அட்ஜஸ்மெண்ட் பண்ற மாதிரி?==============12 காவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடு # செலக்ட் ஆன பின் நெத்தில லஞ்சம் வாங்குபவரா?வாங்காதவரா?னு பச்சை குத்தி விட்ருங்க


===============13 எஸ்.வி.சேகரை கைது செய்யும் நடவடிக்கையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம்.
* எஸ்.வி.சேகர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை. # அவரோட மச்சினி வீட்ல தான் தங்கி இருக்காராம்.டெய்லி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவாரு==============14 ஈழத் தமிழர் பெயரை சொல்லி வசூல் வேட்டை நடத்துகிறார் சீமான்" - வைகோ
# நிஜமான வசூல் மன்னன் ரஜினியோ,அஜித்தோ,விஜயோ இல்லை?சீமான் தான்?கறாரா?==============15 எத்தனையோ முயற்சி செய்தும் அதிமுக அரசை கலைக்க முடியவில்லை என்பதால் ஸ்டாலின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார்- முதலமைச்சர் பழனிசாமி # சாமி போட்ட முடிச்சு எடப்பாடி பழனிச்"சாமி" அரசு னு பஞ்ச் பேசலையா?=============16 நான் ஆட்சிக்கு வந்தால் ஆன்மிகவாதிகளுக்கு பாதிப்பு வராது என்று நம்பிக்கை கூறுகிறேன் - கமல்ஹாசன்
# ஆட்சிக்கு வரப்போவதே ரஜினியின் ஆன்மீக அரசியல் னு ஜனங்க பேசிக்கறாங்களே?
==============
17 தமிழக பாஜகவில் இரு பிரிவினராக பிரிந்து மோதல்- செய்தி# h ராஜாவும் ,தமிழிசையும்"மோதிக்கிட்டாங்க போல.இரு பிரிவு னு பந்தாவா போட்டுக்கிட்டாங்க=========

18 இனி விமானத்தில் செல்போன்; இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் - செய்தி
நம்மாளுங்க ஏர் ஹோஸ்டல்ஸ் கூட செல்பி எடுத்து போட்டுத்தள்ளுவாங்களே?============


19 கோவையில் 6 ஆண்டுகளாக
செயல்பட்டு வந்த
குட்கா ஆலை கண்டுபிடிப்பு
-செய்தி
# 6 வருசத்துக்கும் சேர்த்து மொத்தமாக மாமூல் வசூலிக்கப்படும்


=============


20 "கடல் வத்தி கருவாடு சாப்பிடலாம் என்று குடல் வத்தி செத்ததாம் கொக்கு"
என்பது தான் ஸ்டாலினின் நிலைமை -
அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
# என்ன தலைவரே?உங்களை"தாக்கும்போது கூட பழமொழி சொல்லி தாக்கறாங்களே?என்ன ஒரு எகத்தாளம்?

===========

0 comments: