Monday, May 14, 2018

மீன ராசி அன்பர்களே!ரேவதி நட்சத்திரக்காரர்களே!

நிர்மலா தேவி விவகாரத்தில் பாஜக ,திமுக ,அதிமுக பிரமுகர்கள் மாட்டப்போறாங்களாம்.காங் ல யாரும் மாட்டலையா?எப்டி தப்பிச்சாங்க?===========
2 சாய்பல்லவி நடிச்ச Diya(karu) படம் த்ரில்லர் மூவி.ஓகே ரகம் என தகவல்.ஆனா போஸ்டர் டிசைன் என்னமோ பேமிலி மெலோ டிராமா போல இருக்கு.படத்துக்கு மார்க்கெட்டிங்கும் சரியில்லை

=============

3 பொண்ணுங்க சொந்த டிபி வெச்சா உயர்வு நவிற்சி அணியா முன்பெல்லாம் நெட் தமிழன் டிபி ல யாரு?உங்க தங்கச்சியா?ன்னான்,அப்பறம் இது உங்க பொண்ணா?ன்னான.இப்போ இது உங்க பேத்தியா?ங்கறான்
==========
4 நீங்கள் ஏழைகளுக்கு உதவி செய்யும்போது செல்பி எடுத்து விளம்பரப்படுத்துவது ஏழ்மையை,உங்களை அவமானப்படுத்துவதாகும்
===========

5 ஆவின் பால் ல அரசுக்கு செம கமிஷன் போல.ஜால்ரா சத்தம் ஜாஸ்தியா இருக்கு விளம்பரம்

===========6 இன்று ஒரு தகவல்"
Kshanam (telugu) = BHAAGI 2(hindi)= சத்யா(சிபிராஜ்""தமிழ்)
300 ரூபா வை வேஸ்ட் பண்ணிடாதீங்க.ஏதோ ஒரு 100 ரூபா தண்டம் கட்னா போதும்
============


7 சாதா தமிழன் சித்ரா பவுர்ணமி அன்னைக்கு மலைக்கோவில் போய் சாமி கும்பிடறான், நெட் தமிழன் சித்ரம் ட்வீட்ஸ் , சித்ரா , சித்ராங்கி , சித்ரா தேவி கள் கிட்டே கடலை போடறான்=============


8 காலா பட ஸ்டில்லில் தலைவர் இடது கை விரலை வாய்ல வெச்சு விசில் அடிக்கறாரு.இது சுகதாரத்துக்குக்கேடு.முகம் சுளிக்க வைப்பது.அதை வலது விரலாக (கிராபிக்ஸ்லயாவது) மாற்றவும்.இதைப்பாத்துட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் இதே மாதிரி இடது விரல்ல விசில் அடிப்பாங்க=============9 ஒரு வலைப்பூ பதிவின் சுட்டியைப்பகிர்ந்து குறிப்பிட்ட சிலருக்கு மென்ஷன் போடுவது மற்ற பாலோயர்சை அவமானப்படுத்துவது ஆகும்.திருமண மண்டபங்களில் பந்தியில் செல்வந்தர்களுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்படுகையில் சாமான்யன் மனம் படும் பாடு.
தேவைப்படுபவர்கள் உங்க டி எல் ல பாத்துக்கமாட்டாகளா?=================


10 கோடைகாலத்தில் ஆற்றங்கரையோரம் ,வாய்க்கால் ஓரம் குடி இருப்போர் இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப்பட்டோர்===========


11 சிகரெட் பிடிப்பது எந்த அளவு தவறானதோ அதே அளவு தவறானது சிகரெட் பிடிக்கும் ஹீரோ/ஹீரோயின் புகைப்படத்தை டிபியாக வைப்பதும்============12 புகை"ப்படம் கூட தவறு தான்.
படம் தான் அழகு==========


13 'ஊரோடு ஒத்து வாழ்' ஆண்களுக்கானது
அட்லீஸ்ட் புகுந்த வீட்டில் உள்ளவருடனாவது ஒத்து வாழ்
பெண்களுக்கானது===========


14 நகரில் இருப்போர் ,அடிக்கடி படகுப்பயணம் ,பரிசல் பயணம் புரிவோர் தள்ளிப்போடாமல்"கற்க வேண்டியது நீச்சல்,கிராமத்தில் இருப்போர்க்கு சொல்லவே தேவையில்லை.கிணறு,வாய்க்கல்,ஏரி ,ஆறு சூழ இருப்பதால் நிச்சயம் கற்றிருப்பார்கள்==========15 அபாரமான நீச்சல் திறமை,உடல் வலு உள்ளவர்களால் மட்டுமே நீச்சல் தெரியாத நீர்நிலையில் சிக்கியவரை காப்பாற்ற முடியும்.பயிற்சி இல்லாமல் காப்பாற்ற முயலாதீர்.நீங்களும் உயிர் இழக்க நேரிடும்.உயிர் பயத்தில் நீர்நீலையில் மாட்டியவர் உங்களை இறுகப்பிடிக்கும் அபாயம் உண்டு=========


16 மனைவி உங்கள் வாழ்க்கையில் யோகம் எனில் மச்சினி (கொழுந்தியா) உப"யோகம்" என எண்ணாதீர்!==========

17  தளபதி வீட்டில் கட்சிக்காரர்களுடன் விருந்து சாப்பிடும்போது பின்னால் பவ்யமாய் மூன்றாம் கலைஞர் கை கட்டி நிற்பதைப்பார்க்கும்போது அமைதிப்படை அமாவாசை நினைவு வருவது எனக்கு மட்டும்தானா?=====================

18 ஒரு படைப்பாளனின் கடமை தன் படைப்பை வெளியிடுதலே!அதை எத்தனை பேர் படிப்பார்கள்,யாரெல்லாம் ரசிப்பார்கள் ,என்ன மாதிரி விமர்சனம் வரும் என்றெல்லாம் கவலைப்பட்டால் அது படைப்பை பாதிக்கும்
============


19 உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கனும்னா தினசரி அதிகாலை 4 கிமீ நீங்க நடக்கனும்.===========20 மீன ராசி அன்பர்களே!ரேவதி நட்சத்திரக்காரர்களே!சந்திராஷ்டம் இருப்பதால் வாகன விபத்து வாய்ப்பு இருக்கு.பணத்தை பத்திரமா வெச்சுக்குங்க===========0 comments: