Wednesday, May 02, 2018

ஜூ வுக்கும்"ஜிஎஸ்டி

காவிரி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்: காங்கிரஸ் ஆதரிக்க தயாரா?- தம்பிதுரை # மழை வந்துடப்போகுது!இது என்ன புது டிராமா ஸ்க்ரிப்டா இருக்கு?


==========2 மோடியிடம் நைசாக பேசவேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
// நைசா பேசனுமா?அவரு"பிரதமரா? லவ்வரா?


===========


3 ரூ.50 கோடி தந்து எம்எல்ஏ களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைக்க ஸ்டாலினிடம் கூறினேன் - MLA அன்பழகன் #
சரியான வம்பழகனா இருப்பாரு,போல
பேருல"தான் அன்பு,நிஜத்துல வம்பு


=============


4 அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல் இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் - Jayakumar | நாம மட்டும் Phd யா வாங்கிட்டோம்,ஜெ"இருக்கும்போது இருந்த இடம் தெரியாம பம்மிட்டுதானே கிடந்தோம்?

==========


5 கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ, நாங்கள் அரசியலில் 'ஹீரோ' - ஜெயக்குமார் #
மீம்ஸ் வர வைப்பதில் ஹீரோ,
அரசியலில் ஜீரோ
இப்டி வேணா சொல்லிக்குங்க

=========


6 திமுக வின் போராட்டத்தில்"தமிழகம் ஸ்தம்பித்தது −செய்தி"#
தலைவரே! கடையடைப்பு வெற்றியா?
100%
சன் டிவி ஆண்டு வியாபாரம் ₹2493 கோடி. தினம் ₹7 கோடி. கலைஞர் டிவி 2 கோடி. நீங்கள் நடத்தும் முழு அடைப்பான இன்று இவர்கள் ஏன் ஔிபரப்பை நிறுத்துவில்லை.?
ஹிஹி பப்ளிக் பப்ளிக்


==============


7 “கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்" -கமல்"#,அ்ப்போ"துணை,வேந்தர்"வேற,ஆள்"வேணும்னு"கேட்டா"காவேரி"தண்ணி அனுப்பி"வைப்பாங்களோ?==============


8 315 ஐடி-க்களை முடக்குமாறு ட்விட்டருக்கு மத்திய அரசு கோரிக்கை # அந்த 315 க்கும் 144 போட்டுட்டா தாமரை" நீக்கமற எல்லா இடங்களிலும் மலர்ந்திடுமா?============9 சென்னை பேரணியில் செல்ஃபி எடுத்த தொண்டரை அறைந்த ஸ்டாலின் -# அடுத்த தமிழக முதல்வர் ஆவார்னு பாத்தா அடுத்த கேப்டன் விஜயகாந்த்தா ஆகறாரே?============10 11-ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவளிக்க வேண்டும்!" - இராமதாசு # எதிர்க்கட்சிங்க 10 இருக்கு ,தமிழ் நாட்ல.ஆளாளுக்கு ஒரு நாள் போராட்டம் பண்ணா 10 நாள் தொழில் முடங்காதா?


==============

11 பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபு ஜெயில்"சாப்பாடு சாப்பிட மறுத்து ஆசிரமத்தில் இருந்து"உணவு"வர வைத்து சாப்பிடுகிறார் −செய்தி # நல்ல வேளை,சாப்பாட்டு டைம்ல மட்டும் ஆசிரமத்துக்கு போய் சாப்டுட்டு வாங்க னு அனுப்பலை=============


12 ISROதலைவராக தமிழர் இருக்கும்போது அண்ணா பல்கலை து.வேந்தராக சூரப்பா இருக்கக்கூடாதா - தமிழிசை.
# அப்போ கர்நாடகா"ல ஒரு"தமிழரை"து.வேந்தரா"அறிவிங்க"பார்ப்போம்?தானிக்கு தீனி


==============


13 காவிரி வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி கட்ட கூடாது - சரத்குமார்
# சித்"தப்பா"ன வழிகாட்டுதல்


=============14 திமுக போராடாமல் ராகுல் காந்தியை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் - விஜயகாந்த் # நம்மாளுங்க எப்பவும் சுத்து வழிலதான் போவாங்க=============


15 ரூ.50 கோடி தந்து அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைக்க ஸ்டாலினிடம் கூறினேன் -ஜெ.அன்பழகன்.
# இதை"நம்பித்தான்"ட்விட்டர்ல "விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும்"னு ஜோசியம் சொன்னாரா?அட பாவத்த


==============16 காவிரி விவகாரத்தில் பிரதமர் எங்களை சந்திக்க மாட்டார் என்பதால் கறுப்புக்கொடி காட்டுகிறோம் - ஸ்டாலின்
# பிளாக் மார்க் ஆகிடும் ,நாளை பாஜக கூட கூட்டணி வைக்க வேண்டி இருந்தா எந்த முகத்தை வெச்சு பேசுவீங்க?


==============17 எனக்கு தமிழ் தெரியாது என்பது உண்மை தான். ஆனால், நான் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறேன்: சூரப்பா - # எனக்கு"கூட தான் கன்னடம் தெரியாது.கன்னடப்படம் பாத்தா பல்கலை"கழக துணை வேந்தர் பதவி கர்நாடகா ல கிடைக்குமா?


================


18 தமிழக மக்கள் திருடனையும் எச்.ராஜாவையும் ஒன்றாக பார்த்தால், திருடனை விட்டுவிட்டு, எச்.ராஜாவையே விரட்டி, விரட்டி அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். -EVKS # ஓட்டு வங்கி 4% ல இருந்து ஜீரோ"பேலன்ஸ்க்கு வரப்போகுது.ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டூ ஹெச் ராஜா===============19 சிறந்த கல்வியாளர் சூரப்பா-அமைச்சர் கடம்பூர் ராஜு
# இவரோட நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு வரப்போவது ஷ்யூர் அப்பா============


20 மோடியை எதிர்க்க பூனைகளும், நாய்களும், கீரிகளும் பாம்புகளும் கும்பலாக சேர்ந்துள்ளன - அமித்ஷா
? ஜூ வுக்கும்"ஜிஎஸ்டி போட்டீங்களா?============

0 comments: