Saturday, August 01, 2015

ஓக்கே கண்மணி ஆன் லைன் ல இருக்கா?னு பாத்துட்டு ஒரு நெட் தமிழன் செய்த காரியம்

இனிமே என் கூடப்பேசாத ,மெசேஜ் அனுப்பாத என காதலி சொன்னால் "டேய் வெளக்கெண்ணெய் ,நான் கோபமா இருக்கேன் என்னை சமாதானப்படுத்து "என அர்த்தமாம்===========2 ராகிக்கூழ் வாட்டர் கேன் ல வெச்சிருக்கேன்.ஆபீஸ் ல டேமேஜர் கடுப்படிக்கற மாதிரி பேசிட்டு கூல் ப்ளீஸ்னு சொல்லும்போது டக்னு எடுத்துத்தரனும்
=========
3 காதலியிடம் அப்பப்போ 50ரூபா குடு ,100 ரூபா கொடு என பிடுங்கிக்கொள்ளவும்.லவ் பண்ணின நாள் முதல் நீ என்னத்தைப்புடுங்குனே ?னு கேட்டா சொல்லிக்கலாம்=================

4 காதலிகூட ஸ்கூட்டில பின்னால உக்காந்து போகும்போது ஏதோ கோபத்துல நடு வழில இறக்கி விட்டா.பஸ் காசு 10 ரூபா வாங்கிக்கிட்டேன்.யார்கிட்டே?


============

5 அப்துல் கலாமின் மறைவுக்கு வானமகள் கண்ணீர் அஞ்சலி @,மதுரை ,ஆண்டிப்பட்டி ,உசிலம்பட்டி ,திருமங்கலம்


===========


6 தலைவர் எப்படி இருக்கனும் என்பதற்கு உதாரணம் கக்கன் ,காமராஜர் , ,அப்துல்கலாம்.
எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதா = கலைஞர்,ராமதாஸ்்


============

7 தானைத்தலைவரையோ,தலைவா வையோ கலாய்ச்சா முன்பெல்லாம் திட்டுவாங்க.இப்போ சாபம் விடறாங்க.தமிழனின் பரிணாம வளர்ச்சி


===========


8 அப்துல்கலாமை நேரில் சந்தித்துப்பேசிய ஒரே நடிகர் விஜய் தான் னு சன் டி வி ல சொன்னாங்களாம்.அப்போ விவேக் எடுத்த பேட்டி? விக்ரம் வாங்கிய தேசிய விருது?


=========

9 பொண்ணுங்களுக்கு எப்போ பிறந்தநாளோ அதுக்கு 200 நாள் முன் கூட்டியே வாழ்த்திட்டு ஐ பர்ஸ்ட் னு சொல்லிப்பெருமைப்பட்டுக்குவான் நெட் தமிழன்


===========

10 ஒரு தமிழன் பிரதமர் ஆவதைப்பொறுக்கமுடியாதவர் யார்?
அப்துல் கலாம் 2வது முறை ஜனாதிபதி ஆவதை தடுத்தவர் யார்?
நம்ம தானைத்தலைவர் போல் வேறு யார்?

==========


11 எப்போ பாரு நொறுக்குத்தீனி நினைவாவே இருந்தா பல்கார்பெட்கோ கூட பால் பக்கோடா மாதிரிதான் உச்சரிப்பில் வரும்


============

12 மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் - திரையில் சொன்னவர் எம்ஜிஆர்.
வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம்


============


13 ரத்தத்தின் ரத்தமே! கொட்டும்மழையிலும் ,தாளாத காய்ச்சலிருந்தபோதும் வாக்குக்காக பிரச்சாரத்துக்கு வந்தேன்.
ஆனால் அஞ்சலிக்கு வரமுடியவில்லை.


=========


14 உயிரினும் மேலான உடன் பிறப்பே!2 வது முறை கலாம் ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்த பாவத்துக்கு பிராயசித்தமாய் ராமேஸ்வரம் செல்கிறேன்


=============


15 அப்துல் கலாம் இறந்த நாளிலிருந்தே இயற்கை அன்னை தொடர்ந்து தன் கண்ணீர் அஞ்சலியை மதுரை ,ராமநாதபுரம் ,ராமேஸ்வரம் பகுதிகளில் செலுத்துகிறார்


==============

16 கடந்த 25 வருடங்களில் எந்த ஒரு தலைவரின் மரணத்துக்கும் மக்கள் இவ்வளவு தூரம் மனம் வருந்தியதில்லை.நிஜமான மக்கள் தலைவர் அப்துல்கலாம்தான்


============

17 ஒக்கே கண்மணி ஆன் லைன் ல இருக்கா?னு பாத்துட்டு ஒரு நெட் தமிழன் கண்மணி அன்போடு காதலன் நான் எழுது ட்விட்டுகளே ?!?!?!?!"னு பிட்டுப்போடறாரு


============

18 உங்கள் அலட்சியம் உங்கள் வாழ்நாள் முழுதும் உங்களை உறுத்தும் சரித்திரப்பதிவாகும்.உதா.அப்துல் கலாம் க்கு அஞ்சலி செலுத்ததவறிய ஜெ===========

19 உன் பார்வைல நான் நல்லவனாத்தெரிஞ்சா நான் நடிக்கிறேன்னு அர்த்தம்.கெட்டவனாத்தெரிஞ்சா நான் இயல்பா இருக்கேன்னு அர்த்தம்.===============

20  உயிரினும் மேலான உடன் பிறப்பே! ராமேஸ்வரம் ஒரு புண்ணியபூமி.அதைக்களங்கப்படுத்தக்கூடாது எனும் நோக்கில்் தான் நான் அஞ்சலி செலுத்தச்செல்லவில்லை


==============

0 comments: