Wednesday, August 19, 2015

புலி FEVER


1 மிஸ் ரூபா!,உங்க க்ளாஸ் ல எல்லாரும் நோட்ஸ் நோட் பண்றாங்க.நீங்க பண்ணலை?

 ரூபா நோட்டில் எழுதுவதை தவிர்க்கனும்னு ரிசர்வ் பேங்க் சொல்லி இருக்கே?==============

ஆன்ட்டி.என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


இருக்கே!
அடடா.இருக்காதுனு நம்பி உங்க பொண்ணு வார்த்தையை நம்பி கை வெச்ட்டேன்===============

3 என் கைக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைச்சிடுச்சு.முதல் கட்டமா 30 கிமீ தாண்டி போகனும்.


எங்கே மேடம்?

டிரைவிங் ஸ்கூலுக்குதான்.இனி தான் கத்துக்கனும்==========

4 மேடம்.உங்க ஓவியக்கண்காட்சி ல எல்லாமே முழுமை பெறாத அரைகுறை ஓவியமாவே இருக்கே?


டேய்.டைட்டில் பாரு.JUST START.இப்போ தான் ஆரம்பிச்சது===========

5 டியர்.நேத்து எதுக்கு என் கன்னத்தில் கிள்ளுனே?


சும்மா
இப்போ எதுக்கு இன்னொருக்கா கிள்ளினே?
சேம் பிஞ்ச்.ஈ==============

6 என் மேரேஜுக்கு 18,000 பேர் வந்திருக்கீங்களே?நீங்க எல்லாம் யாரு?


உங்க சம்சாரத்தோட பேஸ்புக் பாலோயர்ஸ்.
ஓஹோ !என்ன பண்றீங்க?
சேட்டிங் தான்

=========

7 சார்.ஸ்டைலிஷ் டான்ஸ்னா என்ன?


கண்ணா! ரஜினி போடும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஸ்டைலிஷ் டான்ஸ் தான்===========


8 நைட் க்ளப் ஓனர்=நாளை செம கல்லா கட்டலாம்.


எப்டி?
வாலு ஹிட் ஆகிட்டா சிம்பு பார்ட்டி வைப்பாரு ஆகலைன்னா தனுஷ் பார்ட்டி வைப்பாரு.எப்படியும் வருமானம் கேரண்டி


===========

9 DR.ப்ரிட்ஜ்ல 1மே இல்லாட்டியும் சும்மாக்காச்சியாது திறந்து பார்த்துட்டே இருக்கேன்.


நீங்க தேவலை.என் வீட்ல பிரிட்ஜே இல்லை.. என் சம்சாரம் டெய்லி திரந்து திற்ந்து பார்க்குது


==============

10 சிங்கம் சிங்கிளாத்தான் இருக்கும்!!!


சரி, சிங்கிளாவே இருந்தா அப்ப எப்படி சிங்கக் குட்டி?!


வேட்டைக்கு சிங்கிளா,பெட்ரூம்க்குடபுளா


==============

11 சார், இவ்ளவ் பெரிய தொழில் அதிபரா  இருந்துட்டு ஒரு நடிகையை கல்யாணம் பண்றீங்களே,ஏன்?

1000ரூபாநோட்டு கசங்கி  இருந்தா  வாங்கிக்க மாட்டீங்களா?


==================12 மிஸ்! உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்  ஈரமா  இருக்கே? பசங்க  ஜொள் விட்டாங்களா?


ச்சே,ச்சே  அதெல்லாமில்லை.வாட்டர் சர்வீஸ்க்கு விட்டிருக்கேன்


==============


13 போலீஸ் = உன் போன் ல கில்மா க்ளிப்பிங்க்ஸ் வெச்சிருக்கியாமே?


சார்.என்னமோ சொப்பன சுந்தரியையே வெச்சிருக்கற மாதிரி விசாரிக்கறீங்க?

============


14 ஜட்ஜ் = உன் போன் ல பொண்ணு குளிக்கற மாதிரி வீடியோ க்ளிப் வெச்சிருக்கியாமே?


யுவர் ஆனர்.லூஸ் மாதிரி உளறாதீங்க.அது டிவி ல வரும் சோப் விளம்பரம்

===============


15 சார்.வாலு நீளமா இருக்குன்னு ஒரு டாக் ஓடுதே?


யோவ்.வாலா இருந்தாளும் வாளா இருந்தாலும் நீளமாத்தான்யா இருக்கும்.படம் எப்டி?னு மட்டும் சொல்லு


=================

16 உங்க படம் ரிலீஸ் ஆக ஏதாவது உதவி வேனுமா?


சிபிராஜ் = அய்யய்யோ தலைவா.வேணாம்.உங்க ராசி என்ன?னு இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன்.


================

17 லேடிஸெல்லாம் “செல்லம், கண்ணு, புஜ்ஜி,ன்னு எவ்ளோ அன்பா பேசிக்கிறாங்க, நாம ஏன்  அப்டி பேசிக்கறதில்லை?

 ஏன்னா  ஆண்களுக்கு  பாசாங்கு வராது


=========================


18 டியர், 15 வருஷமா ஃபேஸ்புக்ல அம்மா போட்ட கோலத்தையே அப்டேட்டிட்டு இருக்கியே? எப்போ நீ போடுவே?

ரெடிமேட் கோல அச்சு வாங்கித்தந்ததும்


=============

19 மிஸ்! ட்விட்டர்ல 100 RT பண்ணா ஒரு கிஸ் தருவீங்கனு பேசிக்கிட்டாங்க.
அது போன மாசம்.இப்போ 250 RT க்கு 1 கிஸ்

=================

20 டாக்டர்.என் கணவருக்கு புலி FEVER இப்பவே ஸ்டார்ட் ஆகிடுச்சு.

அய்யய்யோ.ஆபத்து.வெட்னரி டாக்டர்ட்ட கூட்டிட்டுப்போங்க


==============

0 comments: