Saturday, August 08, 2015

நயன் தாரா வுக்கு சிம்பு சித்தப்பா முறையா? பிரபுதேவா , ஆர்யா அதிர்ச்சி

எனக்கு பொய்யா ஒருவரை நேசிக்கத் தெரியாது - புலி விஜய்# அப்போ சினிமா வில் டூயட் சீனில் பொய்யா நேசிப்பீங்களா? நிஜமாவா?மாட்னார்டா மதுர============2 நான் பேசுவது எல்லாமே அரசியலாகிறது: விஷால் வேதனை #  லட்சுமிமேனன் கிட்டே  பேசுன அதே டயலாக்கை வரலட்சுமி கிட்டே லைன் மாறாம  பேசிட்டீங்களாம்
================
கூட்டணிக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை - மு க ஸ்டாலின் டூ ராம்தாஸ்# இனி ஜென்மத்துக்கும் டாக்டர் அய்யா வெத்தலை போடவே மாட்டாரு
====================
சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது கருணாநிதி #  நாம என்னைக்குத்தான் தயாரா இல்லை?பதவின்னா பாய்ஞ்சு வருவோமே?
==================X  CM சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறையை உறுதி செய்தது கோர்ட் # கலைஞருக்கும் , ஜெ வுக்கும் கருக்குனு ஒரு பயம் வந்திருக்குமே?

==============
சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்

-நாஞ்சில் சம்பத் # வாழும் வரை ஒரு இன்னோவா கார் தான் கொடுப்பேன் -ஜெ=================

பெரியாரின்

அறிவுரையால்
கலாம் விஞ்ஞானி
ஆனார்-கி.வீரமணி
# அப்போ தி க கட்சிக்காரங்க ஏன் ஒருவர் கூட அப்டி ஆகலை?

=============


8 மதுக்கடைகளை மூடக்கோரி சென்னையில் பெண்கள் குடிக்கும் போராட்டம். @பட்டினப்பாக்கம் # இது என்ன?வித்தியாசமான செஸ் ஆட்டம்?செக் இப்டியா வைப்பாங்க?


=============

9 ஜெ உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் எழுதியதற்காக இளைஞர் கைது: # ஆரோக்யமாதா ஆரோக்யமேரி னு ஒரு கவிதை எழுதுனா ரிலீஸ் பண்ணிடுவாரா?


=============

10 மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான்" - மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சான்று # என்னய்யா அரசியல்வாதி மாதிரி  மாத்தி மாத்தி குழப்பறீங்க?==================

11  கலாமின் 'மரம் நடுதல்' கனவுக்கு ரூ.1 கோடி நன்கொடை: லாரன்ஸ் அறிவிப்பு # மொட்டை சிவா கெட்ட சிவா இல்லடா அட்டகாசமான சிவா
===================
12 ஆக. 7-ல் பிரதமர் மோடி சென்னை வருகை... சிறப்பான வரவேற்பளிக்க பா.ஜ.க. மும்முரம்! # வாராய் நீ   வாராய் போகுமிடம் இனி ஏதுமில்லை நீ வாராய்
================
13  ஆள் வைத்து தேர்வெழுதி மாட்டிக்கொண்ட சத்தீஸ்கர் கல்வி அமைச்சரின் மனைவி.. பா.ஜ.க. சிக்கலில் # கல்வி அமைச்சரை முதல்ல டிஸ்மிஸ் பண்ணனும்
====================
14 என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்.- வைகோ # முதல்ல அதை மூடச்சொல்லுங்க.அப்புறமா டாஸ்மாக்கை மூடச்சொல்லி பொங்கலாம்
================15  ஆர்யாவை நாயகிகளுக்குப் பிடிப்பது ஏன்? படவிழாவில் கலகலப்பு #  ஏன்னா அவர் சிம்பு , சல்மான்கான் போல் டார்ச்சர் பண்றதில்லை, அடுத்து அடுத்துனு  டார்கெட்  மாத்திடறார்==================16  ஆசை வார்த்தை கூறி நர்சை ஊட்டிக்குக் கூட்டிச் சென்று ஜாலியாக இருந்த கேரளா போலி டாக்டர்  ரோட்டு மேல முட்டை பரோட்டா நீ தொட்டு
===================17  புலி'யில் 2200 கிராபிக்ஸ் ஷாட்கள்: கமலக்கண்ணன் கூறிய ரகசியங்கள் # மொத்தப்படத்துக்கே 3000 ஷாட்ஸ்தானே  வரும்?அப்போ 70% கிராஃபிக்ஸ்தானா?================
18 இந்தியா பூராவும் கடையை மூடுனா இங்கேயும் மூடலாம்.. மது விலக்கு குறித்து குஷ்பு! # ஜெ வுக்கு நெருக்கடி கொடுக்காம மோடியை டார்கெட் பண்றீங்களே?
================
19  என் மகன் புகையிலை பேக்டரி ஓனர்.அது லிக்கரைவிட தீங்கு குறைவு-வைகோ # சரக்கடிச்சா குடிகாரனுக்கு மட்டும் பாதிப்பு.தம் அடிச்சா பப்ளிக் பாதிப்பு


==========


20 மதுபான ஆலை எதிலுமே நான் பங்குதாரர் இல்லை: டி.ஆர்.பாலு # விட்டா நயன் தாரா வுக்கு சிம்பு சித்தப்பா முறைனு அடிச்சு விடுவாரு போல


====================

0 comments: