Wednesday, August 05, 2015

ப்ரியம்வ தா- வும் 998 பவுன் நகையும்

1 நீட்டி முழக்குவதுன்னா என்ன?


LAKSHCHUMI னு ஒரு தடவை எழுதச்சொன்னா ஒரு லட்சம் தடவை சுமி சுமி னு எழுதுவதே.

==========2 ஜூவாலஜி மிஸ் ஜூலி = சிங்கம் ,சிறுத்தை ,புலி வரிசைப்படுத்து.

மாண்புமிகு மாணவன் = டீச்சர்.நீங்களே கரெக்டாதானே வரிசைப்படுத்தி இருக்கீங்க ?

============

3 ஜோசியர்=உனக்கு வர போற புருஷன்் ஐஸ்கிரீம் ,பப்ஸ் வாங்கி தந்தே பிச்சைகாரனாகிிடுவான்
லேடி-ஆல்ரெடி பிச்சைக்காரனாவே இருக்கும் ஆளைக்கட்டிக்கிட்டா


==============

4 டொமெஸ்டிக் அனிமல் க்கு உதாரணம் .சொல் அப்டின்னா புலி ங்கறியே?


ஆமா.குழந்தைங்க,பொண்ணுங்க மனம் கவர்ந்தது புலி ஆச்சே?


==============


5 ஜிங்குலியா... ஜிங்குலியா...

ன்னா என்ன அர்த்தம்?
ஜி.இன்னைக்காவது குளி ய்யா னு அர்த்தம்


==============

6 தமிழ் மிஸ் தன்யா = கலிப்பா ,வஞ்சிப்பா எது பிடிச்சிருக்கு?


விஜய் ரசிகன் = புலிப்பா


=============

7 என்ன சார்?இந்தியாவில் இருக்கும் 76 வகையான புலிங்களோட போட்டோக்கள் எதுக்கு இதுல இருக்கு?


நீங்க தானே புலி ஆல்பம் கேட்டீங்க? அதான் இது=============


8 புலி பாட்டெல்லாம் செம ஹிட்டாம்,


யார் சொன்னாங்க? பப்ளிக்கா?
ம்ஹூம். புலி படத்துக்கு மியூசிக் போட்ட மியூசிக் டைரக்டரே சொல்லிட்டார்


==============

9 புலி ஆடியோ லாஞ்ச் பங்க்ஷன் ல கூட்டம் நாலாபக்கமும் சிதறி ஓடுதே ஏன்?


நிஜமான புலி யை லாஞ்ச் பண்ணிட்டாங்களாம்.=============


10 ஜட்ஜ் = ஆம்பளையா இருந்தா என்னை கைது செய்து பார்னு அறைகூவல் விட்டீங்களாமே?என்ன ஒரு தைரியம்?
நான் அப்படிச்சொன்னதே ஒரு லேடி போலீஸ்ட்டதான்

==============


11 முல்லை =ஒரு நாள் காலைல குயில் கூட போட்டிக்கு கூவினேன்.
தொல்லை= மறுநாள் குயில் இனமே ஏரியா மாறி இருக்குமே? குருவி இனம் செல்ஃபோனால அழிஞ்சுது,


===============


12 இது  எங்க அம்மா  போட்ட கோலம், இது எங்க சித்தி  போட்ட கோலம்.

 மேடம், நீங்க  என்ன போட்டீங்க?


 அதை ஃபோட்டோ எடுத்து FBல ஸ்டேட்டஸ் போட்டேன்

====================


13  12 ட்வீட்  5  நிமிஷத்தில்  போடுவது  எப்படி?

 ரொம்ப ஈசிங்க. டெய்லி ஷீட் காலண்டர்ல  12  ராசிக்கும் போட்டிருக்கும் ஒரு வரி பலனை அப்டேட்டிடுங்


================


14  டாக்டர்,வெங்காயம் உரிக்கும்போது/அரியும்போது  பபிள்கம் மென்னா கண்ணீர் வராதா?

பபிள்கம் மெல்லும்போது வெங்காயம் உரிக்க  கான்செண்ட்ரேஷன் வராது

==================

15  தலைவரே!2 கட்சியோடயும் கூட்டணி இல்லைனு டெய்லி பொய் சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்?
அப்போதான் பயந்துபோய் பேரத்துக்கு வருவாங்க.அதிக சீட் கேட்கலாம்


===================


16  அக்கறை இருந்தால் மட்டும் அறிவுரை  சொல்லுங்கள்


நீங்க அக்கரைல ஃபாரீன்ல இருக்கீங்களே!அதான் யோசிக்கிறோம்

===============

17 காதுல கம்மல் போட்டுருக்க பசங்களை சுத்தமா பொண்ணுங்களுக்கு புடிக்காது 

.அதையே கழட்டி அவங்க காதுல போட்டு விட்டா பிடிச்சிடும்


===========


18 சலூனில்

சார்.எப்டி கட்டிங் வேணும்?
தலைக்கனம் இல்லா இலக்கணம் ஸ்டைல்ல.
ஓஹோ.புலி கட்டிங்கா?பழையமகாநதி கமல் கட்டிங் ரீமேக் தானே?

===========
19 சார்.நீங்க யாருக்கு உதவி செஞ்சாலும் அவங்க அப்பா போன் நெம்பர் வாங்கி வெச்சுக்கறீங்க்ளே எதுக்கு?

அப்போத்தானே அவரை புகழச்சொல்ல முடியும்


============

20 ஆயிரம் ஆபரணங்கள் இருந்தும் ஜிமிக்கியும் நெத்தி சுட்டியும் தான் பெண்களுக்கு அழகு"

ஓஹோ.அப்போ மீதி 998ம் தா ப்ரியம்வ தா


==============

0 comments: