Monday, August 24, 2015

புலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ? கற்பனை

ரிலீஸ்க்கு முன்

இந்தப்படம் எல்லாத்தரப்பு மக்களுக்கும் (ஏ,பி, ஸி ) பிடிக்கும்
ஊத்திக்கிட்டதும்
இது குழந்தைகளைக்கவர எடுத்த படம்


============

2 புலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக்WHEN I AM IN LOVE I AM ICE.
WHEN I FIGHT WITH ENEMIES I AM TIGER


=============

3 புலி படம் பார்க்க வரும் சுட்டிக்குழந்தைகள் ,சின்னப்பசங்களுக்கு பார்லி ஜி டைகர் பிஸ்கெட் பாக்கெட் இலவசம்.முந்துவீர்!


============

4 ஆடம்பரமாக.வாழும் இளைய தலைமுறைகள் பலரும் அவர் தம் பெற்றோர் வாழ்ந்த எளிமை வாழ்க்கையை நினைத்துப்பார்ப்பதில்லை==================
5 நிஜ புலி  மைண்ட்  வாய்ஸ் = நாம  ஒரு நாள்  கூட  10 மீட்டருக்கு மேல  தாண்டுனதில்லை.இவங்க மட்டும் எப்படி கண்டம் விட்டு கண்டம் தாண்டறாங்கறாங்க?================


6  அன்பே! நமீதா! நீ  தான்  தன்னம்பிக்கையின் இலக்கணம். 
உன்னைப்பார்க்காமல் இருக்க முடியவில்லை ஒரு கணம்.
கொண்டாடுதே உன்னை ஊரு சனம்


================

என்னிடம் பேண்ட், சர்ட் எல்லாம் இருந்தபோதும் ரொம்ப சிம்ப்ளிசிட்டி இவர் என பேர் எடுக்க லுங்கி பனியனுடன் படுத்து இருப்பது உங்கள் சி.பி

==============

8 நெட் தமிழன் பொண்ணுங்களைக்கவர ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான்.ரூம் கூட்டனும் /சமைக்கனும்/துவைக்கனும் ஸ்டேட்டஸ் போட்டுட்டா போதும்.

==========

9 FB ல ஒரு ஆண்ட்டி "பெட்டை விட்டு எந்திரிக்கலாமா?வேணாமா?"னு போட்ட ஸ்டேட்டசை 78965 பேர் லைக்ஸ்.இது அவ்ளவ் நல்ல கவிதையா?


===========

10 சூர்யா கோபமா முறைச்சா சிங்கம் போல் சிலிர்த்தது.

கார்த்தி ஆக்ஷன் காட்சியில் சிறுத்தை போல் சீறினார்.
தளபதி புலி மாதிரி என்ன செய்வாரோ?=============


11 அன்பே! நீ என்னிடம் பேசினால் போதும்

என் துன்பங்கள் தானாகவே விலகிவிடும்..."
ஆனா இதுல ட்விஸ்ட் என்னான்னா நீ தான் எனக்கு பெரிய துன்பம்


===========

12 ஒவ்வொரு பிகர் வீட்டுக்கா போய் என்னை லவ் பண்ணுங்க.இல்லை பாலிசி போடுங்க.இதான் என் பாலிசி ன்னு சொன்னா எப்டியும் லாபம் # இன்சூரன்ஸ் ஏஜென்ட்ஐடியா

===========

13 லீவ் நாள்ல ஆபீஸ் பிகர்ங்களைப்பார்க்க முடியலையேங்கற வருத்தத்தை FB/ட்விட்டர் பிகர்ங்க போக்கிடறாங்க.365 நாளும் கூடவே இருப்பது போல் ஒரு பீலிங்

==============


14 3598 கிமீ தள்ளி இருக்கும் பொண்ணு கிட்டே நெட் தமிழன் என்ன மேடம் கண் எல்லாம் சிவந்து கிடக்கு?னு அடிச்சு விடறான்.தொலை நோக்குப்பார்வை !?

==============

15 அன்பே! நமீதா! நீ தான் தன்னம்பிக்கையின் இலக்கணம்.

உன்னைப்பார்க்காமல் இருக்க முடியவில்லை ஒரு கணம்.
கொண்டாடுதே உன்னை ஊரு சனம்==============

16 பொண்ணுங்க  பேருக்குப்பின்னால  போட்டிருப்பது அவங்க அப்பா பேரா? கணவர் பேரா?கார்டியன் பேரா? என கண்டு பிடிக்க எதுனா ஆப்ஷன் இருக்கா?


===========


17 எனக்கும் என் ரசிகர்களுக்கும் வாழ வச்சிதான் பழக்கம்.ஏன்னா வாழைல தான் இலை , காய், பழம், பூ, தண்டு -னு எல்லா பாகமும் உணவாகுது, உபயோகம் ஆகுது


================

18  இந்தப்பொண்ணுங்க எல்லாம் எங்காவது  அவுட்டிங் கிளம்பனும்னா அந்த பேக்கிங் வேலையைப்பர்க்காம  FB  ல வந்து ஐ ஆம் பேக்கிங்னு ஸ்டேட்டஸ் போடறாக


=================19  புலியைக்கொண்டு வா
கொட்டிலில் கட்டிவை
பூசாரியை கூட்டிவா
அரிவாள்  தீட்டி வை
இன்று முதல்  பலி  தான் # வாலி  ரீமிக்ஸ்

===================


20  மேக்சிமம் பொண்ணுங்களுக்கு அழகு மினிமம் குங்குமம்


====================

0 comments: