Friday, August 21, 2015

புலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்

1 காது செவிடாகற மாதிரி கத்தி பேசறவங்க காதலி் கிட்டே ் எப்படி பேசுவாங்க?காதலி கிட்டே இருக்கும்போது எதுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணனும்?
==============

2 டியர்.பீட்ரூட் அல்வா கிளறும்போது சில நினைவுகளை கிளறி விட்டு போகுது.
நீ முதல்ல அல்வாவை கவனமா கிளறு.வாணலி அடி பத்திக்கப்போகுது


=============


3 டாக்டர்.பீட்ரூட் அல்வா அடிக்கடி சாப்ட்டா உதடு சிவப்பாகுமா?
சாப்ட்டு மவுத் வாஷ் பண்ணாம இருந்தா அப்டி இருக்கும்.

===============4 DR.நெய் அதிகமா சேர்த்துக்கிட்டா ஹார்ட் அட்டாக் வருமா?
ஆமா.அது மச்சினி மாதிரி.சும்மா வாசம் மட்டும் பார்த்துக்குங்க.சேர்த்துக்கக்கூடாது.ஆபத்து


=============


5 தலைவரே! விவசாயிகளை காப்பாத்த ஏதாவது நடவடிக்கை எடுங்க.
பொறுப்பா.முதல்ல வருமானம் தரும் குடிகாரர்களை காப்பாத்துவோம்


===============

6 குருவே! ஆமை வேகத்தில் நகர்கிறதே வாழ்க்கை ?
சிவாஜி -அம்பிகா நடிச்ச படம்னா ஸ்லோவாத்தான் இருக்கும்.ஸ்பீடு வேணும்னா ரஜினி படம் பாரு


==============

7 அன்பே ருக்கு! உனக்கு சுக்கு காபி போடத்தெரியுமா?
டியர் பேக்கு.எந்தக்காலத்தில் நான் சமைச்சிருக்கேன்.

================


8 எனக்குப்பிடிக்காத கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.
மிஸ் ! அப்போ ஒரு அரியர் கூட பாஸ் பண்ணி இருக்க மாட்டீங்களே?


==============


9 மேத்ஸ் மிஸ் மேகலா =20 கோடில எத்தன சைபர்- இருக்குன்னு தெரியுமா?மாண்பு மிகு மாணவன்= ஒரு சைபர்


===============


10 டியர்.சாதம் ரெடி ஆனதும் கிச்சன்ல இருந்து டைனிங் டேபிள் வராம எதுக்கு பெட்ரூம் போறே?
இருங்க.முதல்ல FB ல அப்டேட்டிட்டு வரேன்


===============


11


டியர்.நாம 2,பேரும் சேர்ந்த மாதிரி ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?
அய்யோ.அந்த டைம்ல போட்டோகிராபரைக்கூப்ட்டா அதை வெச்சு பிளாக்மெயில் பண்ணுவானே?


===============

12


சார்.வண்டலூர் ஜூ ல ஒரு புலியைக்காணோம்.எவனோ சுட்டுட்டு போய்ட்டான்.இப்ப என்ன செய்ய?
புலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் னு போடு.சேல்ஸ் பிச்சுக்கும்


==============13 டேய்.என்நெம்பர்க்கு 100 ரூபாய்க்கு ரீ சார்ஜ் பண்ணுடா.
சாரி.நான் கடைகள்.இல்லாத ஏரியாவில் இருக்கேன்
இன்னைக்கு சன்டே.பேங்க் /நெட் பேங்க் லீவு


=================

14 ஏய்.மிஸ்டர்.எதுக்காக என் ட்வீட்டை ஆர்டி பண்ணாம காபிபேஸ்ட் பண்ணே?மிஸ்.உங்க பேரை எதுக்கும் யூஸ் பண்ணக்கூடாதுனு சொன்னீங்களே?


===============


15 ஏய் மிஸ்டர்.எதுக்காக என்னை போட்டோ பிடிக்கறே?


மிஸ்!,டுடே வோர்ல்டு போட்டோகிராபி டே.இப்போ இல்லாட்டி எப்போ

=================


16 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனுஷ்கோடிக்கு அருகில் சிம்புகோடி எனும் ஊரை உருவாக்கி சமன் செய்வோம் என்பதைக்கூறிக்கொண்டு ..


=============

17 உயிருனும் மேலான உடன்பிறப்பே!தனுஷ் 1 கோடி சம்பளம் வாங்கும்போதும் சரி இப்போ 18 கோடி வாங்கும்போதும் சரி தனுஷ்கோடி என்றுதான் அழைக்கப்படுது.இந்நிலை மாற வேண்டாமா?வாக்களிப்பீர் , எங்களை வெற்றி பெறச்செய்வீர்!

===============


18 தலைவர் ஒரு விஜய் ரசிகர்னு எப்டிசொல்றே?

ஜெயில்ல  இருக்கும் வரை தான் களி, ரிலீஸ் ஆகிட்டா  நான் விடுதலைப்புலினு பஞ்ச் பேசறாரே?


=================================================


19 எங்க தலைவர் படத்தைப்பத்தி பேச உனக்கு அருகதை இல்லை.

அரு"கதை" இல்லையா? எதுனா குறியீடா?

==================

20அம்"புலி"மாமா பார்த்தாச்சா?

அம்புலி படம் மாமா பார்த்துட்டாரா?இல்லையா?னு மாமா கிட்டேதான் கேட்கனும்.என்னைக்கேட்டா எப்டி?

================

0 comments: