Monday, August 31, 2015

என் பொண்ணு அழகா இருக்கில்ல?னு ஒரு பொண்ணு கேட்டா என்ன அர்த்தம்?

1  பொதுவாவே பொண்ணுங்களைப்பார்ப்பதே கண்ணுக்குக்குளுமை தான், ஆனாலும்  கேரள நன்னாட்டிளம்பெண்களைப்பார்ப்பது இன்னும்  ஸ்பெஷல் # ஓணம்===============
2  நெட்தமிழன்கிட்டே  உங்க வாழ்க்கையின்  லட்சியம் என்ன?னு  கேட்டா ஓணம் பண்டிகைக்கு  மினிமம் 1000  கேரளா ஃபிகர்சுக்காவது வாழ்த்து சொல்லனும்கறான்
=================சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.கேரளா பிகர்ஸ் கண்ணுக்குத்தட்டுப்பட்டால் டபக்னு உள்ளங்கையைக்குலுக்கி ஓணம் வாழ்த்து சொல்லவும்==============4 மலையாள மங்கையுடன் மொழி தெரியாமல் சம்சாரி ப்பது சால(க்குடி)ச்சிறந்தது

==============5 ஓணம் விழா!

ஓ! நம் விழா


============

6 நீச்சல் கத்துக்கொடுக்கறேன் கற போர்வைல என் பார்வைல ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு என்னென்னமோ கோச்சிங் கொடுத்துட்டிருக்கான்.அடேய்;-)

=============

7 கேரளக்கப்பக்கிழங்குகளை நேரில் பார்த்தாலோ ,சமூக வலைத்தளங்களில் கண்டாலோ பாலோ பண்ணக்காத்திருக்கும் அனைவருக்கும் ஓணம் வாழ்த்து
==============
8 நெட் தமிழன் FB/ ட்விட்டர் வரமுடியலைன்னா இன்னைக்கு நான் FB/ட்்விட்டர்க்கு வரபோவது இல்லை"னு.நோட்டீஸ் ஒட்டிடறான்


=============

9 378 பெண் ட்வீட்டர்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க.அவங்க தலா.2 கேரளா பிகர்சை இன்ட்ரோ பண்ணா 756 மலையாளி பாலோயர்ஸ் கிடைக்கும்.

=============

10 புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் அடங்கியுள்ள ஊதுபத்திகள்: சிகரெட்டைக் காட்டிலும் ஆபத்தானவை..# அய்யய்யோ ஊதுபத்தி இனி ஆபத்தில்


============

11 ஒவ்வொரு தமிழனும் ஏதேனும் ஒரு கேரளா/ஆந்திரா/கர்நாடகா பிகரை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா 4 மாநிலங்களிலும் அமைதி நிலவும்

===========

12 தனி ஒருவன் வில்லன் அர்விந்த்சாமி நடிப்பு கலக்கல் ,ஜெயம் ரவி வசனங்கள் டாப் ,முன் பாதி செம ஸ்பீடு என தகவல்
==========

13 பழகப்பழக பாலும் புளிக்கும் - பழமொழி
பழகப்பழக அமலா பாலும் சிரிக்கும்-புதுமொழி


=============


14 வருபவை அனைத்தும் பாசிட்டிவ் ரிப்போர்ட்ஸ்.ரைட்டர் சுபா ,ஜெயம் ரவி அனைவர்க்கும் வாழ்த்து.தனி ஒருவன் ஆல் சென்ட்டர் ஹிட்

============

15 எதிரி நாடான பாகிஸ்தான் கிட்டே வெங்காயம் வாங்கறமே,இதில ஏதாவது எதிர்கால ஆபத்து ஏற்படுமா? பாய்சன் ,வைரஸ் கிருமி இப்டி

==============

16 பொண்ணுங்க யாராவது மீன் குழம்பு ன்னு ஸ்டேட்டஸ் போட்டா நெட் தமிழன் சும்மா விடறதில்லை. மீனோட பேர் என்ன?னு கேட்கறான் #,விடமாட்டான் வீராச்சாமி

================

17 பணிபுரிபவர்களை எப்போதும் ஏதேனும் ஒரு குறை சொல்லிக்கொண்டே இருப்பவன் நல்ல டீம் லீடராகவோ ,மேனேஜராகவோ பரிமளிக்க முடியாது

================

18 டைம் லைன் க்கு வானு காதலனைக்கூப்பிடும் டி ஆர் ரசிகை =

சந்துரு

சந்துக்கு சீக்கிரம்
வந்துரு


============

19 என் பொண்ணு அழகா இருக்கில்ல?னு ஒரு பொண்ணு கேட்டா தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை னு நாம பாராட்டனும்னு எதிர்பார்க்கறாங்கனு அர்த்தம்

================


20 நேத்து செகண்ட் ஷோ முடிஞ்சு கிளம்பும்போது FB ஓப்பன் பண்ணா ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணுகிட்டே சாப்டாச்சா?னு நலம் விசாரிச்ட்டு இருக்கான்.நடு ஜாமத்துல கூட நலங்கு வைப்போர் சங்கம் போல

=============

0 comments: