Thursday, August 13, 2015

பக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி

1ஐ லவ் யூ வையே கவி நயத்தோடு கவிதா விடம் சொல்வது எப்டி?

லவ்
யூ
!


============

2 பக்கத்து வீட்டு பரிமளாவை ஒரு தடவை கூட நிமிர்ந்து பார்க்காதவன் பாதாள பைரவியை பைனாகுலர்ல பார்த்தானாம்

=============

3 அசினுக்கு மேரேஜ் னு நியூஸ் வந்து ஒரு நாள் ஆகியும் ஒரு பய கண்டுக்கலை.இதே நமீதாக்கு மேரேஜ்னா பிரம்மாண்டமா ஜெர்க் ஆகி இருப்பான் தமிழன்

=============

4 என்னதான் மிதமான மேக்கப் போட்டிருந்தாலும் புலி படத்துல நடிச்சவங்களை புலி வேஷம் போட்ட மாதிரினு தான் ஊரு சனம் சொல்லும்


=============

5 பிரிந்து போன பெரும்பாலான காதலர்கள் பிரிவு திமுக குஷ்பூ பிரிவு போலத்தான்.சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே பிரிவுக்கான காரணம் தெரியும்

==========

6 எதிர்பாராத முத்தம்!

சுகம் ...
எதிர் வீட்டு பிகர் தருகையில்...=============

7 இன்னும் 5 வருசத்துல ட்விட்டர்கள் எல்லோரும் ஓவியம் வரையப்பழகிக்குவாங்கனு அனுமானிக்கிறேன்


============

8 சார்.மாசா மாசம் பவுர்ணமி அமாவாசை வர்ற மாதிரி உங்க பட ட்ரெய்லர் தான் வருது.படம் வர மாட்டேங்குதே?


============


9 கர்மாவினைப்படி VSOP அவுட் ஆகி வாலு ஹிட் ஆகிடும் என கணிக்கிறேன்


===========

10 தமிழ் சினிமா-அதிக சோதனைக்குள்ளான படங்கள்

1 உலகம் சுற்றும் வாலிபன்
2 ஊமை விழிகள் 3 காவலன்
5 குற்றப்பத்திரிக்கை
4 தலைவா 6 விஸ்வரூபம்
7 கத்தி

8 உழைப்பாளி
9 விருமாண்டி
10 வாலு

===============

11 உங்களுக்கு ஆர்யா பிடிக்காதா பாஸ் :)"

"பொண்ணுங்களை கரெக்ட் பண்ற எந்த ஹீரோவையும் தமிழன் விரும்ப மாட்டான்


===========12 புலி வாலை பிடிச்ச கதையாய்  என்னும் பழமொழிக்கு புது அர்த்தம் # விஜய், சிம்பு


================

13 ஸ்கூட்டியில் போகும் பியூட்டியே! உன் துப்பட்டாவால் ஏன் சாலை முழுதும் கூட்டி செல்கிறாய்?

==========

14 தீயனவற்றைப்பாராதே எனும் காந்தியின் கொள்கைப்படி ஒரு பொண்ணு கண்ணை மட்டும் கட் பண்ணி மூக்கு ,உதடு டிபி வெச்சிருக்கு #,என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா

===============

15 நைட் சரக்கு அடிச்ச் மப்பில் காலை 10 வரை தூங்கிட்டு என் விடியலை வெளிச்சமோ, சூரியனோ தீர்மானிப்பதில்லை. என் மனதே தீர்மானிக்கிறதும்பான் தமிழன்


=============

16 ஒரு டெய்லர் கடை வாசலில்

காலேஜ் பெண்களுக்கு மாடர்ன் ஜாக்கெட் தைத்துத்தரப்படும்
பி கு = அளவு ஜாக்கெட்.தரத்தேவை இல்லை #,டேய்

===============

17 கருணை மலருக்கும் ,ஹசீனா பானுவுக்கும் என்ன வித்தியாசம்?

க(ருணை)ம(லர்) கமகம வாசமா இருக்கும். ஹ பா பாசமா இருக்கும்


=============

18 பணிக்குச்செல்லும் ஹை க்ளாஸ் பொண்ணுங்க கிட்டே பேசிட்டு இருக்கும்போது ஊடால ஏசி ரும்ல தான் இருக்கேன் :-))"னு கெத்து காட்டிக்கறாங்க


================


19 2 ஆண்கள் சண்டை போட்டுக்கிட்டா ஒரு தெருவே.வேடிக்கை பார்க்கும்.2 பொண்ணுங்க சண்டை போட்டா ஊரே வேடிக்கை பார்க்கும்


=============

20 அன்பே ரூபா!
வீட்டோட மாப்ளையா ஒரு தபா உங்க வீட்டுக்கு வந்தா சீரா கிடைப்பது எத்தனை ரூபா?

===============

0 comments: