Friday, August 07, 2015

முன்னாள் காதலி நமக்குத் தர்ற மிகச்சிறந்த பரிசு என்னவா இருக்கும்!"?

இங்க் டேபிள் கிளாத்ல சிந்திட்டா  சாதா தமிழச்சி டக்னு அதை துவைக்கும்,நெட் தமிழச்சி இன்னும் கொஞ்சம் வேணும்னே சிந்தி டிசைன் போடுது#அழகியல் ரசனை=======================
அடிக்கடி கட்சி  மாறுபவர் , கூட்டணியை ஒவ்வொரு தேர்தலுக்கும் மாற்றுபவர் என பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கு  நெத்தில  சூடு வைக்கனும்
=================
கலைஞர் டி வி  கலைஞர்க்கு சம்பந்தம் இல்லை

 ஜெயா டி வி ஜெ வுக்கு சம்பந்தம் இல்லை
2ம் ஏழைகளின்  பொதுச்சொத்து என்றே இன்னும் அப்பாவிகள் நம்பறாங்


====================


பள்ளி/கல்லூரி/கோவில் அருகே இருக்கும் டாஸ்மாக்குகளை காலி செய்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாட்டின் அருகே கொண்டுபோனால் நல்லது.


===========

5 சுடுகாட்டின் அருகே டாஸ்மாக் போனால் ஒரு வசதி.குடிகாரன் சாகும்போது அப்டியே டக்னு புதைச்சிடலாம்.செலவு மிச்சம்.


===========


6 கலைஞர் மதுவிலக்கை ஆதரிப்பதால் ஜெ மதுவிலக்கு கொண்டுவர வாய்ப்பே இல்லை.ஒருவேளை கலைஞர் எதிர்த்தால் ஜெ உட்டாலக்கடியாய் ஆதரிப்பார் # அரசியல்


===========

7 உன் வாழ்வில் யாருடைய அருகாமை இல்லாதபோது உன் வாழ்வு சூன்யமாகத்தோன்றுகிறதோ அவர் தான் உன் அன்பான சூன்யக்காரி

================


8 குடிகாரனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாது


=============9 முன்னாள் காதலி நமக்குத் தர்ற மிகச்சிறந்த பரிசு என்னவா இருக்கும்!"?மீண்டும் சந்திக்கையில் பழைய காதல் பார்வை பார்ப்பதில் சொர்க்கம் இருக்கும்


==============

10 புரட்சித்தலைவியின் ஆட்சியில் தான் குடிகாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது .இது மிகப்பெரிய சாதனை.


============


11 டாஸ்மாக் கடை யை மூடச்சொல்லி போராட்டம் நடத்த ஆட்கள் தேவை.சம்பளம் 3 வேளைக்கும் தலா ஒரு குவாட்டர் # கற்பனை


============


12 என் எதிராளிகள் அவர்தம் பெற்றோர் சொல்லித்தராத அநாகரீகத்தை என் மீது பிரயோகிக்கையில் நான் என் பெற்றோர் கற்றுத்தந்த நாகரீகத்தைக்கடை பிடிக்கிறேன்


=============

13 சாதாத்தமிழன் டீக்கடைல உக்காந்து பேப்பர் படிக்கறான். நெட் தமிழன் டி வி ல நியூஸ் வாசிக்கும் பெண்ணை சைட் அடிக்கறான் # டூ இன் ஒன்


===============


14 மேகி நூடுல்ஸ்சுக்கும், போர்ன் சைட்டுக்கும் தடை விதிக்கும்  அரசு மதுக்கடைக்கு  மட்டும்  ஏன் தடை விதிக்கத்தயங்குது?வருமானம்? அவமானம்!!!================

15  உனக்குக்கீழ் பணியாற்றுபவர்கள் உனக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் எனில் உனக்கு மேல் பணி ஆற்றுபவர்களிடம் அவர்களைப்பற்றி குறை கூறாதே!


===========


16 அண்ணா என்ன சொன்னார்னு அதிமுக காரங்களுக்கு தெரியுதோ இல்லையோ இன்னோவா கார் கிடைக்கனும்னா என்னசொல்லனும்னு தேரியும்


=======


17 கவிதாப்ரியன் கடலை போடும் அதே 19 பொண்ணுங்க கிட்டேதான் வர்ஷாப்ரியனும் கடலை போடறார்.ஆனா2 பேரும் சண்டை போட்டுக்கறதில்லை.அனிரூத் தனுஷ் போல்

==============


18 ஆறுதலா 4 வார்த்தை பேச கூட ஆளு இல்லை ப்ச்"


கண்மணி!
ஆறுதலா
பாலோயர்
எழுதும் லெட்டர்===========


19 மாடர்ன் பிகரை டி எம் க்கு வா னு கூப்பிடுவதைத்தான் அந்தக்காலத்திலேயே
ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா?னு பாடி இருக்காங்க

==============


20 1689 கிமீ தள்ளி குடி இருக்கும் பொண்ணு கிட்டே நெட் தமிழன் கிட்ட வாயேன்.. கிஸ் பண்ணனும் போல இருக்கு.."னு கூப்பிடறான்.போர்ட்டிகோவில் ராக்கெட் வெச்சிருப்பாரோ?

===================

0 comments: