Wednesday, August 26, 2015

கள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்? ஒரு ஆராய்ச்சி

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை தொடர வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள் #  ஏன்  மேடம்?டிராமா க்ளைமாக்ஸ்  முடிஞ்சுதுன்னா?


=============
காமராஜர் அரங்க பெண் ஊழியர் புகார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு # பழைய பக் வீட்டு பங்கஜம் கேஸையும் இவர் மேல போடுங்க
===============
முதல்வர் பதவி கனவில் பலர் கிளம்பிவிட்டனர்: திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு # எல்லாருக்கும்  பகல் தூக்கத்துல கனவு காணும் வியாதிங்க்ணா
====================சிபிஐ வழக்கில் உள்நோக்கம் உள்ளது: ஆ.ராசா விளக்கம் # ஊழல்  செஞ்சவங்களை  உள்(ளே தள்ளும்) நோக்கம் தானே? நல்லதுதான்==================
டெல்லியில் குடிகார கணவனைக் கொன்று சடலத்தை செப்டிக் டாங்க்கில் வீசி மறைத்த  மனைவி கைது # இப்பவெல்லாம் பொண்ணுங்க கில்லி மாதிரி வில்லி வேலை=================தமிழகத்தை மீட்க திமுகவால் மட்டுமே முடியும் - கலைஞர் # திமுக, அதிமுக 2 கட்சிகளிடமிருந்தும்  தமிழகத்தை மீட்க ஏதாவது வழி இருக்கா தலைவரே?
=================
திருமணத்தில் விருப்பம் இல்லை : லட்சுமிமேனன் # நல்ல விஷால மான மனசு

.தமிழனுக்குப்பிடிச்சா மாதிரியே

==============

8 மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் - ராமதாஸ்# இதான் சாக்குன்னு மதுபாலா ,மதுமிதாக்களை கேரளா அனுப்பிடாதீங்க


===========

9 குமாரசாமி தீர்ப்பு தெளிவாக இருக்கிறது.... சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் ஜெ. பதில் மனு! # அப்போ குன் கா தீர்ப்பு மங்கலா இருக்கா?

===========

10 கள்ளக்காதல் வெப்சைட்டை பயன்படுத்துவோர்.. சென்னையில்தான் "திருட்டுப் பூனை"கள் அதிகமாம்! # சென்னை என்னை வாடா வெண்ணை என் கிறதோ?

=============

11 சினிமாக்காரர்களை கட்சியில் சேர்க்க மாட்டோம் - டாக்டர் ராம்தாஸ் ரஜினி,விஜய் எல்லாம் க்யூ வில் நிக்கற மாதிரி பேச்சு.

=============

12 வெங்காயம் விலை உயர்ந்தால் வெங்காய பேஸ்ட் ,பவுடர் பயன்படுத்துங்கள் -மத்திய அமைச்சர் # அதனோட ரேட்டும் தானே அதிகமாகும்?இவருக்கு இது தெரியாதா?


================

13 10th ,12th மாணவர்களுக்கு ரேசன் கார்டு கட்டாயம். இனி எக்சாம் எழுத வருகையில் கவனம் #,ஏதும் குழப்ப ரேஷன் வராம இருந்தா சரிதான்

==============14 1.10.2015 வசூல் = 15 கோடி
2/10/2015 வசூல் = 16 கோடி
4/10/2015 வசூல் = 18 கோடி #66 கோடி சொத்துக்குவிப்பு
3/10/2015 வசூல் = 17 கோடி

=============

15 மேடம்.ஸ்ரீ தேவி புலி கபூர் னு ஹேண்டிலை மாத்தீட்டீங்களே?போனி ஆகாதுனு முடிவு பண்ணிட்டீங்களா? போனி கபூர் ல ஏன் போனி யை கட் பண்ணீட்டீங்க?

==============

16 ரஜினி சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது- ராமதாஸ் # கலைஞர் வந்தா மட்டும்?


=============

17 தாமிரபரணி புகழ் நடிகை பானு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.# பிரபல ட்வீட்டர் ஹசீனா பானு மேரேஜோனு ஒரு நிமிசம் ஜெர்க் ஆகிட்டேன்

===============

18 63-வது பிறந்தநாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் விஜயகாந்த் வழங்கினார்#இன்றைய தேதிக்கு இருப்பதில் நல்ல தலைவர் இவர் ஒருவர்தான்

===============

19 தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அன்புமணி ராமதாஸ்#,வாரிசு அரசியலை ஒழிக்க முடியுமா?அதுதான் தமிழ்நாட்டில் பெரிய சாபக்கேடா இருக்கு


===============


20 விக்ரமை விட சூர்யாவுக்கு முன்னுரிமை கொடுத்த ஹரி..# ஏன்னா சாமி சூப்பர் ஹிட்னா சிங்கம் மெகா ஹிட்


=================0 comments: