Friday, August 28, 2015

செல்லக்குட்டி vs குட்டிச்சுவர்

மது விலக்குப்போராட்டத்தை  திசை  திருப்ப  ஈ வி கே எஸ் இளங்கோவனை ஒரு துருப்புச்சீட்டா பயன்படுத்திட்டாங்களோன்னு ஒரு டவுட் இருக்கு எனக்கு


===================
புலி ரிலீஸ்  அன்னைக்கு  டைரக்டர்  சேரன் படம் ஏதாவது  ரிலீஸ் ஆனா  சேரனும்  சோழனும்  மோதும்  தருணம்னு ஒரு பில்டப் கொடுக்கலாம்
===================
கூந்தல்அழகிகளே! ஒரு விண்ணப்பம். உங்க கூந்தலை ரசிக்கனும்னா நாங்க பின்னால எட்டிப்பார்த்துக்கறோம், முன்னால் எடுத்துப்போட்டு முகஅழகை மறைக்காதீர்
=================
சாமிகிட்டே  ஏதாவது  மன்னிப்புக்கேட்கனும்னாக்கூடநெட் தமிழன் ஸ்ட்ரெய்ட்டா கேட்பதில்லை. பொண்ணு கிட்டே சொல்லி என் சார்பா நீ சாரி கேட்டுடுங்கறான்
=================5  புலி தான் ஆட்டை அடிச்சுசாப்பிடும்,ஆடு  புலியை சாப்ட்டு பார்த்ததுண்டா?னு ஒரு வாட்சப்பில் ஒரு SMS. என்னானு பார்த்தா புலி போஸ்டரை ஆடு சாப்டுது
=================6  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வாழ்க்கை சலுகை எதையும் வழங்குவதில்லை. என சொல்வது தவறு.வழுக்கை டேமேஜர் வழிஞ்சிட்டே சலுகை தருவார்===========7 தீபாவளி பரிசு காத்திருக்கிறது DM வரவும்..மட்டும்...."னு நெட் தமிழன் யாராவது கூப்ட்டா போய்டாதீங்க மக்களே! பொங்கல் வெச்சுடுவான்=============

8 எதிரில் நின்று வர்ணிக்க கூச்சப்பட வைக்குமளவுக்கு அழகி யாகஇருந்தால் உக்காந்த மேனிக்கு/குப்புறக்கா /மல்லாக்கா படுத்துட்டே வர்ணிக்கலாம்

==============

9 புலி ,பாயும் புலி எது முதல்ல வரும்?


சிம்ப்பிள் லாஜிக்.பாயும் புலி முந்திக்கும்.4.9,2015,,புலி பின் தங்கி 17.9,2015


============


10  வெளியே எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது மனது
ஆனால் அது தேடும் அனைத்தும் லேடீஸ் காலேஜ் ஹாஸ்டலுக்குுள்ளேதான் இருக்கிறது .. இது புரிவதேயில்லை"
=============

11 சாதாத்தமிழன் கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிச்சாலும் , புலிஉறுமும்னு சரியாச்சொல்றான், கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்ச நெட் தமிழன் புலி ROAR-ங்கறான்

==============


12 காட்டுல சுதந்திரமா இருக்கும்போதும் சரி,கூண்டில் அடைச்சு வெச்சாலும் சரி ,புலி என்னைக்கும் புலி தாண்டா.சீற்றம் குறையாது பஞ்ச்


=============13 விஷால் = பாயும் புலி

விஜய் =பதுங்கும் புலி # செப்டம்பர்.4 ,அக்டோபர் 1

===========

14 ஹலோ புலியா? ஜிங்"கிலி"ஜிங்கிலியா?

=======


15 விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் .சுவாமி ஆலயத்தில் ஏதோ விசேசம் போல.பட்டாணி ,சுண்டல் ,சர்க்கரைப்பொங்கல் தர்றாங்க.பக்தர்கள் டோண்ட் மிஸ்

==============16 அன்பே! என்காலைகளின்முதல்வார்த்தைஉன்பெயர்.

2 வது  வார்த்தை உன் தங்கச்சியின்  பெயர்
3 வது வார்த்தைஉன் அக்காவின் பெயர்
உன் குடும்பம்1கதம்பம்


==================

17 திறமைசாலிகள் திமிராக இருப்பதில் தவறு இல்லை என நினைப்பது தவறு.அடக்கமாக ,பணிவாக இருந்தால் அவர்கள் திறமை மேன் மேலும் சிலாகிக்கப்படும்

==============

18 அன்பே! செல்லக்குட்டி!
நீ சாதாரணமா சுவரில் சாய்ந்து நின்றாலே அது குட்டிச்சுவர் ஆகிடாதோ


================

19 FB ல  ஒரு  ஆண்ட்டி  நைட் 8 மணிக்கு  குட் நைட்  சொல்லி  கிளம்பப்பார்த்துது, அப்போ  இருந்து    விடாம  வம்பிழுத்து  கடலை போட்டுட்டு இருக்காங்க


=============


20 நீங்கள் நல்ல  ஃபோட்டோகிராஃபர் ஆக முதல் படி உங்கள் முகத்தை  ஃபோட்டோ  எடுப்பதைத்தவிர்க்கனும்,சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தனும்


========================

0 comments: