Monday, August 24, 2015

எம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா?

வாலு - விகடன் மார்க் = 40 , அட்ராசக்க மார்க் =39
VSOP -விகடன் மார்க்   =    39,அட்ராசக்க மார்க் =40 #  இடமாறு தோற்ற(ப்) பிழை

==============


2   ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொன்னா உன் அழிவு ஆரம்பிச்சிருச்சுனு அர்த்தம்.பலபொண்ணுங்க சொன்னா உன் சொத்து காலினு அர்த்தம் # ரீமீக்ஸ்


===================


புலி ட்ரெய்லர்ல தளபதி பாயும் புலி கூட மோதறாரே?விஷாலுக்கு ஏதாவது மறைமுக அட்டாக் கா?

=============

4ஜெ வை நினைவில் கொண்டு வடிவமைக்கப்பட்ட வை
1 மன்னன் - விஜயசாந்தி 2 மாப்பிள்ளை - ஸ்ரீ வித்யா 3 படையப்பா - நீலாம்பரி ரம்யா 4 புலி = ஸ்ரீ தேவி்


==========

5ஓவரா மேக்கப் போட்ட பொண்ணும் ,ஒரு கெட்டப்க்கு மேல் போடாத ஹீரோவும் மக்களால் எள்ளி நகையாடப்படாம இருந்ததா சரித்திரமே இல்லை

===============

6 அன்பே! இந்துஜா! நீங்க மதம் மாறிட்டா முஸ்லீம்ஜா /கிறிஸ்டியன் ஜா னு பேரை மாத்திக்குவீங்க்ளா?

==========

7 பனிக்கரடி கேள்விப்பட்டிருக்கேன்.பனிப்புலி நேத்துதான் பார்த்தேன்


============

8 16 வயதினிலே படத்தில் பிரபஞ்சமே வியக்கும் அழகியா வந்த ஸ்ரீ தேவி புலி ல சூன்யக்காரி போல் கொடூரமா தெரியறாங்க

===========

9 மகேஷ் பாபு, மகபூப்நகர் கிராமத்தை தத்து எடுத்துள்ளார்# காரைக்குடி டூ தஞ்சை ரூட்டில் உள்ள புலியால் எனும் கிராமத்தை நம்ம தளபதி தத்தெடுப்பாரா?


===========

10 என் மனசுல என்ன தோணுதுன்னா இந்த அரசாங்கம் விடுதலைப்புலிக்கு வேணா தடை விதிச்சிருக்கலாம்.கோடி ரசிகர்கள் விரும்பும் புலியை தடை செய்யமுடியாது


==========

11 இந்தியாவின் தேசிய விலங்கான புலி யின் பெயரில் வியாபாரம் ஆக்கலாமா ?தேசிய பாதுகாப்பு சட்டம் என்ன சொல்லுது?னு பார்ப்போம்

==========

12 சாண்டில்யன் எழுதிய யவண ராணி ,ஹாலிவுட் நார்நியா ரெண்டையும் ரீமிக்ஸ் பண்ணி புலி கதை எழுதிட்டாங்களோனு டவுட்டா இருக்கு

=============

13 சாதா தமிழன் கைல எறும்பு கடிச்சாக்கூட DRட்ட காட்றான், நெட் தமிழன் கால்ல பாம்பு கொத்துனாகூட முதல்ல FB ல அப்டேட்டிட்டு லைக்ஸ் விழுதா?c


=============


14மணம் ஆன சினிமா ஹீரோக்களின் உடல் அழகை சிலாகித்து வர்ணிக்கும் நெட் பெண்களின் கணவர்கள் மன உளைச்சல் எப்படி இருக்குமோ?பாவம்.

===========

15சிவகாசி லட்சம்தியேட்டர் ஜிகினா பட போஸ்டர் ல பெண் =20 ரூபா ஆண் =40 ரூபானு போட்டிருக்கு.ஆம்பளைன்னா இளக்காரம்?;-)


===========

16 புவி ஈர்ப்பு விசை போல் புலி ஈர்ப்பு விசய் உருவாகி இருக்கிறது # புலி ப்ரமோ ஐடியா


===========


17 டெய்லி அம்மா/அப்பா கிட்டே பாக்கெட்மணி வாங்கி செலவு பண்ணிட்டு் பெற்றோர்கள் செலுத்திய அன்பினை திருப்பி அளிக்க முடியாத கடன்காரர்கள்னு சொல்துநெட் தமிழச்சி

================


18நான் என்ன ட்வீட் போட்டாலும் சிலர் மென்சன் போட்டு நீ சொல்றது 100% தப்பு னு சொல்றாங்க.ஒரு நாள் உங்க ஹிரோ நல்ல நடிகர் னு சொல்லப்போறேன்

===========

19ஒரு கேயாஸ் தியரி பை விஜய் FAN.
கே பாக்யராஜ் எம்ஜிஆர் FAN சாந்தனு பாக்யராஜ் விஜய் FAN அப்போ எம் ஜி ஆர் -ன் FAN விஜய் ?


===========


20அப்பா பேரு ராமசாமி ,மகன் பேரு நாகராஜ் = ராமராஜ் வேஷ்டிகள் # அறிவோம் பிஸ்னெஸ் மேக்னெட் பிராண்ட் பெயர்க்காரணம்


===============

0 comments: