Wednesday, August 12, 2015

நடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்தட்டிய ட்வீட்டர் யார்?

எக்சாம் ஹாலுக்கு போகாம ஏன் பம்மறே?


மேடம்.நான் எழுதப்போறது குரூப் 1 எக்சாம்.தனியாப்போக கூச்சமா இருக்கு.வர்றீங்களா? குரூப்பா போவோம்?


===========

2 சார்.எனக்கு படம் பிடிக்கலை.கேட் திறந்து விட்டா ஓடிடுவேன்.


கண்ணா! இது ஒரு வழிப்பாதை.வந்தவங்க யாரும் முழுப்படம் பார்க்காம வெளில போக முடியாது


==========

3 சமயபுரம் 1,டிக்கெட் குடுங்க.


இப்டி பொத்தாம்பொதுவா கேட்டா எப்டி? இந்து.சமயபுரமா?முஸ்லீம் சமயபுரமா?


===============

4 சப்போஸ் அகல்யா சரக்கடிச்சிருந்தா எப்டி கூப்பிடனும்?


அ"கள்"யா=============


5 டாக்டர்.அத்திப்பழம் சிவப்பா ?என் அத்தை மக சிவப்பா?


உங்க அத்தை தான் செம சிகப்பு


=============

6 மிஸ்! உங்க பக்கத்து சீட் காலியாத்தானே இருக்கு?நான் உட்கார்ந்துக்கலாமா?


உனக்கு மேல்மாடி காலியா?இது லேடீஸ் சீட்


=============


7 டாக்டர்.கு.க ஆபரேசன் பண்ணின பிறகும் என் புருசன் டெய்லி என்னைத்தொந்தரவு பண்ணிட்டே இருக்கார்.
அப்டியா?அந்தாளுக்கு 2,ஆபரேசன் பண்ணி விட்றே


=============


8 இன்ட்டர்வ்யூவில்

ராணாஹெக்ஸாடாக்டைலான்னா என்ன அர்த்தம்?
ரஜினியின் ராணா டிராப் ஆகி ரஞ்சித் படம் புக் ஆனதே டாக் ஆப் டவுன்னு அர்த்தம் சார்==============


9 டாக்டர்.பரு வராம இருக்க என்ன செய்யனும்?


வாசப்படி கிட்டே வரும்போதே கதவை சாத்திக்குங்க


============

10 ஆக்சிடென்ட் எப்டி ஆச்சு?


எதித்தாப்ல RTO ஆபீசர் வந்தாரு.ஸ்டைலா 8 போட்டு காட்டலாம்னு ட்ரை பண்ணேன்============

11 ஜட்ஜ் = லேடீஸ் ஹாஸ்டலுக்கு எதுக்குப்போனே?அங்கே உனக்கென்ன வேலை?


ஏதாவது வேலை கிடைக்குமா?னு பார்க்கப்போனேன் எஜமான்==========


12 மேடம்.எந்த விஷயமா இருந்தாலும் கணவர்ட்ட சொல்லிடுவேன்னீங்க?


ஆமா.சோ வாட்?
திமுக விலகல் மேட்டர் கலைஞருக்கு மட்டும்தான் தெரியும்கறீங்க?


=========

13 மெது வடை இருக்கா?


இது பாஸ்ட் புட் கடை.வேக வடை தான் இருக்கு


==============

14 டொக் டொக்

டேய்.யார்றா நீ?
உங்க பொண்ணோட 5000 வது பாலோயர்ங்க அங்க்கிள்=========


15 டியர்.எப்போ போன் பண்ணாலும் ஏசி ரும்ல தான் இருக்கேன் னு சொல்றியே உங்க வீட்ல ஏசி இருக்கா?


இல்ல.வீட்டுக்குப்பக்கத்துலதான் ஏ டி எம் இருக்கு===============


16 டாக்டர்.பலாச்சுளையை தேன்ல ஊற வெச்சு.சாப்ட்டா எல்லாப்பிணியும் தீர்ந்துடுமாமே?நிஜமா?


தேன் வேணா தீரும்.============

17 டாக்டர்.டெய்லி கொள்ளு பருப்பு சாப்ட்டா குதிரையோட சக்தி கிடைக்குமாமே?நிஜமா?


மேடம்.ஒரு குதிரையோட சக்தி இன்னொரு குதிரைக்குத்தான் கிடைக்கும்============


18 டியர்.சிலுசிலுனு காத்தடிக்கும்போது ரொமான்டிக்கா பேசாம கண்டபடி திட்றியே ஏன்?

காற்றுள்ள_போதே_தூற்றிக்கொள் னு சொல்லி இருக்காங்க

===============


19 டாக்டர்.கருணைக்கிழங்கு அடிக்கடி சாப்ட்டா கருணை உணர்வு பிறக்குமா?

ஏம்மா.விட்டா பனங்கிழங்கு சாப்ட்டா பனை மர உயரம் வளர முடியுமா?னு கேட்பே போல

============

20 டாக்டர்.அடிக்கடி சினிபீல்டுல என் மார்க்கெட் சரிஞ்சிடுது.

ஏம்மா?அது என்ன சென்னை ஏர்போர்ட் மேற்கூரையா? சும்மா சும்மா சரிஞ்சு விழ? #50


=============

0 comments: