Wednesday, August 26, 2015

பலாப்பழமும் , பஸ் பயணமும்

மேகலாப்ரியன்=
பேசாம கிறுக்கிய லவ் பண்லாம்னு இருக்கேன்


  ஏன் , பேசிக்கிட்டே  லவ்  பண்ணலாமே?டாக்டைம்  ஃப்ரீ தானே? டி எம் ல==================


2 சார், இந்தப்படத்துல  ஸ்பை ஆஃபீசரா  வர்றீங்க

ஓஹோ. அப்போ  ஸ்பைடர் மேன்  கெட்டப்பா?


=================

3  சார், பொட்டிபடுக்கைஎல்லாம்எடுத்துட்டுக்கிளம்பறமாதிரி ஒரு ஸ்டில் இருக்கே? வீட்டைக்காலி பண்ணப்போறீங்களா?
எனக்கு  எதிரிங்களைக்காலிபண்ணித்தான்  பழக்கம்


==============

4  டியர்,எதுக்கு  பெட்ரூம் கதவை  லாக் பண்ணிட்டே? நான் திண்ணை தானா?

 ஆமா.உங்களை நான் பிளாக் பண்ணிட்டேன்


===============

5   F tv. ல எதுக்கு 10 பொண்ணுங்கள நடக்க விட்டுட்டு  அத 100 பேர் உட்கார்ந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க?உங்க நோக்கம் என்ன?


எல்லாம் ஒரு ஏக்கம்தான்


==================6  சார், இந்தப்படம்  பூரா  நீங்க சோளக்கருது  சாப்ட்டுட்டே இருக்கீங்க.

எதுக்கு?


புலிக்கொடி சோழ மன்னனுது,அப்போ ஒரு அடையாளம் வேணாமா?


==================
7  மிஸ்! யூ ஆர் செலக்டட் அஸ் நர்ஸ்.ஒயிட் & ஒயிட் ல நாளை காலை வந்திடுங்க.
சாரி டாக்டர்.பிங்க் கலர் டிரஸ் தான் போடுவேன்.மை பேவரைட் கலர்


==============


8 சார்.உங்க படத்தை ஏன் 1 ந் தேதி ரிலீஸ் பண்றீங்க?


சம்பள நாள்.கல்லா கட்டலாம்னுதான்.மாசக்கடைசில ரிலீஸ் பண்ணா பலி ஆகிடுவோம்

============

9 சார்.நம்ம படம் ரிலீஸ் ஆகும் டைம் 4 நாள் லீவ் நாள்.வசூலை அள்ளிடலாம்.
நாலு நாமம் சாத்திடாம இருந்தா சரி.

=======

10 சார்.உங்க படத்தை வழக்கமா வியாழக்கிழமை ரிலீஸ் பண்ண மாட்டீங்களே?
அதெல்லாம் தெரியாதுங்க.லீடிங் ஹீரோ என்ன பண்றாரோ அதை ரீமேக்/பாலோ பண்ணுவேன்

=============

11 எந்திரன் ரிலீஸ் ஆன அதே நாள் ல என் படமும் ரிலீஸ்.ஆனா அதே போல் ஹிட் ஆகுமா?ஜோசியரே?
அதே ஹீரோ படம் வந்தா அதே போல் ஹிட் ஆகும்

=============

12 அய்யய்யோ.புலியை ஊரைவிட்டே தள்ளி வெச்ட்டாங்களா? ஏன்?
யோவ்.சும்மா ஜெர்க் ஆகாத.புலி ரிலீஸ்.தேதி தள்ளிப்போய் இருக்கு

===============

13 டியர்.நாள் தள்ளிப்போய்டுச்சு.


கள்ளி , சொல்லவே இல்லை.புலிக்குட்டி மாதிரி ஒரு பையன் பிறக்கப்போறானா?

அய்யோ.நான் சொல்ல வந்ததே புலி ரிலீஸ் தேதி

================


14 டாக்டர், அன்னாசிப்பழம் சாப்ட்டா நாக்கு அரிக்குதுஇதென்னம்மா புதுக்கதை, வழக்கமா சாப்ட்டது சீக்கிரம்  செரிக்குதுன்னுதான் சொல்வாங்க


=====================


15 மிஸ்! உங்க லவ்வர் பேரே  ஹாய், குட் மார்னிங்க் தானா? வித்தியாசமா இருக்கே?

 இல்லையே?

என் காலைகளின் முதல் வார்த்தை நீதான்னு சொன்னீங்க்ளே?


============================


16    லேப் டெஸ்ட் வந்தாச்சு, உங்களுக்கு  கொழுப்பு  ஜாஸ்தியா  இருக்கு

டாக்டர், அது எனக்கே  தெரியுமே? இதைச்சொல்லவா 3000ரூபா ஃபீஸ்?


===================


17  எதுக்கு செல்ஃபோன் டவர் மேல ஏறினே?,தற்கொலை பண்ணி சாகறதுக்கு  வேற  இடம்  கிடைக்கலையா?

நோ நோ ,செல் ஃபோன் சிக்னல் கிடைக்கலை===================


18   எதுக்காக ஈ பி டவர்  மேல  ஏறுனே?

 இன்ஸ்பெக்டர், செல் ஃபோன் டவர்  ஒரே ரஷ். ஏகப்பட்ட பேரு தற்கொலை பண்ண க்யூவில், அதான்  ஆல்டர்நேட்டிவ்வா..


=======================


19   கூவம் நதியை  சுத்தப்படுத்த  ஏதாவது வழி இருக்கா?


தலைவரே, நீங்க  அதில்  குளிக்காம இருந்தாலே 50% சுத்தம் ஆகிடும்


====================


20  டாக்டர், நீண்ட தூரப்பயணத்துல   எலுமிச்சம்பழத்தை வாய்ல  வெச்சுக்கிட்டா  வாமிட்  வராதாமே?நிஜமா?

 பலாப்பழத்தைக்கவிக்குங்க.வர இடமே இருக்காது


=====================

0 comments: