Thursday, August 06, 2015

சாதா புலி VS பாயும் புலி

விழாவுக்கு வந்தவர்களை வாசலிலேயே நின்று வரவேற்ற முதல் நடிகர் உலகிலேயே விஜய் மட்டும்தானாம், இதுக்கு விஜய் டி வி ல ஏதாவது அவார்டு உண்டா?


==========2 பயங்கரவாதிக்கு கூட மரண தண்டனை கூடாது: மீண்டும் சசி தரூர் # தாலி கட்டின சம்சாரத்தை கொலை செஞ்சவருக்கு தரலாமா?
=================
3  மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுமதுவிலக்கினை நடைமுறைப் படுத்த வேண்டும்-கருணாநிதி # தலைவா!2016 தேர்தல்லநாம அதை நம்பித்தானே இருக்கோம்?
================பின்னாடி பேசுறவங்களப்பத்தி எனக்கு கவலையில்ல. கவலைப்பட்டுருந்தா இப்படி உங்க முன்னாடி நின்னுருக்க மாட்டேன் - விஜய்# வாய் முன்னாடிதானே இருக்கு?
================5  அதிகாரியை தாக்கிய வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற கோவா X அமைச்சர் மன்னிப்பு கேட்கிறார் # 6 மாசம் ஜெயில்ல தள்ளிட்டு  சாரி சொல்லிடலாம்================
6  என் குடும்பத்தின் மீது சத்தியம் அதிமுக திமுக வுடன் கூட்டணி கிடையாது-இராமதாஸ் # ராம்தாஸ் மேல சத்தியமா  சொல்றேன், கூட்டணி உண்டு
====================
திமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்பவர்களுக்கு 2016தேர்தல் பதில் சொல்லும் -கருணாநிதி# 2021 க்குப்பின் எதிர்காலம் இருக்கு,ஆனா நிகழ்காலம் இல்லை
==================
மனைவி நள்ளிரவு விருந்துக்கு செல்வது கணவருக்கு சித்ரவதை அல்ல’ விவாகரத்து வழக்கில் மும்பை ஐகோர்ட்டு கருத்து.. # யுவர் ஆனர், புருஷனோட போகLIE
=================
9  தமிழ் நாட்டுல உள்ள எல்லா குழந்தைங்களுக்கும் விஜய்தான் தாய்மாமா - பேரரசு.  # நல்ல வேளை, ஜுனியர் தலாய் லாமான்னு சொல்லலை, செம கலாய்
===============
10 விஜய் தலைக்கனம் இல்லா இலக்கணம்- டி.ஆர்!

# பைக் ல போகும்போது ஹெல்மெட் போடமாட்டாரா?


============

11 இந்தியாவில் 800 ஆபாச இணையதளங்களுக்கு தடை# அடேங்கப்பா.இத்தனை இருக்கா?இத்தனை நாளா இது தெரியாம போச்சே ?


==========

12 டெல்லியில் பிரதமரை சந்திக்க அனுமதி மறுப்பு: விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் # பாரீனர்னு பொய் சொன்னா தேடி வந்து சந்திப்பாரு

==============

13 நான் முதல்வராக வேண்டும் என்று
லட்சக்கணக்கில் தந்தி வருகிறது - கலைஞர்
# 25,000 ரூ பணம் கட்னாதினத்தந்தி ல யார் பேர் வேணாலும் அப்டி வருமே?

===========

14சென்னையின் புதியமாளிகைகு அம்மா மாளிகைஎன பெயர் வைக்கப்படும்-மேயர்
மாறும்போது அய்யா மாளிகை ஆகிடுமா?

=======

15 நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என லட்சகணக்கில் தந்தி வருகிறது-கருணாநிதி.
# நல்லாப்படிங்க.வ"தந்தி"யா இருக்கும்


=============

16 வைகோ ஆவேசம் ஜெயலலிதா அரசின் ஆயுள் எண்ணப்படுகிறது...# ஆமா.இன்னும்286 நாள் இருக்கு.மே 16 2016 தேர்தல்


===========

17 மாரி இரண்டாம்_பாகத்தில் தனுஷ் குத்து சண்டை
வீரராக வலம் வருகிறார்.# இதைக்கேள்விப்பட்டா நிஜமான பாக்சிங் வீரர் சூசையிட் பண்ணிக்குவார்


===========


18 ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யுங்கள்: கொந்தளிக்கும் வைகோ பொங்கினா உங்க மேலயே தற்கொலை முயற்சி வழக்கு பாயும்


==========


19 தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மாணவர்கள் அடித்து நொறுக்க வேண்டும்- வைகோ"# வன்முறையைத்தூண்டினா தேசப்பாதுகாப்பு சட்டத்தில் 7வருசம் உள்ளே

============

20 வெறும் புலி இல்லடா பாயும் புலிடா- ட்விட்டரில் விஷாலைக் கலாய்த்த ஆர்யா கலாய்ச்சது விஷாலை இல்லை

==============

1 comments:

Unknown said...

நான் உங்களின் படைப்புக்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகன். ஆனால் நீங்கள் ஏன் நடிகர் விஜயை இவ்வளவு மோசமாக சித்தரிக்கிரிரிகள்