Thursday, August 20, 2015

.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்டியின் பதிவு

1இன்னைக்கு சனிக்கிழமை.எண்ணெய் தேய்ச்சுக்குளிக்கனும்னு ஒரு ஆண்ட்டி Fb ல ஸ்டேட்டஸ்.78960 லைக்ஸ்.ஒருத்தன் என்ன ஆயில்?ங்கறான்.டேய்


===========2 விளக்கெண்ணெய் மாதிரி பேசறவங்க கிட்டே விளக்கங்கள் சொல்லத்் தேவையில்லை.் #எதிர்கீச்சு"க்கு எ கீ=============3 MGR,ரஜினி,அஜித் கெட்டப்பில் ஜாலியா டான்ஸ் ஆடறதை கிண்டல் செய்யும் விஜய் ரசிகர்களுக்கு புலி ல அபூர்வசகோதரர்கள் அப்பு கேரக்டர் வருது.கவனம்==============4 நல்லா டான்ஸ் ஆடுறவங்கதான் பெரிய ஹீரோன்னா இந்நேரம் பிரபுதேவா ,ஆனந்த்பாபு எல்லாம் எங்கேயோ போய் இருக்கனும்.
=============
5 திருமணம் செய்யப்போகும் வரன் கள் பேச்சுலர் பார்ட்டியில் தத்தம் பெற்றோரையும் பார்வையாளர் ஆக்கி மகிழ்விப்பது பெற்றோருக்கு தரும் வரங்கள்
================
6 எந்த டிஸைனும் இல்லாம பிளைனா ஒரு வெள்ளிக்கம்பியை கால்ல மாட்டி இருக்கு ஒரு பொண்ணு.என்னம்மான்னா அது தான் கொலுசாம்.================7 கர்ப்பிணி ஆனாலும்


கல்யாணம் ஆனாலும்
காஞ்சனா உனை மறவேன்
அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே # ரீமிக்ஸ்============


8 ஆமை வேகத்தில் நகர்கிறதே வாழ்க்கை என்று நினைத்தால் /சலித்தால் முன்னேற முடியாது.முயல் போல் வேகத்தில் செயலில் முயல்! ரேசில் ஜெயிப்பாய்!


================

7

கல்யாணம்கறது விஜய் ரசிகர் வாலு படம் பார்ப்பது போல். விஜய் பேரு டைட்டிலில் வரும் ஒரு விநாடி சுவராஸ்யத்துக்காக 99%,நேரம் சிரமமா டைம் பாஸ் பண்ண வேண்டி இருக்கும்

=============

8  சன்யாசி?
உள்ளேன் டீச்சர்
மழைக்காதலன்
கவிதையின் காதலன்?
எஸ் மிஸ்
வந்துட்டே இருக்கேன் # கடலை அட்டென்டென்ஸ்

==============

9 குழாப்புட்டுக்கு அஸ்கா சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை தான் நல்லது.
ஓஹோ! எந்த நாட்டு சர்க்கரை?


===============

10 பெண்ணுக்கு எப்பவும் சந்தேக புத்தி இருந்துக்கிட்டே இருக்கும்"
ஆணுக்கு தேக புத்தி தான்


===============


11 பொண்ணுங்க யாராவது இட்லி ,வெண் பொங்கல் போட்டோவை அப்டேட்டினா வாவ்! இந்த மாதிரி இட்லியை அகிலமெங்கும் பார்த்ததே இல்லையே அகிலானு அடிச்சுவிடுவான் நெட் தமிழன்


================

12 உங்களுக்கு 6 அரியர் ஆறு போல் குறுக்கே ஓடினால் மனம் தளராதீர்!
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என மனதை தேற்றிக்கொள்ளுங்கள்


===============

13 அகத்திக்கீரை, அகத்திப்பூஇவற்றை வாரமிருமுறை நீ சமைத்து உண்டால் உன் வாழ்நாள் முழுக்க ரத்தக்கொதிப்போ (BP) ,அல்சரோ வராது


==============

14 பிரம்மச்சாரிகளுக்கு பிடிச்ச கீரை வகைகள்
1 பொன்னாங்"கன்னி"க்கீரை
2 கரிசலாங்"கன்னி"க்கீரை


=============


15 பொண்ணுங்க கண் முன் புரோட்டாவைப்பிச்சுப்போட்டிருந்தாக்கூட உதிரிப்பூவைத்தொடுப்பது போல் எங்கே மாலையாய் தொடுத்துடுவாங்க்ளோனு பயந்து வருது


===========


16 கோட்டுக்கு அந்தப்பக்கம் நிதின் சத்யா,சிபிராஜ் ,விக்ராந்த்
இந்தப்பக்கம் சிம்பு , பிரேம்ஜி
# விஜய் ரசிகர்vs அஜித் ரசிகர்


===================
17  அன்பே! 💕💕நீ தூங்கும் அழகை
ரசிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு.ஆனா 24 மணி நேரமும் தூங்கிட்டே இருந்தா எப்டி கும்பகர்ணி!


===============

18 செல்போன்ல காதலிட்ட கடலை போடும்போது வாய்க்குப்பக்கத்துல கை வைச்சு மறைச்சு பேசுனா பக்கத்தில் இருப்பவனுக்குக்கேட்காதுனு நினைச்ட்டுஇருக்காங்க


================

19 சார்.டைட்டில் வைக்க ஏன் லேட்?
பேர் சொல்லும் பிள்ளை யா குழந்தை பிற்காலத்தில் ஆகனும்னா பேர் வைக்க பொறுத்திருக்கனும் என்பது இந்துக்கள் ஐதீகம்


=================


20 ஒருத்தன் பஸ்ல என் பக்கத்துல 1 மணி நேரமா உப்பு சப்பில்லாம காதலிட்ட ஃபோன்ல பேசிட்டு இருக்கான்.எப்டி கொஞ்சனும்னு கோச்சிங் கொடுத்தாக்கூட தேற மாட்டான்


=================


0 comments: