Monday, August 10, 2015

சமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா? பெண்களா? ஆய்வு

சிறையில் உள்ள கல்லூரி மாணவர்களுடன் வைகோ, திருமாவளவன், தமிழிசை சந்திப்பு # அரசியல் ஆதாயத்துக்காக  மாணவர்கள் எதிர்காலத்தை சிதைக்காதீர்==================
மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் நலத் திட்டங்கள் பாதிக்கும்: சரத்குமார் # சரி, 10 நாள்  கழிச்சு இன்றே  கடைசி போஸ்டர் ஒட்டித்தான் மூடுங்க================3  சிகரெட்டிற்கு தடைவிதித்தால் என் மகன் நடத்தும் சிகரெட் ஏஜன்சியை மூடுவோம்-வைகோ # பெரிய தியாகின்னு நினைப்பு, மூடலைன்னா நட்டம் வந்துடும்=================
நிதிநிலை

காரணமாக
1971ல் மதுவிலக்கை
தள்ளிவைத்தேன்
-மு.க # தலைவரே! உங்க நிதிநிலைமையா? தமிழ்நாட்டோட நிதிநிலைமையா?


===============


ப்ரேமம் ரீமேக்: சூர்யா, தனுஷ்  போட்டி # திரைக்கதை  வாரணம் ஆயிரம் சாயலில் இருப்பதால் சூர்யா நடிச்சா ரிப்பீட்ஃபீல் வரும்,. தனுஷே நடிக்கலாம்.


==============


சமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது பெண்கள் தான் : ஆய்வில் தகவல்! # நிஜ வாழ்க்கைல கூட பிடிச்சிருந்தாக்கூட பிடிக்கலைனு பொய் சொல்வாங்க


==================7  அ.தி.மு.க., தி.மு.க. இருக்கும் வரை மதுவிலக்கை கொண்டு வர முடியாது -விஜயகாந்த் # ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்க


=================


8   சென்னை வரும் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம்’ -EVKSஇளங்கோவன்  # அது தி .க  வின் அடையாளம் ஆச்சே? காங்கிரஸ் கொடியை காட்டுங்க


===============


9  மதுவிலக்கை நிபந்தனையாக எப்போதாவது வைத்தீர்களா?ராமதாசுக்கு,மு.க கேள்வி # அவர்தான் மறந்துட்டாரு,நல்லவர் நீங்களாவது நடைமுறைப்படுத்தியிருக்கலாமே


===============

10 மதுபான ஆலை எதிலுமே நான் பங்குதாரர் இல்லை: டி.ஆர்.பாலு # ஸ்லீப்பிங் பார்ட்னர் மாதிரி -னு சொன்னாங்களே?


=================


11 முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை: வைகோ வேதனை # நல்லவேளை கிடைக்கலை. போனீங்க மாட்னீங்க. செம கடுப்பில் இருக்காங்க உங்க மேல


================12  மேகி நூடுல்ஸ் சாப்பிட உகந்தது என கூறவில்லை-உணவு தர அமைப்பு விளக்கம் # என்னய்யா விளக்கெண்ணெய் குடிச்ச விலாங்குமீன் போல் வழவழாகொழகொழா பேச்சு?


==================

13 எனக்கு சொந்தமாக மதுபான ஆலை இல்லை.. ்- டி ஆர் பாலு # பினாமி பேர்ல நடத்துன்னு தலைவர் வழிகாட்டினார் போல=============
14 மதுவையும், ஊழலையும் ஒழிக்க அரசியல் கட்சிகளால் முடியாது" - வை கோ # அப்போ மதிமுக அரசியல் கட்சி இல்லீங்ளா?
-----------------
15 தமிழகத்தில் மதுவை ஒழிக்காமல் தூங்கப் போவதில்லை" - தேமுதிக தலைவர் # தமிழ் நாட்டின் நிரந்தர தூங்கா வனம் கேப்டன் வாழ்க!
===============
16 3500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கப் போகும் புலி # நல்லா சர்க்கஸ் கூடாரம் மாதிரி பெரிய தியேட்டரா பார்த்துப்ப்போடுங்க.
==========17 பிரேமலதா ,விஜயகாந்த் கைது # எப்டியோ 12% வாக்கு வங்கி உள்ள கட்சி 15% டூ 20% வாக்கு வாங்கும் அளவு இமேஜ் உயர்த்தி விட்டுடுவாங்க போல
===========18 பிரதமர் மோடியை வரவேற்க முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னை விமான நிலையம் சென்றார். # உடல் நிலை சரி ஆகிடுச்சு போல.ராமேஸ்வரம் போகும் ஐடியா இருக்கா?


=============

19 ஜெ.வீட்டில் மதியம் விருந்து உண்ணுகிறார் # மாளிகை யில் னுதானே நியூஸ் வரனும்?


=============

20 வாக்களிக்காவிட்டால் ரூ100 அபராதம் - குஜராத் அரசு அதிரடி # வாக்களித்தால் எவ்வளவு தருவீங்க?னு கேட்பானே இந்தியன்?


================

0 comments: