Thursday, March 26, 2015

அகல நமீதா

1  சேரனின் டிவிடி முதல் நாளில் மட்டும் 10 லட்சம் டிவிடி விற்று 5 கோடி வசூல்.இனி மவுத் டாக் மூலம் 20 லட்சம் டிவிடி விற்றால் போதும்============2  பட்டுப்புடவை , நகைகள் , ஒப்பனை  உதவியுடன் பெண்கள்  பெறும்  மதிப்பை  ஒரே ஒரு வெள்ளை  வேட்டி சட்டையால்   ஆண்கள்  திருமண மண்டபத்தில் பெறுவர்
===============
3  மார்க்  கம்மியா கொடுத்ததால  அழும்  பொண்ணுகிட்டே  “எதுக்கு அழறே?ன்னு  கேட்டு  எச்சா  அழ வைக்கறான், டேய்  விடுங்கடா # மானாட மயிலாட
======================
4  சாதாரணமா   ஒரு  கருத்தை சொன்னதும்  பிரமாதம்  மேடம்னு  கை கொடுக்கறார்  கோபிநாத். செம  டெக்னிக்# நீயா? நானா?
================
5  உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஊறுகாயை சாப்பிடாதீங்கன்னா தமிழன் அதிகாலை 4 மணிக்கே சமையல் டிப்ஸ் கொடுத்துட்டிருக்கான்(ர்)==============


6 நேத்து விடுபட்டுப்போன ,சொல்ல மறந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் இன்னைக்கு வாழ்த்து சொல்வான் தமிழன்


=============

7 பொண்டாட்டிங்க புருசன் கூட சண்டை போடும்போது சப்போர்ட்டுக்கு மக வேணும்னு முன் கூட்டியே ஆதரவு வேணும்னு குழந்தைகிட்டே சொல்லி வெச்சுடுவாங்க=============

8 விடிய விடிய பொண்ணுங்களை கழுவி கழுவி ஊத்திட்டு விடிஞ்சதும் ,மப்பு தெளிஞ்சதும் "எனக்கு பொண்ணுங்க மேல மரியாதை இருக்கு"ம்பான் நெட் தமிழன்


===============

9 தாமரைக்கு ஆறுதல் சொல்ல நம்மாள் கவுதம் மேனன் அவர் பட ஹீரோ போல் கிளம்பி இருக்கனுமே இந்ந்நேரம்

============

10 நேற்று வசீகரா என் நெஞ்சினிலே என உருகிய உன் காதலி இன்று ச்சீ போடா என உதறினால் வருத்தப்படாதே தோழா! இது உலக நியதி!


============

11 ஆச்சி மிளகாய்த்தூள் விளம்பரத்தில் தேவயானியின் அன்னியோன்ய நடிப்பு டாப்.ராஜகுமாரனே பாராட்டி இருப்பாரு

=============

12 நல்ல வேளை மகளிர் தினம் லீவ் நாள் ல வந்துச்சு.இல்லைன்னா ஆபீஸ் ல மொள்ளமாரிப்பசங்க பொண்ணுங்களுக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லி இருப்பானுங்க


==============


13 8 வது மாடில இருந்து ஒரு பொண்ணு பால் பாக்கெட்க்கு கொக்கி மாட்ன கயிறை விட்டுது.ஒரு கவிதை எழுதி போட்டு விட்டேன்.பேவரைட் பண்ணுமா தெரில

===========

14 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு உயரமான இடத்துக்குப்போவீங்க.அப்டிப்போகலைன்னா ராட்டன் தூரியில் ஒரு ரவுண்ட் போகவும்


==============

15 திருமணம் ஆகி ஒரு வருசம் ஆன பின் உன் இல்லத்து அரசி இம்சை அரசி ஆவதைக்காண்பாய்!


===========

16 குழந்தை,சம்சாரம் கூட விளையாடும்போது குழந்தை எப்படா அட்டாக் சொல்லும்னு காத்திருந்து பொண்டாட்டி மண்டைல நங்குனு கொட்டுன சமூகம்யா நாம


=============

17


டிஎம் ல புரப்போஸ் பண்ணி செம மாத்து வாங்கிட்டு டி எல் ல அதே பொண்ணைப்பத்தி தப்புத்தப்பா கருத்து சொல்வான் நெட் தமிழன்==================

18 காதலன் ஆசையா ஸ்வீட் வாங்கிக்கொடுத்தாக்கூட இந்தப்பொண்ணுங்க FBல.அவனதி"காரம்"னு தான் அப்டேட்டறாங்க.பின் இணைப்பா நோ கமெண்ட்ஸ்


==============


19 எந்த டைம் ல எந்த பொண்ணு எந்த இடத்துக்கு வந்தாலும் சரிஉடனே " உன்னலாம் என் மனசுல எங்கே வச்சுருக்கேன் தெரியுமா?"னு அடிச்சு விடுவான்் தமிழன்

=============


20 10  வருசம் முன்  நாம  எப்படி  இருந்தோம், இப்போ எப்டி  மாறிட்டோம்னு  நினைச்சுப்பார்க்காம  நமீதா  அகலநமிதா ஆனதுக்கு ஆழமா வருந்துவான் தமிழன்


======================

0 comments: