Sunday, March 29, 2015

வாரமலர் வாசகியின் டி சர்ட் வாசகம். -அய்யய்யோ!படிக்காமயே இருந்திருக்கலாம்

1  எந்தப்பொண்ணு கிட்டே கடலை போடறதுக்கும் முன் நீங்க யாரோட ரசிகை?னு முன் ஜாக்கிரதையா கேட்டு வெச்சுக்குவான் நெட் தமிழன்============
2 தாலி கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணக்கூடாது எனும் உயர்ந்த கொள்கைக்காகத்தான் இப்பவெல்லாம் தாலியே கட்டாம லிவ்விங் டுகெதர் வாழ்க்கை?
==============3 கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்.னு தெரிஞ்சும் சும்மா ஆடம்பரத்துக்காக பிரிட்ஜில் தேன் பாட்டிலை வெச்சிருப்பான் ஹை க்ளாஸ் தமிழன்
================4 ரஞ்சிதா வுக்குப்பதிலா ரம்பா நித்தியின் சீடர் ஆகி இருந்தா அவரை ஆசிரமத்தின் பிராண்ட் ரம்பாசீடர்னு சொல்லலாம்
=============
5 என்னதான் நாசூக்கா நளினமா சாப்பிடும் பிகர்னாலும் பாயாசத்தை,பஞ்சாமிர்தத்தை ,தேனை நக்கி தான் சாப்பிடனும் - நக்கலானந்தா ,நாலந்தா பல்கலைகழகம்===============6 ஜெ = தீர்ப்புத்தேதி ஏன் சொல்லலை?
ஜட்ஜ் = ஜெயிலுக்குப்போகும் நாள் தெரிஞ்சுட்டா போயசில் இருக்கும் நாள் நரகம் ஆகிடும்=============


7 ஒரு பொண்ணு டி சர்ட் ல இது உங்கள் இடம் னு வாசகம் போட்டிருக்கு.வாரமலர் ரசிகையா இருக்குமோ?


=============

8 எப்பேர்ப்பட்ட வித்தைக்காரனுக்கும் ஒரு சறுக்கிங் பாயிண்ட் உண்டு # பெண்


==============

9 இன்னைக்கு 4 பொண்ணுங்களை சைட் அடிச்சேன்னு சொல்ற மாதிரி சிலர் சர்வ சாதாரணமா இந்த வாரம் 4,பேரை லவ் பண்ணேன் கறாங்க


=============

10 சீறும் பாம்பை நம்பு

சிரிக்கும் பெண்ணை நம்பு
உலகம் சுற்றும் மோடியை நம்பாதே!=============

11தமிழ் நாட்டில் தேன்வாழை ,கற்பூர வாழை ,பூம்பழம் மிக மலிவாகக்கிடைப்பது 1,திருவையாறு (25 பைசா) 2 குளித்தலை (30 பைசா) 3 மகாதானபுரம் (35 பைசா)==========


12 உலகின் பெரிய நீர் வீழ்ச்சியைப்பார்க்கனும்னா நயாகரா!
வாழ்வில் வீழ்ச்சியைப்பார்க்கக்கூடாதுன்னா வயாகரா (பின் விளைவுகள் உண்டு)

===============

13 ஊர்ல இருக்கற பசங்க /பொண்ணுங்க எதுனா ஒரு மொக்கை ஜோக் போட்டுட்டு அவங்க தப்பிக்க ட்வீட் லைக் சிபி னு போட்ராங்க.;-)))

===========

14 அன்பே!நீ ....நட்சத்திரங்களை எண்ணச்சொன்னாய்!  உன் கன்னத்தில்  இருக்கும் 19  பருக்களை  எண்ணவே  7 நாள்  ஆச்சு. கணக்கில் நான்  வீக்!


================

15 சுருள்  கேக்  சுஸ்மிதா , நெய் பிஸ்கெட் நிகிலா , வாடா வரிக்கி  வனஜா  இப்டி  எல்லாம்  அக்கவுன்ட்ஸ். எல்லாம்  பன் பேபிக்கு  போட்டி போல 


======================


16 நான் சின்னப்பையனா இருக்கும்போது குட்மார்னிங் சொல்லவே டி எம் ல பயந்து பயந்து சொல்வேன்.இப்ப வர பசங்க டிஎல்லயே அசால்ட்டா கடலை போடறாங்க

============


17 பஸ் ல பாட்டு ஓடுது.ஒரு அதி புத்திசாலி நெருப்புக்கோழி மாதிரி தலையை சீட்டுக்கு அடில வெச்சி போன் பேசறான்.அங்கே ஒலி அலை வராதா?


===============


18 அன்பு கொண்ட பெண்ணின் மனம் கவர ,கவன ஈர்ப்புக்காக,அன்பை நிரூபிக்க என எந்த ஒரு காரணத்துக்காகவும் தற்கொலை முயற்சி /மிரட்டல் செய்யாதீர்கள்


=============

19 காதலனிடம் பரிசுகளை மட்டும் பெற்று விட்டு பின் தன் சுயநலத்துக்காக காதலனைக்கழட்டி விடும் பெண்கள் நெற்றியில் சூடு போடனும்

============

20 திருமண மண்டபத்தில் பிகர்கள்
முற்பகல் செ்யின் பிற்பகல் நெக்லஸ் இரவில் ஆரம்


====================

0 comments: