Thursday, March 19, 2015

மச்சக்கன்னி மேட்டர்ல ஒரு டவுட்

1  டாக்டர், நான் கோபமா இருக்கேன்.யாரையாவது திட்டனும் போல இருக்குஎன்னையே திட்டும்மா. ஃபீஸ் 500 ரூபா ( கன்சல்டிங்+இன்சல்டிங் ஃபீஸ்)============


2 டீச்சர், அறிவாளித்தனத்தின் எதிர்பதம் என்ன?


என்ன இது? முட்டாள்தனமான கேள்வியா இருக்கே?

================


3 பெண் பார்க்க வந்திருக்கோம்,பொண்ணு 5 பேரோட சிரிச்சு பேசிட்டு இருக்கே? யாரு?பொண்ணோட டாப் 5 ஃபாலோயர்ஸ்

=================


4 நாத்தனார் வீட்டுக்கு வந்தா ஏன் சாப்பாடு போடமாட்டேங்கறீங்க?

வீட்டுக்கு வந்ததும் உலை வெச்ட்டா அப்டினு சொல்லிடக்கூடாதுனுதான்


============


5 குருவே! சன்னியாசியான உங்க பேருக்கு முன்னால லவ்லின்னு போட்டுக்கறீங்களே? ஏன்?


என் பேரைப்பார்த்ததும் பொண்ணுங்களுக்கு லவ்மூடு வர


=================


6 டாக்டர்.வாழைப்பழத்துல ஏ,பி ,சி,டி.னு எல்லா வைட்டமினும் இருக்காமே?


ஆமா.அது ஒரு ஆல் சென்ட்டர் ஹிட் பழம்


============

7 யுவர் ஆனர்.இவர் என் பாலுணர்ச்சியைத்தூண்டறார்.


என்னம்மா செஞ்சாரு?
டெய்ரிமில்க் சாக்லெட் டெய்லி வாங்கித்தர்றாரு


==============


8 டாக்டர்.எலுமிச்சம்பழ சாறை உடல் முழுக்கத்தேய்ச்சுக்குளிச்சா நல்லதா?


ஆமா.எலுமிச்சம்பழ வியாபாரிக்கு நல்லது


================


9 குடுகுடுப்பைக்காரன்=  நல்ல காலம்  பொறக்குது ,நல்ல காலம்  பொறக்குது

அவசரக்குடுக்கைக்காரன்  =நார்மல் டெலிவரியா?  சிசேரியனா?


===============

10  டாக்டர்.கோபமா இருக்கும்போது ஒரு சொம்பு தண்ணி குடிச்சா கோபம் தணிஞ்சிடுமா?தாகம் வேணா தணியும்


=================

11 தமிழ் மிஸ் ஆன்மீகவல்லி = திருப்பாவை-சிறுகுறிப்பு வரை.டீச்சர்.பேரே தப்பு.செல்வி பாவைனு வெச்சிருக்கனும்==============

12 டாக்டர்.அடிக்கடி வலது கண் துடிக்குது.
அடடா! நான் கூட என்னைப்பார்த்துக்கண் அடிக்கறீங்கனு கிளுகிளுப்பா இருந்துட்டேன்=================

13 டாக்டர்.ஒரு நேரம் சாப்டலன்னா லைட்டா தலை சுத்துது"இன்னொரு நேரமும் சாப்பிடலைன்னா டார்க்கா தலை சுத்துமா?என்னம்மா ரீல் ரீலா விடறே?============


14வெங்காயத்தை சின்னசின்னதா அரியாம அப்டியே சாம்பார்ல போட்டுட்டேன் டியர்.
சரி சரி அரியாமல் செய்த பிழை தானே? மன்னிச்ட்டேன்=============

15 மேடம்.உங்க வயித்துல ஏகப்பட்ட நகக்கீறல் இருக்கே?லஞ்ச் லேட்டாதான் சாப்பிடுவேன்.
புரியல.
லேட் ஆகும்போது பசி வயித்தைக்கிள்ளுமே.அந்தத்தடம்


===============

16 முதல் இரவு அறைல எதுக்கு சாம்பிராணிப்புகை போடறீங்க? அத்தான்!
நம்மளுது தெய்வீகக்காதல் ஆச்சே?============


17 நேத்து ஊட்டி மலைல நிக்க வெச்சு என் புருசனை வரை வரைனு வரைஞ்சு தள்ளிட்டேன்.ஓ.எங்கே புருசனைக்காணோம்?
அதான் தள்ளிட்டேன்னு சொன்னேனே?=============

18 மாப்ளை.உங்களைப்பத்தி ஊர்ல விசாரிச்சோம்.சரியான மடச்சாம்பிராணினு சொல்்றாங்க?
பாத்தீங்களா அத்தை.அப்போக்கூட தப்பான மடச்சாம்பிராணி னு சொல்லல============

19 சின்சியர் திருடன் சிவா = போட்டிருக்கும் செயின் நெக்லஸ் எல்லாத்தையும் கழட்டுகில்மா லேடி கிங்கினவள்ளி = நகையை மட்டும் கழட்னா போதுமா?


==================


20 டீச்சர்.மச்சக்கன்னிக்கு 2 சுழி ன் னா? 3 சுழி ண் ணா?கல்யாணம் ஆகி இருந்தா 3 சுழி, ஆகலைன்னா 2 சுழி====================

0 comments: