Friday, March 27, 2015

சத்யராஜ் ரஞ்சிதா வுக்கு எழுதிய லெட்டர்! நித்தியானந்தா அதிர்ச்சி

1  டெய்லி ஏதோ மென்சன் போட்டுட்டே இருக்கானே ஏதோசொல்லி சமாளிப்பம்னு பொண்ணு "உங்க அன்புக்கு நன்றி"னு சொல்லி கட் பண்ணா புளகாங்கிதப்படுவான் தமிழன்===========
2 மாபெரும் சபை தனிலே மாநிலம் போற்றும் பிகராய் இருந்தாலும் உன் கெத்தை விட்டுக்கொடுத்து விடாதே!
============3 ஆபீஸ் டைம்க்கு 10 நிமிசம் முன்னாடியே வந்து சக பணியாளியினி உடன் கடலை போட்டால் அது தான் அவுட் ஸ்டேண்டிங் பர்பார்மென்ஸ்
================
4 மைனா UKG ன்னா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் டீச்சராவும் இருக்கலாம்
=============
5 மாடு கிட்டே போய் “ மாடே, என்னை முட்ட வராதே”

கொசு கிட்டே போய் “கொசு, என் கிட்டே வராதே”-ன்னு ஆண் சொன்னா மொக்கை, பெண் சொன்னா கவித


=============


6 fbல ஒரு பொண்ணு டெய்லி 10 நிமிஷத்துக்கு ஒரு ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கு.ஒரு தமிழன் “ ஹாய் மிஸ்! லாங்க் டைம் நோ ஸீ?”ங்கறான். டேய்


=============

7 25 வருசமாபேணிகாத்து வளர்த்த பெற்றோரை கிஞ்சித்தும் மதிக்காமல் 25 நிமிசம் பழகுன ஃபிகர் கிட்டே “.உங்க பேச்சை மீறமாட்டேன்”பான் தமிழன்


=============

8 அயர்லாந்தே! இன்னைக்கு உன்னை அயர்ன் பண்ணப்போறோம்


============

9 இப்போதான் தாமரையோட தியாகுவைபார்த்தேன். தமிழ்த்தாத்தா மாதிரி வயசான போல்ட்.இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் தாமரை குமரி?


=================

10 அழகிய செல்வச்சீமாட்டிகள் வாட்ச்மேன் மாதிரி வயசான ஆளுங்க கிட்டே தெரிஞ்சே போய் மாட்டிக்கறாங்க, அது எனோ?


=============

11 உன் காதலி யின் பெயர் புவனா எனில் நீ செல்லமா புவின்னு கூப்பிடலாம், ஆனால் பாவனா எனில்செல்லமா பாவி-ன்னு கூப்பிட முடியாது


=============


12 நரி இடம் போனா என்ன? வலம் போனா என்ன..??னு நாம சும்மா இருந்துடக்கூடாது.யாரா இருந்தாலும் கீப் லெப்ட் னு சொல்லிடனும்==============


13 ஒரு ஜாண் விட்டம் உள்ள ஆனியன் போண்டாவைக்கூட அரை இஞ்ச் அளவு மட்டும் உதடு திறந்து சாப்பிட்டு விடும் பெண்ணின் நளினம் அபாரம்

==============

14 அயர்லேன்ட் டயர்ட்லேன்ட்
இந்தியா -பயர் லேன்ட்


===========

15 பன்றிக்கறி சாப்பிடுபவரை pigகாலிப்பயலே னு சொல்ல முடியாது.pig கை காலி பண்ணின பயலேன்னு வேணா சொல்லலாம்


===============16 சூர்யாவும் ஸ்ருதிஹாசனும்  டி எல்லில் ” ரிசப்ஷன்  கடலை ” போட்டுட்டு  இருக்காங்க.அதை 900  பேர்  ஆர் டி. தமிழேண்டா
=========================
17  அபிராமி “உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல”னு பாடுனப்போ கமல் நேர்மையா”சத்யராஜ்,அமிதாப் பத்தி  சொல்லி  இருக்கனும்
===================
18  அமைதிப்படை  சத்யராஜ்  ரஞ்சிதா வுக்கு  இப்போ  லெட்டர்  எழுதுனா

நலம். நலம் அறிய  அ(ல்)வா!

============================


19  ஸ்கூல் ,காலேஜ் ,ஆபீஸ்ல லீவ் எடுக்கும்போதெல்லாம் பர்மிசன் இல்லாம சவுகர்யத்துக்கு லீவ் எடுத்துட்டு FBல ல

லீவ் மட்டும் பாலோயர்ஸ்ட்ட பர்மிசன் கேட்பான் தமிழன்

================


20 வெட்டியா கடலை போடறதுக்கு இதோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ வந்துட்ட்ட்டேஏஏஏன்ன்ன்"னு ஓப்பனிங் பில்டப் கொடுப்பார் சிட்னி தமிழர்


==============

0 comments: