Tuesday, March 03, 2015

கிங் ஆப் ஓப்பனிங் பட்டம் இளைய தளபதிக்கா? எப்படி? ஏன்?எதற்கு?எங்கே?

பொண்ணுங்க கிட்டே பேசும்போது அவங்க கண்ணைப்பார்த்துத்தான் பேசனும்.


 ஓஹோ.கூலிங்கிளாஸ் போட்டிருந்தா ?


==============


2
சார்.இந்த ஷாட் ல நீங்க பாத்ரூம் கதவை ஓப்பன் பண்ணி ஹீரோயினோட அம்மா க்கு சோப்பு போடறீங்க! 


ரைட்டு.கிங் ஆப் ஓப்பனிங் பட்டம் நமக்குத்தான்


===============


பிலிம் இன்ஸ்ட்டியூட் எக்சாமில் 


மாஸ் படம் ,கிளாஸ் படம் எது நல்லது?


 மாஸ் ஹீரோ அப்பப்ப கிளாஸ் படமும் பன்றது நல்லது


================

4 DR,இன்னைக்கு பகல்ல  தூங்கினா நாளைக்கும் இதேநேரத்துக்கு தூக்கம் வருமா?

மேடம், நீங்க  ஒரு டைம் தூங்குனாலேஎந்திரிக்க 24 மணி நேரம் ஆகுமே?
=============
5

கவர்ச்சி , கண்ணியமான கிளாமர்  என்ன வேறுபாடு?

பில்லா  நயன்தாரா ,  ஐயா  நயன்  தாரா


================


6   வில்லன் ரோல் பண்ணியும் ஹிட் தர்றீங்க்ளே?,எப்டி?


 நாயகனோ ,எதிர் நாயகனோ நம்ம அல்ட்டிமேட் எய்ம் WIN நாயகனா இருக்கனும்


=================


7   பூவே உனக்காக சங்கீதா வுக்கும் ,கலா மாஸ்டருக்கும் சங்கம் சார்பா நிதி கொடுத்திருக்கேன்.ஓஹோ! சங்கீத கலா நிதி?


===============


8  என் காதலர் லிப் கிஸ்.அடிக்கும்போது உதட்டை கடிச்சு வெச்சுடறார்.
ஓஹோ.அப்ப உங்க உதடு குமுதம் புக் மாதிரி பல் சுவைஇதழ் னு சொல்லுங்க


===============

9 டியர், எதுக்காக குண்டுபல்பு  கிஃப்ட் தர்றீங்க? நான் குண்டுன்னு சொல்லிக்காட்டறீங்களா?
ச்சே ச்சே. உலகத்துக்கே  பல்பு குடுத்த எடிசன் பர்த்டே

==========================


10  காலம் கடந்த ஞானம்னா என்ன குரு?


கிரண்பேடி க்கு பதிலா மந்த்ராபேடியைக்களம் இறக்கி இருல்கலாமோன்னு பிஜேபி இப்ப நினைப்பது


=================


11 டியர்! என்னைப்பார்த்ததும் "அடடா!முன்னாடியே பாத்திருக்கலாமே"னு நினைச்சீங்ளா?


இல்லை.கண்ணாடியே இவ பார்க்கமாட்டாளோனு நினைச்சேன்
==================12 டியர்.உனக்கு செலவு பண்ணி பண்ணி நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.
அப்டியா?ஓரமா நில்லுங்க.புது பாய் பிரண்ட் வந்துட்டானா?பார்க்கனும்


===================


13 டாக்டர்
டெய்லி ஒரு கத்தை முடி கொட்டுது.Be hairfull


==================


14 செ ரா -ஷூட்டிங்க்கு ரெகுலரா வந்துடுவீங்க்ளாசிம்பு =,அப்டி ஒழுங்கா வந்திருந்தா ஏன் 3 வருசமா என் படம் 1 கூட முடியாம இழுத்துக்கிட்டிருக்கு


=================


15 சார்.உங்க எழுத்து நடை நாளுக்கு நாள் புரியாத மேனிக்கே இருக்கே?நான் ரொம்ப பிசி.வாக்கிங் ஜாகிங் போகும்போதே நாவல் எழுதிடறேன்


========================


16 பல் டாக்டர் பத்மா = பல் வலினு சொல்லிட்டு வாயைத்திற்ன்னா யோசிக்கறீங்ளே?


டாக்டர்.பொண்ணுங்க கிட்டே பல்லைக்காட்டிட்டு இருக்கக்கூடாதுனு தான்


===================


17 டாக்டர்.கால் ல ஆணி!


அடடா.ஏன் முதல்லியே வர்ல?


ஆபீஸ் ல ஏகப்பட்ட ஆணி!

=====================


18 சார்.இந்த சாக்பீஸ் ல கோடு போட்டா கரப்பான் பூச்சி செத்துடும்,20 ரூபாயோவ்.கரப்பான் பூச்சி தலைலயே.2 போட்டா செத்துட்டுப்போவுது

======================

19 மிஸ்! நேத்து ஒரு லவ் லெட்டர் மெயில் பண்ணேன்.படிச்சீங்ளா?ம்ம் 67,ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்,6 கிராமர் மிஸ்டேக்ஸ்.
ஓ.இங்க்லீஷ் ட்யூசன் வரவா?

================


20 ரேஸ் பைக் ல பின்னால உக்காந்து திரைக்க்தை எழுதறீங்ளே ஏன்?


ரேசி ஸ்க்ரீன்ப்ளே வேணும் னு டைரக்டர் கேட்டாரு

===================

0 comments: