Saturday, March 14, 2015

முதல் இரவு அறைல வாஸ்து சரி இல்லைன்னா.....

1  சண்ட மாருதம் படத்தில் நளினி சரத்துக்கு அம்மாவாம்.அய்யோ அம்மா.அப்போ ராமராஜன் ராதிகாவுக்கு என்ன முறை? குழப்பமா இருக்கே


============2 பெட்ரூமில் தூங்கும் புருசன் அருகே மனைவி செல்ஃபி எடுத்து fbல போட்டிருக்கு.ஒருத்தன் “அவரை எழுப்பி விடுங்க”னு கமெண்ட் .டேய்
============3 பொண்ணுங்க அதிபுத்திசாலிங்க.கோயிலுக்கு தினம் போகும் ஆண் நல்லவன்னு நினைக்கறாங்க.பாவமன்னிப்புக்கான விசிட்டாவும் இருக்கலாம்
===============4 மார்ச் 23 க்குப்பின் கில்மாப்பதிவு போட அனுமதி இல்லைனு பிளாக்கர் மெயில்.வந்திருக்கு.நீதி மார்ச் 22 வரை ஹிஹி
===============
5 அன்பே! மணம் ஆன புதிதில் சென்னை விமானநிலை ய மேற்கூரை போல் அடிக்கடி என் மேல் சரிவாய்.இப்போது ஏன் விழுப்புரம் விஜய் போல் ஓடிவிடுகிறாய்?
====================
6 அடேங்கப்பா.ஒரு பொண்ணு கெண்டைக்கால் வரை கூந்தலோட நிக்குது.2,சவுரி வெச்சிருக்குமோ?
=============7 பிங்க் கலரில் ஜாக்கெட் நெக் பைப்பிங் வெச்சு தெச்சா பைப்"பிங்க்" ஜாக்கெட்னு சொல்லலாம் -லேடீஸ் டெய்லரின் டைரிக்குறிப்பு
=============8 சிம்பு ,பி தேவா,ஆர்யா,உதயநிதி ,9தாரா எல்லோரும் ஒரே அபார்ட்மென்ட் ல தனித்தனி வீட்டில் வசித்தாலும் இந்த உலகம் கூட்டுக்குடித்தனம்னே சொல்லும்
============9 கொண்டை போட்ட பெண்களை தமிழன் ஆதரிக்கக்காரணம் முதுகுப்பரப்பை தங்கு தடையின்றி ரசிக்க முடிவதால்
===========
10 66 கோடி சொத்து குவிப்பு வழக்கில் போதிய ஆதாரம் இல்லை.குற்றவாளி மிகவும் ஏழை என்பதால் அரசு அவருக்கு மாதம் 1000 ரூ உதவித்தொகை தரும்
============
11 சொந்த சம்சாரம் "கால் மீ" னு மெசேஜ்ு.அதை அப்டியே பார்வார்டு செஞ்சேன்.மிஸ்டு கால் விட்டாப்டி.நானும் பதில் மிஸ்டு கால் விட்டேன்.யாரு கிட்டே?
=============
12 சிவகார்த்திகேயன் ன் காக்கி சட்டை திருப்பூரில் 11 தியேட்டர்.9 +2 (இனி),இது ரஜினி ,அஜித்,விஜய் படங்களுக்கு நிகரான எண்ணிக்கை.வாழ்வுய்யா==============
13 உங்க சம்சாரம் கோபமா இருக்கா?,சமாதானப்படுத்தத்தெரியலையா? நைசா மாமியார்க்கு போன் பண்ணி வர வெச்சுடுங்க.கிகி
================14 பஸ்ல முன்னால உக்காந்திருக்கும் பிகரு பின்னால திரும்பி திரும்பிப்பார்த்து சிரிச்சா அவ லவ்வர் பின்னால இருந்து sms அனுப்பறான்னு அர்த்தம்============15 கவர்மென்ட் ஆபீசில் காரியம் ஆகனும்னா ஆபீசர் கையில் ஏதோ 1 ஐ அழுத்தவும் ( ஆபீசர் லேடியா இருந்தா அழுத்த வேணாம்)
==============16 மாமா/அத்தை/முறைப்பொண்ணுக்கு சைக்கிள் ஓட்டக்கத்துக்கொடுக்கும் சாக்கில் தொட்டுத்தொட்டுப்பேசும் சுல்தான் ஆகிய கடைசித்தலைமுறை நாம்===========
17 சன் டி வி  பிரியமானவளே  தொடர்ல மாமியார்ட்ட தனியா பேசனும்னு  சொல்லுது.நல்லவேளை, மாமனார்ட்ட சொல்லி  இருந்தா  சிந்து சமவெளி ஆகி இருக்கும்
===============
18   இந்த  சிம்மை மைக்ரோ  சிம்  ஆக்கனும்

ஏன்  மேடம், ஆல்ரெடி  இருக்கும்  சிம்மே நல்லாத்தானே இருக்கு? #  டயலாக் @  எ  மொபைல் ஷாப் .   டேய் ;-))


===================================


19   ஜோசியக்காரனுக்கு  போனாப்போகுதுன்னு பொண்ணு குடுத்தா   அவன்  முதல்  இரவு அறைல  வந்து  வாஸ்து   சரி  இல்லைன்னு சொன்னானாம்====================


20  ஒரு நாளுக்கு ஒரு டீ குடிக்கறதே உடலுக்குக்கெடுதல்னு டாக்டர் சொன்னா காலைல 6 க்கே மறு டீ அடிக்கலாமா?FB ல ஸ்டேட்டஸ் போடுவான் நெட் தமிழன்


==================

0 comments: