Wednesday, March 04, 2015

ராவணன் சம்சாரத்துக்கு 10 தலை இருந்திருந்தா....என்ன ஆகி இருக்கும் ?

1  லிப் கிஸ் அடிச்ச எல்லா காதலர்களும் தங்கள்.காதலியை தேன் இதழி ன்னு தான் சொல்வாங்களோ?==================
2 நெக்லஸ் டிசைனை ரசிச்சாக்கூட இந்தப்பொண்ணுங்க நம்மை வில்லன் மாதிரி பார்க்கறாங்க.;-))==============
3 பழைய காதலியைக்கழட்டி விடும் களவாணிகளே!,போன் நெம்பரை அழிக்க வேணாம்.எப்போ வேணாலும் ஜாக்பாட் அடிக்கலாம். உதா சிம்பு நயன்
===============4 சில பேரு பொண்ணுங்க கிட்டே " உங்க டிபி தாறுமாறா இருக்கு"ங்கறாங்க.இது பாராட்டு தானா?உள்குத்தா?
==============
5 சிம்பு தனுஷ் க்கு தம்பி முறையாம்.சோனியா அகர்வால் அண்ணி முறையாம்.தலை சுத்துது ;-))
=============
6 ஹோட்டல்ல வைக்கும் பாயாசத்தை குடிச்ட்டு இதுல சுகர் கம்மியா இருக்கே னு சும்மானாச்சுக்கும் சொல்லி இன்னொரு கப் ஓசில வாங்கி சாப்பிடுவான் தமிழன்
===============
7 பஸ் ல் பக் சீட் பிகரு ஒரு நாவல் படிச்ட்டு இருக்கு.டைட்டில் =,வானம் தொட்டு விடும் தூரம் தான்.எதேச்சையானதா? ஏதாவது குறியீடா?
===============

8 மஹா சிவராத்திரியை முன்னிட்டு பார்வதி ஓமனக்குட்டன் நடிச்ச ஏதாவது அகண்ணியமான படம் பார்த்தால் நீயும் ஒரு சிச்சுவேஷன் ஸ்பெஷலிஸ்ட்டே!
================9 திவ்யமா இருக்கும் ஸ்ரீ திவ்யாக்களை நம்பு

பவ்யமா இருக்கும் பவித்ரன் களை நம்பாதே!


=====================


10 கூந்தல் நீளமா இருக்கும் நீளவேணிங்க எல்லாம் பன்னாட்டா பூச்சரத்தை ஒத்தைச்சரமா கூந்தல் நீளத்துக்கு தொங்க விட்டுக்கறாங்க.அடடே!


===================


11 நீச்சல் உடையிலும்,லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ்ஸுக்கு ஓகே-அக்ஷரா ஹாசன்# அக்கா ஆறு அடி பாய்ஞ்சா தங்கச்சி 65 அடி பாயுது


===============


12 சரத் குமார் நடிச்ச அரவிந்தன் படத்தை ரீ ரிலீஸ் பண்ணி நான் தான் தமிழ் நாட்டின் அர்விந்த் னு சித்தப்பா அடிச்சு விடுவாரோ?


==================


13 டெல்லில  கட்சித்தலைமைக்கு சமாதி கட்டிட்டு  குஜராத் ல  கட்சித்தலைவருக்கு  கோயில்  கட்டுது.இதுதான்  உலகம்


=================


14  உலக மகாக்கஞ்சன் காதலர் தினத்தைக்கூடத்தனியா கொண்டாடுவான்


=============


15 ரெட் ரோஸ் ,யெல்லோ ரோஸ் ,ரோஸ் ரோஸ் 3,ரோஜாவையும் காதலிக்கு பரிசாக்குடுத்தா நீ காதலர் தினத்தின் ராஜா


===============


16 ரோஜா வாங்கித்தர கை வசம் காசில்லைன்னா

நீயே ரோஜாப்பூ மாதிரிதான் இருக்கே.உனக்கெதுக்கு ரோஜா?
என வாயில் வடை சுடலாம்


===============

17 பூவையர் விரும்பும் பூ வகை

மாடர்ன் கேர்ள் = ரோஜா
மணமான பெண் = மல்லிகை
புதுமணப்பெண் = ஜாதிமுல்லை/ஜாதிமல்லி
கிராமினி=கனகாம்பரம்===========


18 காதலிக்கு உதிரிப்பூ1்கிலோ வாங்கிக்குடுத்தா அது பாட்டுக்கு பூ கட்டிட்டு இருக்கும்.நாம பாட்டுக்கு காதலியைக்கட்டிக்கலாம் -கொல்லிமலை சித்தர்


===============

19 நல்ல வேளை .ராவணன் சம்சாரத்துக்கு 10 தலை இல்லை.இருந்திருந்தா பூ வாங்கிக்கொடுத்தே போண்டி ஆகி இருப்பாரு

=============

20 காதலிக்கு லிப் கிஸ் தர் ஒரு கு(கி)றுக்கு வழி.பாகற்காய் பஜ்ஜி தா்.சாப்டுட்டு வாய் கசக்குதுன்னு சொல்லும்.இனிப்பா 1 தரவா?ன்னு பிட்டுப்போடலாம்

==============

0 comments: