Saturday, March 14, 2015

திரிவேணிசங்கமக்கடல் மச்சக்கன்னி யின் ஸ்பெசல் அம்சங்கள் 3

1  டியர், எனக்காக எல்லாத்தையும் விட்டுத்தருவீங்களா?


ம்ஹூம், அதெல்லாம் முடியாது. வேணும்னா எழுதி வெச்ச விட்டு 4 தரேன்


=================


2 குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு என்பது உண்மையா?


இல்லையே? எல்லா குடிகாரனும் நைட் என்ன உளறுனானோ அதையே தான் விடிஞ்சும் உளறுவான்


=================

3 மைக்ரோ சாப்ட்வேர் எஞ்சினியரா சன்னி லியோன் நடிச்சா காஸ்ட்யூம் எப்படி இருக்கும்?


தெரிலயே?

கேள்வியிலேயே பதிலும் இருக்கு


==================

4 டாக்டர்.காம்ப்ளானை கூந்தல்ல தடவுனா வேகமா முடி வளருமா?


அது தெரியலை.ஆனா செம்பட்டை முடி ஆகிடும் மேடம்.

==============

5 யுவர் ஆனர்.கருணைக்கொலை சட்டப்படி தப்பா?ரைட்டா?ட்வீடஸ் பிடிக்கலைன்னா படிக்காம விட்ருங்க.எதுக்கு அந்தப்பொண்ணை கொலை பண்ணனும்?

=================

6 சினி பீல்டு பொண்ணை லவ் மேரேஜ் பண்ணது தப்பாப்போச்சு.


ஏன்?

முதல் இரவுக்கு அதிக எதிர்பார்ப்பில்லாம வாங்க ங்குது

===============

7  டாக்டர்.வயித்து வலி வந்தா மல்லாக்கப்படுத்துத்தூங்கனுமா?குப்புறக்காப்படுத்தா?யோவ்.உனக்கு அப்போ தூக்கமே வராதே?


=================


8 குருவே! ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை ஏன் அன்பாலோ பண்றீங்க?


டி எம் க்கு பதில் வர்லைன்னா வேற என்ன செய்ய? # சன்னியாசி


====================

9 டாக்டர்.டெய்லி காலைல போர்ன்விட்டா குடிச்சும் எனக்கு போன் வெயிட் ஏறலை.ஏன்?


நைட் போர்ன்பிலிம் பார்த்திருப்பீங்க.இறங்கி இருக்கும்


==============

10 மிஸ்டர்.உனக்கு ஹாலிவுட் படம்லாம் புரியுமா?


டயலாக் புரியாதுங்க.சீன் வேணா புரியும்.அதாவது என்ன பேசறாங்கனு புரியாது.என்ன பண்றாங்கனு தெரியும்


=================

11 குருவே! ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை ஏன் அன்பாலோ பண்றீங்க?


டி எம் க்கு பதில் வர்லைன்னா வேற என்ன செய்ய? # சன்னியாசி


========================


12 டாக்டர்.டையிங் மாஸ்டரா திருப்பூர் ல வேலை செய்யறவருக்கு பன்றிக்காய்ச்சல் வருமா?


pig ment ஏத்தறதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்?

========================


13 டியர்.கல்யாணமான புதுசுல வெளில எங்கே போனாலும் உரசிக்கிட்டே நடப்பீங்க?இப்போ கண்டுக்கறதே இல்லையே?வருசா வருசம் புது சம்சாரம்னா உரசலாம்


=============

14 டியர்.உங்க போட்டோ க்ளிக்சை எல்லாம் ஏதாவது போட்டிக்கு சப்மிட் பண்ணலாமில்ல?ம்ம் ,அப்டி செஞ்சா ஒரிஜினல் ஓனர் ஆப் த போட்டோ உதைப்பானே?


======================


15 டியர்.என்னை லவ் பண்ணலைன்னா என்னை நானே சிலுவைல அறைஞ்சுக்குவேன்.டேய் லூசு.ஏதாவது கட்சிக்காக செஞ்சாலாவது பேப்பர்ல போடுவான்


==============


16 டாக்டர்.நான் டெய்லி ரெண்டாவது டிகாஷன்ல தான் காபி குடிப்பேன்.அது விஷம்னு சொல்றாங்களே நிஜமா?ஏம்மா.காபியே மெல்லக்கொல்லும் விஷம் தான்


===================


17 டியர்.பப்ஸ்.சாப்பிடும்போது ஏன் சிந்திட்டே சாப்டறே?


நான் எது சாப்ட்டாலும் கீழே சிந்தி ,சிதறிட்டே சாப்பிடுவேன்னு தான் சிந்து னு பேர்


===================

18 டியர்.லவ் பண்றப்ப வாங்குன 50,000 ரூபா கடனை எப்போ தருவீங்க?காதலியிடம் வாங்கிய கடனும்,வடக்குப்பட்டி ராமசாமிக்கு குடுத்த கடனும் ஊ ஊ


===================


19 டியர்.என் டிபி யைப்பாத்து பயந்துட்டீங்களா?


ச்சே ச்சே.நான் பயப்படலை.உன் பாலோயர்சை நினைச்சேன்

================


20 டீச்சர்.மச்சக்கன்னி க்கு 2 சுழி ன வா? 3 சுழி ண வருமா?திரிவேணிசங்கமக்கடல் மச்சக்கன்னி னா மட்டும் 3 சுழி==========================

0 comments: