Saturday, March 07, 2015

கிளி ஜோசியம்

ஹீரோ 2-எப்டி டைம் பார்த்து படத்தை விட்டிருக்கோம்?


ஹீரோ 1-கண்ணா! காட்டாறு பாய்ந்து வரும்போது கட்டெறும்பு குறுக்கே வந்தா யாருக்கு ஆபத்து?===========

2 காதலி உங்களைக்கழட்டி விட்டா

1 அவரை ஹீரோயினா போட்டு ஒரு படம் எடுக்கலாம்
2 உங்க கம்பெனிலயே செகரட்ரியா போட்டுக்கலாம் #,இது நம்ம ஆளு நீதி==================


3 தனுஷ் ரசிகர்கள் சந்தோசப்படும் அளவு அனேகன் வெற்றி இருக்கும்.ஆனால் விஜய் ரசிகர்கள் சந்தோசப்படும் அளவு பிரம்மாண்ட வெற்றி யாக இருக்காது


==============

4 காதலர் தினம் சனி அன்று வருவது ஒரு குறியீடு


==============


5 லவ்  மேரேஜால்  எப்படியும்  ஆணுக்கே  நட்டம். சீர் ,செனத்தி  ஏதும் கிடைக்காது. மாமியார்வீட்டுக்குப்போகமுடியாது , மச்சினி சகவாசமும் இருக்காது==================
6  ,கள்ளக்காதலர்கள் ,வேடிக்கை பார்க்க பார்க் போகிறவர்கள் அனைவருக்கும் காதலர் தின ,ராத்திரி வாழ்த்துகள்
================7 அடுக்கு மாடி கட்டிடத்தின் கீழ் பார்க்கிங் ஏரியாவில் நின்னு கடலை போடும் ஜோடிகள் கூட அண்டர் ஸ்டேண்டிங் கப்பிள் தான்
=================
8 காதலர்கள் சிறப்பு புத்துணர்வு முகாம்

பாரியூர்,கொடிவேரி,பவானிசாகர்,மேட்டூர் அணை,கோவை குற்றாலம் ,முக்கொம்பு அணை


=================


9 நமீதா போல   பிரச்சனைகள் பிரம்மாண்டமாக   உன்  முன்  நிற்கும்போது  கலங்காதே!  தீர்வு காண்பதை  ஒத்திப்போடு.இலியானா போல்  இருந்த இடம் தெரியாமல்  பாதி   காணாமல் போகும்


=================


10  காதலித்துப்பார்!

அரசனா இருந்தாலும் ஆண்டி ஆவாய்!
புருசனா ஆனாலும் போண்டி ஆவாய்!===============

11 காய்ச்சல் அடிச்சா ஆண் போர்வையைப்போத்தி படுத்துக்கறான்.பொண்ணுங்க FBல வந்து எனக்கு ஜூரம் னு ஸ்டேட்டஸ் போடறாங்க #,நீதி -பெண் சுறுசுறுப்பு


============

12 நான் எல்லாப்பொண்ணுங்களையும் ஏ ம்மான்னு கூப்பிட மாட்டேன்.கோவிச்சுக்குவாங்க .யு ம்மா னு தான் கூப்பிடுவேன்


===============

13 பீச்ல ,பார்க்ல ஏகப்பட்ட லவ்வர்சை பார்த்துட்டேன்.ஆம்பள சும்மாதான் இருக்கான்.இந்த்ப்பொண்ணுங்க்தான் அவனை அடிச்சு அடிச்சு பேசிட்டு இருக்குங்க


=============

14 பொண்ணுங்க மண்டோதரி DP வெச்சாக்கூட உன் DPசெம்ம அழகா இருக்கு. சோ நீயும் அழகாதான் இருப்பன்னு நெனைக்கறேன்"னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்

================

15 பொண்ணுங்க யாராவது ஏதாவது கருத்து சொன்னா டக்னு ஒரு லிங்க் கொடுத்து நானும் இதே டாபிக் ல சொல்லி இருக்கேன்னு துண்டு போடுவான் தமிழன்


============

16 சன் டிவில ஒரு லேடி = நாங்க புருசன் - பொண்டாட்டியாவே இல்லை,ஃபிரண்ட்ஸ் மாதிரி பழகறோம்
ஓஹோ! அப்புறம் எப்டி குழந்தை? # சும்மா


=============


17 அவ்ளவ் பெரிய பங்களால ஒரு டம்ளர் தண்ணிக்காக மாடி ஏறிப்போகுது பொண்ணு,ஹால்ல , கிச்சன் ல வாட்டர்கேன் இருக்காதா?# சன் டிவி வம்சம் தொடர்

================


18 இலாகா இல்லாத முதல்வரும்
கலாக்கா இல்லாத மானாட மயிலாட வும்.1 ,சுவராஸ்யம் இருக்காது


==============
19 நோகாம நோம்பி கும்பிட்டுட்டு சுளையா சம்பளம்/கிம்பளம் வாங்கிட்டு சம்பளம் பத்தலைனு போராட்டம் பண்ணும் அரசு ஊழியர்களை தனியார் ஊழியர் ஆக்கிடனும்


===============


20 கிளி ஜோசியம் சொல்வது ஒரு அழகிய பெண் எனில் பச்சைக்கிளி,பஞ்ச வர்ணக்கிளி என இரு கிளிகளை அருகில் பார்க்கும் சந்தோஷம்

===================

0 comments: