Sunday, March 22, 2015

வடக்குப்பட்டி ராமசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனா என்ன செய்யனும்?

1   எடிட்டர் சார்.அன்புடன் அந்தரங்கம் பகுதில கேள்வி கேட்கும் பொண்ணுங்க எல்லாம் நிஜம்னு நம்பமுடியல.
சோ வாட்?
போன் நெம்பர் குடுங்க .பார்ப்போம்


===============

2 நீச்சல் போட்டில ஓடி வந்து கத்தி அடிக்கனும்.முதல் பரிசு 10,000 ரூபா.ரொம்ப கம்மியா இருக்குங்க்ளே? 100 கோடி ,150 கோடி எல்லாம் வராதா?

=============

3 எஞ்சினியர் மாப்ளை தான் வேணும்னு ஏம்மா அடம் பிடிக்கறே?


மேரேஜ் ஆன பின் எப்பவும் அவங்கதான் வஞ்சிnear ஆக இருப்பாங்க.


====================

4 டாக்டர்.பலாச்சுளைல தேன் தடவி சாப்பிட்டா என்ன ஆகும்?


கை எல்லாம் பிசுபிசுப்பு ஒட்டிக்கும்


===============


5 ஜட்ஜ் = ரேப் பண்ணதுக்கு நீ சொல்லும் சால்ஜாப்பை ஏத்துக்க முடியாது.கி"ரேப்" ஜூஸ் குடிச்சாங்காட்டி ரேப் எண்ணம் வருமா?


==============

6 டாக்டர்.பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி போட வெட்னரி டாக்டர் கிட்டேயா போகனும்?தள்ளி நில்லும்மா.ரொம்ப கிட்டே வந்து எனக்கு தொத்திக்கப்போவுது

==================

7 சகாப்தம் வெற்றி பெறும்னு என் உள் மனசு சொல்லுது.ஓஹோ! உங்க உள் மனசு எப்பவும் இப்படித்தானா?இப்படித்தான் எப்பவுமா மேடம்?


=================

8 சார்.யோகா கிளாஸ்.வந்த ஹசீனாவைக்காணோம்.யோவ்.சிரசாசனம் பண்ணிட்டிருக்கும்போது அது அனிஷா (HASINA -ANISHAH)==============


9 மிஸ்! உங்க உடம்பு பூரா டாட்டு மயமா இருக்கே?ஏதாவது வேண்டுதலா?நோ.என் ஒவ்வொரு லவ் பெய்லியருக்கும் ஒரு டாட்டு.காதலுக்கு மரியாதை


================


10 திருப்பதி போய் மொட்டை போடலாம்னு இருக்கேன்.


அடடா.ஒரு பொண்ணை லவ் பண்ணு.அவளே சுத்தமா அடிச்சு விட்ருவா"


==================


11 மிஸ்! ம்யூச்சுவல் போன் செக்கிங் ஸ்கீம்ல சேர விருப்பமா?


அது என்ன?உங்க போனைக்குடுங்க.என் போன் நெம்பர் அடிச்சி செக் பண்றேன்.


==================


12 அத்தான்.சூப்பர் சிங்கர் ஆகனும். விஜய் டி வி போகட்டுமா?


ஆ பு வே! கண்டவன்லாம் கமென்ட் அடிப்பான்


==============

13 சார்.இலக்கியம் நல்லாருக்கனும்கறதுக்காக நீங்க என்ன செஞ்சிருக்கீங்க?


எந்த நாவலும் நான் எழுதலை.அதுவே இலக்கியத்துக்குச்செய்த பெரிய சேவை தான்


===============14 ஜட்ஜ் = சம்பவம் நடந்த அன்னைக்கு நீ எங்கே இருந்தே?


கைதி = லாஜிக் இல்லா கொஸ்டீன் யுவர் ஆனர்.சம்பவம் நடந்த இடத்துல தான் இருந்தேன்


===============

15 மிஸ்! என் லைப் பார்ட்னரா வர்றீங்களா?


ஸ்லீப்பிங் பார்ட்னர்னா ஓக்கே==============


==============

16 மாப்ளை.பொண்ணு மைதா மாவு மாதிரி செம கலர்னு சொல்றேன்.வேணாம்கறீங்க்ளே?


மைதா மாவில் கொழுப்பு ஜாஸ்தினு டாக்டர் எச்சரிச்சாரே?

================


17 டாக்டர்.பொண்ணுங்க அரிசி அதிகமா சாப்டா,கல்யாணத்தன்னைக்கு மழை வரும்ன்னு சொல்றாங்க.அப்படியா?.


சுகர் வேணா வரும்.மழை எப்டிம்மா.வரும்?


==============


18 ஹலோ சார்.உங்க செக் பவுன்ஸ் ஆகிடுச்சு.


பிட்ச் சரி இல்லைனு நினைக்கேன்.20 கிமீ தள்ளி வேற பேங்க்ல போட்டுப்பாருங்க

=============


19 DR்.எந்த ஹோட்டல்க்கு போனாலும் ஸ்வீட் சோம்பு எடுக்கிற புத்தி மட்டும் மாறல..இது நார்மலா?


மிஸ் நிர்மலா!,சொம்போட தூக்கிட்டு வந்தா.வம்பு தான்


===============

20 அத்தான்.எனக்குள் ஒருவன்....

இன்னைக்குத்தானே ரிலீஸ்,இப்பவே பார்க்கனுமா?
டேய், மரமண்டை.நான் மாசமா இருக்கேன்


=================

0 comments: