Monday, March 16, 2015

கோடம்பாக்கத்தின் ஆண் அன்னை தெரேசா யார்?

1  மேடம்.ஆஸ்கார்.விழாவுக்கு உள்ளாடை அணியாம வந்தீங்களாமே?


ஆமா.அடுத்த வருசம் எந்த ஆடையும் அணியாம வரப்போறேன்

=======================

2 ஸார்.உங்க குடும்பம் கூட்டுக்குடும்பமா?


இல்லை.பொரியல் குடும்பம்.என் பக்கத்து வீடு ஊறுகாய் குடும்பம்

=============

3 சார்.உங்க ட்வீட்ஸ் எல்லாம் டைரிக்குறிப்பு மாதிரி இருக்கே?


ஆமா.பின்னே சமையல் குறிப்பா எழுத முடியும்?


================


4 சிதம்பரம் அருகே இருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலை கான்வென்ட் கேர்ள் எப்டி எழுதும்?

டாக்டர் ஈஸ்வரன் டெம்ப்பிள்

===================


5 டியர், உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.அப்டியா? லெமன் சாதம் செய்ங்க பார்ப்போம்

===============


6 இத்தனை நாளா டீசன்ட்டா பேசிட்டு திடீர்னு ஏன் வக்ரமா பேசறீங்க?


மிஸ்! நீதானே வக்ரமா பேசறவனைக்கூட நம்பிடலாம்.டீசன்ட்மேனை நம்பக்கூடாதுன்னே?


=================

7

உங்க ஆபீஸ் டைம் என்ன?

அது சரியாத்தெரியல.ஆனா நான் 10 மணிக்குத்தான் போவேன்

============


8 எதுக்காக ட்ரிபிள் மீனிங் ல பேசுனீங்க?


ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே டபுள் மீனிங்க்ல பேசக்கூடாதுனு வார்ன் பண்ணீங்களே?

================


9 டியர்.நான் வேலைக்குப்போறது புடிக்கலைன்னா சொல்லிடுங்க.நின்னுடறேன்.


ம்.சம்பளம் மட்டும் மாசாமாசம் உங்கப்பாட்ட.வாங்கிட்டு வந்துடு


===========

10 ஜட்ஜ் = ஏம்மா 5 கல்யாணம் பண்ணுனியே.ஒருத்தன் கூடவா கண்டுபிடிக்கலை?


கேடி லேடி = 6வதா உங்களுக்கு ஒரு வாய்ப்பு தாரேன் கண்டுபிடிக்கறீங்ளா?

==================

11 சன் டிவி பட்டிமன்றத்தில்  லேடி = என்  மாமியார்,மாமனாரை  நான் அன்பா அம்மா,அப்பானு  தான்  கூப்பிடுவேன்

அய்யய்யோ,அப்போ  புருசனை   அண்ணா?ன்னா


================


12  கல்யாணமாலையில்  ஃபிகரு =எங்க  அம்மா,அப்பா ,பாட்டியை  பார்த்துக்கும்  பொறுப்பான  பையன்  வேணும்

ஏம்மா, வேலைக்காரன்  வேணும்னு சொல்லு

=======================13 மாப்ளை   சரக்கடிச்சுட்டு  எப்பவும்  பாழுங்கிணத்தோரம்   படுத்துக்கிடக்காரே?


மாப்ளை “வெல்  செட்டில்டு”ன்னு   சொன்னமே?


=======================

14  மாதம்  ஒரு  லட்சம் சம்பளம்  வாங்கும்  அரசு   வேலை உள்ள  மாப்ளை  வேணும். அடேங்கப்பா,  மோடி   மாதிரி   பிரதமர் , ஜனாதிபதி  தான்   வேணுமா?


=============================


15 சார்.உங்களுக்கும் ,சிவா வுக்கும் ஆகாதுன்னாங்க.அவரை வெச்சு சொந்தப்படம்?


தனுஷ் = கண்ணா! சொந்தக்காசில் எதிரிக்கு சூன்யம்.கிகி

=============


16 டேமேஜர் = உங்க போன்ல GPS இருக்கு.நீங்க எங்கே இருக்கீங்க?னு காட்டிக்குடுத்துடும்

ம்க்கும். பெரிய கொலம்பஸ் ,என் ட்வீட்சை படிச்சாலே அது தெரிஞ்சிடுமே?


===================

17 மாப்ளை, பொண்ணு பார்த்தீங்களே? பிடிச்சிருக்கா?

சினிமாப்பைத்தியம் = ம் ,ம் , ஒரு டைம் பார்க்கலாம் மாமா

===============


18 சார்.உங்க படம் பிக்கப் ஆகிடுமா?


அது சரியா கணிக்க முடியலைங்க.ஹீரோயின் வேணா பிக்கப் ஆகிடும்

===============


19 என்னை மீட் பண்ணிய சில கேன்சர் பேசண்ட்ஸ் அதிசயமா குணம் ஆகிட்டாங்க


வாவ்.அப்போநடிப்பு சேவையை நிறுத்திட்டு ஹாஸ்பிடல் விசிட் சேவை ல எல்லா பெஷண்ட்சையும் குணம் ஆக்கலாமே


==========================

20 யோகா மாஸ்டர் விக்ரம் சவுத்ரி என்னை 3 வருசமா 18 முறை பாலியல் பலாத்காரம் செஞ்சார்.


ஏம்மா?2 மாசத்துக்கு ஒரு வாட்டி தான் யோகா கிளாஸ் போனியா?


=================


0 comments: