Wednesday, March 04, 2015

தமிழ்நாட்டின் ஆம் ஆத்மி யார்? கேப்டனா? டாக்டரா?

1  டெல்லியில் கெஜ்ரிவால் சுனாமி ,தமிழகத்தில் பாமக சுனாமி -அன்புமனி # உங்க கட்சி பேரழிவை ஏற்படுத்தும்னு நீங்களே தப்பா பேசலாமா?=============2 ஆம் ஆத்மி சாதித்ததைப் போல, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும் - அன்புமணி

# நம்ம கை வசம் இருப்பது 4% ஓட்டு.


==============

3 என் படம் ஒரு நாள் கூட ஓடவில்லை: எஸ்.ஏ.சி
# பிட்டுப்படம் எப்டிண்ணே ஓடும்.நெட்ல வாட்சப்லயே ஓசி ல தமிழன் பாத்துடறான்======================


4  செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு புதிய படம் -செய்தி #  டைட்டில் 143 சி / சைக்கோ காலனி?
=======================
ஆம் ஆத்மி வெற்றி மத சார்பின்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது-கனிமொழி # அப்போஇனிநம்மதலைவர் நோன்புக்கஞ்சி  குடிச்சு  டிராமாபோடமாட்டாரா?
==================
6  சோனம்கபூரின் ரூ.5 லட்சம் வைர நெக்லஸ் திருட்டு # சும்மா தடவிட்டுதானே இருக்கான்னு அசால்ட்டா இருந்தாங்களாம்.ஆட்டையைப்போட்டுட்டானாம்===============

7 அஜித் நடிப்பில் விரைவில் என்னை அறிந்தால் பாகம் 2 -கவுதம் மேனன்# அதுக்குள்ளே த்ரிஷாவுக்குக்கல்யாணம் ஆகிடுமே.சரி த்ரிஷா போனா ஸ்ரீ திவ்யா


===============


8 ஓ.பி.எஸ் ஸை யாரும் கிண்டல் செய்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன் - வைகோ
# 2016 ல் மக்கள் முதல்வருடன் கூட்டணி போல


===============


9 குற்றவாளி முகத்தோடு பிரசாரத்திற்கு ஜெயலலிதா வர விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்# நம்ம தங்கச்சிக்கு அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லீங்க்ளே?


============


10 காதலர் தினம் அன்று சிம்பு-நயன்தாரா கொடுக்கவிருக்கும் விருந்து!# ஏன் விருந்து மட்டும்?இந்து நேசன் ,திரைச்சித்ரா ,சினிமித்ரன் எல்லாம் தரலாமே


===================


11 தமிழகத்தில் எல்லாமே இரண்டு தான்: ஸ்டாலின் கிண்டல் # இரட்டை இலை ஆட்சி இல்லையா?அதான் மேட்சுக்கு மேட்ச்.மாநில முதல்வர் ,மக்கள் முதல்வர்


=================


12 திருப்பதி கோவில் தேவஸ்தான கணக்கில் ரு.180 கோடி மாயம் # எவண்டா அது திருப்பதிக்கே லட்டு கொடுத்த அல்வா பார்டடி?


===============


13 மனைவி இன்றி நானில்லை’ -கெஜ்ரிவால் உருக்கம் # அடடே! அப்டி ஒருத்தர்.இப்டி ஒருத்தர்.வித்தியாசமான இந்தியா


====================


14 BJPல்் இருந்து விலகினால் கிரண்பேடி எனது இயக்கத்தில் சேரலாம-் அன்னா ஹசாரே ு# கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிரண்பேடியைத்தூக்கி கட்சில இணை


==================


15 ஆம் ஆத்மி பெற்ற வெற்றி இந்திய ஜனநாயகத்தின் மைல் கல்- கருணாநிதி வாழ்த்து # திமுக ,அதிமுக வுக்கு ஒரு மாற்று இந்த விளக்குமாறுனு ஆகிட்டா?


==============

16 எனக்கே வாக்களிப்பதாக நினைத்து வளர்மதிக்கு வாக்களியுங்கள்: ஜெ கோரிக்கை # நாளைக்கு தீர்ப்பு பாதகமா வந்தா நைசா அவரை உள்ளே அனுப்பிடுவாரோ?


===============


17 வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய ராதிகா ஆப்தே் நிர்வாண போட்டோ - செய்தி #,அடடா !,அது புல் போட்டோவா? ஆப் போட்டோ னு நினைச்சு அழிச்ட்டனே?


================


18 நான் ரிலீஸ் செய்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன-உதயநிதி# உங்ககூட ஜோடி சேர்ந்த பின் தான் நயன் மார்க்கெட் குப் னு ஏறிடுச்சுனு ஊர்ல பேசிக்கறாங்க்

===============

19 தமிழ்நாட்டின் ஆம் ஆத்மி நாங்கள்தான்.....விஜயகாந்த்~# 10 நிமிஷம் லேட் நீங்க.இப்போ தான் டாக்டர் அய்யா துண்டுபோட்டுட்டுப்போனாரு

===============

20 நான்  ரஜினி ஆக  விரும்பவில்லை - சிம்பு # நீங்க  முதல்ல சிம்புவா ஆகுங்க. தனு  லீடிங் ல  இருக்காரு=================

0 comments: