Thursday, March 05, 2015

குளியல் காட்சியில் குளித்தது நான் இல்லை -ஹன்சிகா ஆவேசப்பேட்டி

1  இந்தப்பொண்ணுங்க எதுக்கெடுத்தாலும் அப்புறம் அப்புறம்னு சொல்லியே நாளைக்கடத்துவாங்க.நாம ஸ்ட்ரிக்ட்டா "இப்போ ராமசாமி"னு சொல்லிடனும்================
2 காதலர் தினத்தன்னைக்கு காதலியை எல்லை மாகாளியம்மன் கோவில் அழைத்துச்செல்லவும்.பூரா பயலும் முருகர்/பெருமாள்/சிவன் கோவில் ல கூட்டமா இருப்பாக
=============3 மொக்கை ட்வீட்ஸ் ரெகுலரா போட்டுட்டு இருந்தா என்ன அட்வான்ட்டேஜ்னா ஒரு பயலும் "உங்க ட்வீட்ஸ் ஏன் மொக்கையா இருக்கு?"னு கேட்கமுடியாது
===============
4 இந்தப்பூ வாசமே இல்லை ,பூ அதுக்குள்ளே வாடிடுச்சு என பூவை வைபவர்களும்(திட்டுபவர்களும்)பூவையர்களே!
==============
5 டெல்லில கட்சித்தலைமைக்கு சமாதி கட்டிட்டு குஜராத் ல கட்சித்தலைவருக்கு கோயில் கட்டுது.இதுதான் உலகம்==============6 FBல ஒரு பொண்ணு நான் டீ குடிக்கப்போறேன்.யார் எல்லாம் என் கூட வர்றீங்க?னு கேட்டதுக்கு 7890 பேரு நானும் னு கமெண்ட்.அடுத்து குளிக்கப்போகுதாம்
==============7 செலவுக்கணக்கு


1 அடுத்த சூப்பர் ஸ்டார் சர்வே ல ஜெயிக்க ்
2 தன் படம் 100 கோடி கலெக்சன் னு காட்ட்
3 அடுத்தவங்க படம் பிளாப்னு பரப்ப==============

8 நாட்ல டெக்னிக்கல் "புலி"கள் ஜாஸ்தி ஆகிட்டாங்க .மாலை மலர் பேப்பர் செட்டப் செல்லப்பா வடைய[ப்பா

==============


9 நமீதா அரசியலுக்கு வந்தா குஷ்பூ வுக்கு நடந்த மாதிரி எதுவும் நடக்காது.இடுப்பு எங்கே?னு தெரிஞ்சாதானே இடுப்பைக்கிள்ள முடியும்?


=============


10 கடன் வாங்கி திருப்பிக்கட்ட பம்முபவரிடம்",பணம் இல்லையா?கொடுக்க மனம் இல்லையா?உன் குழந்தை மேல சத்தியம் பண்ணி சொல்லு.காசே தரவேணாம்"னா போதும்


================

11 ரன்னிங்ரேஸ்ல உன்னால வேகமா ஓட முடியலை.என்ன செய்யப்போறே?
எனக்கு முன்னால ஓடுன 2 பேருக்கும் தோல்வினு பேப்பர்ல பொய்யா நியூஸ் போடவைப்பேன்#லி,எஅ்


============

12 பட்டுக்கோட்டை டூ கந்தர்வக்கோட்டை 38 கிமீ.ஆனா 42 ஸ்டாப்பிங்.பயண நேரம் = 110 நிமிடங்கள் #,பாய்ண்ட் டூ பாய்ண்ட் டா?கிமீ டூ கிமீ?


=================

13 த்ரிஷா வுக்கு அடுத்து ஹன்சிகா தான்


மேரேஜ் மேட்டர்லயா?
குளியல் வீடியோ மேட்டர்ல # ஒளிப்பதிவு உலகத்தரம்


===================

14 சார், ஹன்சிகா வோட அல்ட்ரா ஹெச் டி ரிலீஸ் ஆகி இருக்காமே?என்ன மேட்டர்?

கழட்றா கலாட்டா


=================


15 த்ரிஷா , ஹன்சிகா குளியல் வீடியோக்கள் தொடர் ரிலீசால் நடிகைகள் ஹோட்டல் ரூமில் குளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது


===========


16 பாட்டு கேட்டுட்டே குளிச்சா அது ஹன்சிகா.
அது பாட்டுக்கு தேமே ன்னு குளிச்சா அது த்ரிஷா===================


17 சென்சார் போர்டுக்கும் ஹன்சிகா வுக்கும் ஒரு ஒற்றுமை
சென்சார் னா கத்திரி இருக்கும்
ஹன்சிகான்னா கத்திரி(ப்பூ கலர் டிரஸ் இருக்கும்)

==================


18 சிம்பு மைன்ட் வாய்ஸ் = நாம மட்டும் பார்த்ததை இந்த உலகமே பார்க்குதே.ச்சே!


===============


19 உயிரினும் மேலான உடன் பிறப்பே! பார்த்தாயா டம்மி ஆட்சியை? தோழி ஹன்சிகா தமிழ் நாட்டில் குளிக்கக்கூட விடலை .ஆட்சியைக்கலைக்க கவர்னரிடம் மனு


=============


20 குளியல் காட்சியில் குளித்தது நான் இல்லை.ஆக்சுவலா நான் குளிப்பதே இல்லை - ஹன்சிகா ஆவேசப்பேட்டி ( கற்பனை)


======================


21 ஹன்சிகா வுக்கு பவுடர் செலவு ஏகப்பட்டது ஆகும் போல.இன்று முதல் பவுடர் ஸ்டார் என அழைக்கப்படுவாராக


==========================

0 comments: